எந்திர இசை மழை


தலைவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

எங்க ****** சூப்பர் ஸ்டார் ****** பட பாடல் வெளியிடுன்னாலே தமிழ்நாடு ஒரு மாதிரியாத்தான் இருக்கும்,இதில் ரஹ்மான் வேறு இசை அமைத்திருப்பதால் உலகமே ஒரு கிறக்கத்துடன் இருக்கிறது.

பாடல்கள் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாலேயே சூரியன் எப்.எம் புண்ணியத்தால் இரண்டு பாடல்கள் நேற்றே கேட்கும் வாய்ப்பு கிடைத்தது

ரஹ்மான் பாடல்கள் கேட்ட உடனேயே பிடிக்காது,கேட்க கேட்கதான் பிடிக்கும் (இது உலகத்துக்கே தெரிஞ்ச விசயமாச்சே)

சரி பாடல்கள் விமர்சனம் செய்யும் அளவுக்கெல்லாம் நமக்கேது ஞானம்
ஏதோ கேட்டத உங்ககிட்ட சொல்றேன்

@@ முழுக்க முழுக்க இயந்திரத்தனமான இசை(பேரே அதான)

@@ புதிய மனிதா தலைவரின் அறிமுகப் பாட்டென்று
நினைக்கிறேன்

@@ ரோபோட்டிக் எஃபெகிட்டில்
ரஹ்மான் பின்னி பெடலெடுக்கிறார்

@@ எஸ்.பி.பி யின் ஏற்ற இறக்கத்திற்கே நூறு கோடி கொடுக்கலாமுங்க

@@ பெண் குரல் கதீஜா ரஹ்மான் என்று இருக்கு-அது யாரென்று எனக்கு தெரியல,யாராவது சொல்லுங்க (குட் கொஸ்டின்),ஆதுவும் நல்லாத்தான் இருக்கு

புதிய மனிதா பூமிக்கு வாஆஆஆஆஆ

நான் பெற்றது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு

நான் கற்றது ஆறு மொழி
நீ பெற்றது நூறு மொழி


@@ எல்லா பாடல் வரிகளும் சூப்பர் ஸ்டாருக்கு ஏத்த சூப்பர் டூப்பருங்க

@@ அடுத்தது காதல் அனுக்கள் செம லவ்வாங்கியான பாடலுங்க

@@ இன்னும் ஆறு மாசத்துக்கு தேவையான எனர்ஜி பாடலுங்க

@@ ஸ்ரேயா கோஷலின் குரல் என்ன மாயம் அது ?????????????

@@ இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே ஃபுல் பீட் பாடல்,இதிலும் செம ரோபோட்டிக் அசத்தல்,ஆங்கில வரிகள் ரோபோவுக்கு ஏத்த ரேம்போ

@@ ரஹ்மான் எங்கிருந்துதான் புடிக்கிறாரோ இதையெல்லாம்

இந்த மூன்று பாடலையே தான் காலையிலேர்ந்து திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன்,மீதியையும் கேட்டுட்டு சொல்றேனுங்க

இப்ப கேட்க ஆரம்பித்திருக்கிறது - பூம் பூம் ரோபோ டா...ரோபோ டா

ஒன்னு மட்டும் எல்லாருக்கும் சொல்லிக்கிறேனுங்க,பாடல்களை முழுசா கேளுங்க

18 Response to "எந்திர இசை மழை"

  1. Unknown says:

    கதீஜா ரஹ்மான்-ரஹ்மானின் மகள் !!!!

    இப்பவும் காதல் அணுக்கள் தாங்க ஓடிகிட்டு இருக்கு

    அடுத்ததுக்கு போக முடியலங்க

    //கதீஜா ரஹ்மான்-ரஹ்மானின் மகள் !!!!//

    அவ்வளவு பெரிய பொன்னா இருக்கு தலைக்கு

    நான் இன்னும் கேக்கலை ..!!
    நாளைக்கு கேட்டிருவேன் ..!!
    அப்புறம் சொல்லுறேன் ...!!

    பாட்டு எல்லாம் கலக்கல் டவுன் லோட் செய்தது முதல் அந்த கேட்டு கொண்டே இருக்கிறேன்

    Jey says:

    :)

    ரைட்டு!

    Vee says:

    // ரஹ்மான் பாடல்கள் கேட்ட உடனேயே பிடிக்காது,கேட்க கேட்கதான் பிடிக்கும் //

    Just try listening to a song (that you think is very mediocre) 10 times a day for over 3 months and you will start loving that song or you will at least hum that song quite often!

    RAMYA says:

    இன்னும் ஒரு பாட்டு கூட கேக்கலை:(

    உங்க பதிவை படிச்சவுடனே உடனே அந்த பாடல்களை கேக்டகவேண்டும் என்று ஆவலாய் உள்ளது சரி நாளைக்காவது கேக்குறேன்!

    பகிர்விற்கு நன்றி!

    நேத்து தான்யா கேட்டேன் புல்லரிக்குது ,சான்சே இல்லையா அந்த புதிய மனிதன் பாட்டு .....முதல் ஷோவுக்கு இப்பவே சொல்லிட்டேன் ...என் நண்பன் தான் எங்க தியேட்டர்ல மேனேஜர் பிரச்னை ஒண்ணுமில்லை

    ஜில் இப்போ கேட்கிறேன்.... நாளைக்கு எங்க அலுவலகத்தில் பாட விட வேண்டியதுதான்.....

    கேட்டாச்சு ..

    கேட்டாச்சு...

    பதிவும் போட்டாச்சு :-)

    இன்னும் பாட்டு கேக்கலை...

    Riyas says:

    all are good songs.. thanks gillu

    எஸ்.பி.பி யின் ஏற்ற இறக்கத்திற்கே நூறு கோடி கொடுக்கலாமுங்க

    கரெக்டா சொன்னீங்க

Related Posts with Thumbnails