அபுதாபியில் கடற்கன்னி( ஃபார்வட் மெயில் )
கடற்கன்னிகள் (mermaids) என்பது வெறும் கட்டும் கதை தான் ,ஆனால் இங்கு பாருங்களேன் !!
உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.
அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மர்மம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.
படங்களில் இப்படித்தான் கடற் கன்னிகளை பார்த்திருக்கிறேன்(செம பிகரா )
இத பாத்தா கடற் கன்னி போலவா இருக்கு ?
எதோ ரப்பர்ல செய்தது போல் இருக்கிறது
அம்மா பயமா இருக்கு :( உண்மையிலேயே கடற் கன்னி தான்
கண்ட மேனிக்கு போட்டோ எடுத்து தள்ளி இருக்கானுங்க
இந்த விஷயம் எனக்கு நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது
நண்பா இது ரொம்ப பழைய ஸ்டோரி ஆச்சே....
vuttanlangadi giri giri giri...ithu saidapetta vadakari.....
http://gulfnews.com/news/gulf/uae/general/fire-croc-and-mermaid-latest-e-mail-spoofs-1.99088
The mail which has been widely circulated among UAE residents shows seven pictures of a creature, saying "real mermaids have been found on Lulu Island in Abu Dhabi."
The Environmental Agency-Abu Dhabi, in a statement issued to Gulf News said: "Mermaids do not exist and never have done according to scientific record.
"They are mythological so it would be impossible to have a real mermaid. The photograph is clearly a hoax."
ஏம்ப்பா பயமுறுத்துற ஜில்லு.. நாணும் அபுதாபிலதான்பா
இன்னும் நல்லா டிசைன் பண்ணி இருக்கலாம் ;)
இது எல்லாம் பார்வர்ட் மெயில்ல பார்த்தேன் .. டுபாகூர்பா தம்பி
plz continue this work by sharing such information with other people, this is really very informative and exciting.
Pallu nalla alaga irukku ille
இணையத்திந் தேடியபோது அது திருக்கை இனத்தை சேர்ந்த கிற்றார் மீன் (guitar fish) என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் உடலமைப்பு கிற்றார் வாத்தியத்தைப் போல இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் .உண்மையில் எமக்கு கண்கள் போலத் தெரிபவை கண்கள் அல்ல அவைகள் சுவாச உறுப்புக்களாக இருக்கலாம் more details go this link http://www.karaitivu.org/new/nintavurkatarkanniyumyoutubeum
தகவலுக்கு நன்றி சிவதர்ஷன்
கித்தார் மீனை பார்த்தால் மனிதன் போல் தான் தெரிகிறது ஆனால் அந்த படத்தில் உள்ளது அந்த மீன் போல் தெரியவில்லை ஏதோ பொம்மை தான்
உண்மையை தெரிந்து கொண்டதற்கு நன்றி
நண்பருக்கு வணக்கம் இந்த புகைப்படங்கள் மடலில் இரண்டு முன்று வருடங்களுக்கு முன்பு வந்திருந்தது . ஆனால் நீங்கள் சொல்வதுபோல் இது அபுதாபியில் இல்லை . யாரோ கதை கட்டி விட்டு இருக்கிறார்கள் . இதை வைத்து நீங்கள் செய்து இருக்கும் காமெடி நல்ல இருக்கு . இது ஒரு திருக்கை மீன் வகைதான் . பகிர்வுக்கு நன்றி
2004 t-sunmi kla koda intha padam vathathu
yahoo group mail vathipa
@ அன்பின் ஜில்தண்ணி - யோகேஷ்,
இது 2005 லிலேயே கடல்கன்னி என வந்த படங்களாச்சே! 26/Dec/2004 ல் ஏற்பட்ட சுனாமியில் இறந்து கரை ஒதுங்கியது என இணையத்தில் இந்த படங்கள் வலம் வந்தன. அதன் படி பார்த்தால் இந்த கடல் கன்னி, தற்போது "கருவாட்டு கன்னி" ஆகி இருப்பாளே? இன்னுமா இது கருவாடு ஆகாமல் இணையத்தில் உலா வருகிறது? !!! தற்போது இது அபுதாபியில் முத்து தீவில் மறுபடியும் பிடிபட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் எங்கெங்கு பிடிபடப்போகிறதோ?
உண்மையில் இது Juan Cabana எனும் சிற்ப கலை வல்லுனரால் உருவாக்கப்பட்ட மாதிரி சிற்பங்கள் ஆகும். அவரது இணையத்தளத்தில் http://www.thefeejeemermaid.com/ இதைப்போல நிறைய உள்ளது. விருப்பமிருந்தால் இதை வாங்கி படுக்கையில் கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் அதன் பிறகு இரவில் கொடூரமான கனவுகள் வந்தால் தூக்கி வீசிவிடவும்!.
yeezy shoes
nike air max 95
nike shoes
adidas nmd
hogan outlet online
jordan shoes
jordan retro
curry 4
christian louboutin outlet
Learn More designer replica luggage look at this site right here moved here you could try this out
click over here Full Article i loved this my latest blog post visit site go right here