♥ ஏமிக்கு ஒரு காதல் கடிதம் ♥


உனை முதன் முதலில்
பார்த்தேன்
✔ சென்னையில்

அத்தனை பேர்
இருக்க
என்னை மட்டும்
ஏன் அப்படி பார்த்தாய் :)


பார்த்ததோடு விட
வேண்டியதுதானே
இந்த மர மண்டையில்
♪ பூக்கள் பூக்கவும் ♪ வைத்தாய்

நீ தமில் கற்றுக் கொண்டதே
என்னிடம்
பேசத் தானா !!

எனக்கு குஸ்திலாம்
போட தெரியாது ✖
சொல்லு
உனக்காக
மொக்கயா ✂ டிஸ்கி வேணா போடறேன் !!

வாம்மா
துறையம்மா ☂
வாசல் தாண்டி
வாயேம்மா !!

ஆருயிரே
ஆர்யாவையும்
அழைத்து வா
நிரூபிக்கிறேன்
யார்
'பல'சாலி ♖ என்று

சீக்கிரம் ட்விட்டு ✝
நாம்
சந்திக்கபோகும்
அந்த நாளை

27 Response to "♥ ஏமிக்கு ஒரு காதல் கடிதம் ♥"

 1. இதுதான் தில்லுன்றது...

  //எனக்கு குஸ்திலாம்
  போட தெரியாது ✖
  சொல்லு
  உனக்காக
  மொக்கயா ✂ டிஸ்கி வேணா போடறேன் !!
  //

  தமாசு

  hihihihihi

  //எனக்கு குஸ்திலாம்
  போட தெரியாது ✖
  சொல்லு
  உனக்காக
  மொக்கயா ✂ டிஸ்கி வேணா போடறேன் !!//

  சூப்பரு...

  காதல் கடிதம் ....

  இல்லை காதல் கவிதை

  ஜில்லு! ஆனாலும் உமக்கு ரொம்ப லொள்ளு.

  ஜில்லு ஆனாலும் உனக்கு ரொம்ப தில்லு தான்யா...

  சீக்கிரம் உன் வீட்டுல சொல்லி எமிய பொண்ணுபாக்க போக சொல்லுறேன்..

  யோவ் இன்னாயா இப்படி பைத்தியம் ஆகிட்ட? ஆமா அந்த ஏமிக்குத்தான் இப்போ வயசாகிடுச்சே பரால்லையா?

  dheva says:

  என்னா வில்லத்தனம்? இரு வீட்ல சொல்லி உன்ன என்ன பண்றேன் பாரு...ஹா...ஹா...ஹா!

  :)

  லொல்லு...

  Jey says:

  டாஸ்மாக் எஃபெக்ட் தூக்கலா தெரியுதே தல.

  இது, கடிதமா? கவுஜயா?.

  சூப்பெர்.

  பாஸ் ...ஏமி என்னோட ஆளு தெரியுமா ???? நாங்க டூயட் எல்லாம் பாடிட்டோம் ..நீங்க இப்ப தான் லவ் லெட்டரே எழுதுறீங்க .....

  உங்க காதல் கல்யாணத்தில் முடிய வாழ்த்துக்கள், ஆரியா கூட ஓகே, உங்க வீட்டில சம்மதிப்பாங்களா ? :-)

  ஆனா இது ஜில்லுன்னு இல்ல...

  Kapilan says:

  மிகவும் அருமை....இது ஏமிக்கு அனுப்பி வைங்க... :)

  எனக்கு குஸ்திலாம்
  போட தெரியாது ✖
  சொல்லு
  உனக்காக
  மொக்கயா ✂ டிஸ்கி வேணா போடறேன் //
  சரியான தில்லு

  என்னப்பா தம்பி? குத்தாலத்துக்கு ஆட்டோ அனுப்பனுமா?

  அன்பாச் சொன்னா கேக்க மாட்ட....

  இதுனால சகலமான பேருக்கும் தெரிவிப்பது என்னன்னா . . . ஜில்லுதன்னிங்கற பேர ஜோல்லுதன்னினு மாத்தியாச்சு . . . மாத்தியாச்சு

  MANO says:

  ”எனக்கு குஸ்திலாம்
  போட தெரியாது ✖
  சொல்லு
  உனக்காக
  மொக்கயா ✂ டிஸ்கி வேணா போடறேன் !!”

  சரி கலக்கல். ஆகா, ஏமிய லவ் பண்ன நமக்கு போட்டியா ஒருத்தன் வந்துட்டானே....

  மனோ

  வெள்ளைக்காரன் வர்றான்.

  Riyas says:

  அடடா.. ஜில்லு யார் இந்த ஏமி.

  Riyas says:

  அடடா.. ஜில்லு யார் இந்த ஏமி.

  pinkyrose says:

  ஆண்டவா........!

  இந்த கவிதைக்காக "செம் மொழி காத்தான்" பட்டத்தை டாஸ்மாக் செல்லம் ஜில் தண்ணிக்கு வழங்குகிறோம்.

  //அத்தனை பேர்
  இருக்க
  என்னை மட்டும்
  ஏன் அப்படி பார்த்தாய் :)//

  நல்ல நேரம்.நீங்க நினைக்குற மாதிரி அவ பாத்து இருக்க மாட்டா.நம்ம ஊரு பொண்ணுங்க கால்ல செருப்புனா அவங்க ஹீல்ஸ் தல :)

  Emi : mathuduyaa

Related Posts with Thumbnails