மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழா மற்றும் அகில இந்திய மான் ஆடு - 2010

பதிவர்கள் முன்னேற்ற கழகம்...

ப.மு.க என்ற கழகத்தை நிறுவி நம்மை போன்ற மொக்கை பதிவர்களுக்கு ஒரு சங்கம் அமைத்து கொடுப்பார்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்தோம்,அந்த கனவில் மண்ணை மட்டுமல்ல கல்,கமெண்ட் எல்லாம் போட்டு மூடினார்கள்

இதற்கு மூல காரணம் யார் என்பதை விசாரிக்க அண்ணன் சிரிப்பு போலீசு விசாரனை நடத்த சென்றிருக்கிறார்.

மேற்படி நம்மை போன்ற மொக்கை பதிவர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும்,நம்மையும் பதிவராக அங்கீகரிக்கவும் நாம் ஒன்று சேர வேண்டும்

அதற்காகத்தான் இந்த மொக்கை பதிவர்கள் சங்கம்(MBA-MOKKAI BLOGGERS ASSOCICATION)
மொக்கை பதிவர் சங்கத்தில் இனைவதால் ஏற்படும் நன்மைகள்

@ ஒன்னுமே இல்லாத பதிவுக்கும் 100 பின்னூட்டங்கள் சங்கத்திலிருந்து போடப்படும்(அதிலும் ஒன்னும் இருக்காது )

@ உடனடியாக இன்ஸ்டன்ட் திட்டத்தின் படி 20 ஓட்டுகள் சங்கத்தின் சார்பாக போடப்படும்

@ தாங்கள் சீக்கிரமே பிராப்ல பதிவராக வழி வகுக்கப்படும்

@ அனானிகள் தொல்லையிலிருந்து காப்பாற்ற நாங்களே சில அனானி கமெண்டுகள் போட்டு காப்பாற்றுவோம் (மொக்கை பதிவர் என்று நிரூபிக்க வேண்டாமோ)

மற்றவை மாநாட்டில் அறிவிக்கப்படும்

மாபெரும் மான் ஆடு- 2010

அலைகடலென வாரீர் ! வாரீர் !! வாரீர் !!!

மொக்கை பதிவர்கள் சங்கத்தில் தங்களுக்கு ஒரு சிறந்த பதவி அளிக்கப்படும்என்பதை வெறும்பய சார்பாகவும்,கோமாளி சார்பாகவும் தெரிவித்துகொள்கிறேன்

பதவிகள்,கொள்கைகள்,தீர்மானங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டும்,வாருங்கள் விவாதியுங்கள் !!!பின்.குறிப்பு

## மாநாட்டிற்கு வரும் அனைவருக்கு அடுத்த பதிவில் சன்மானமாக 200 பின்னூட்டம் வழங்கப்படும்
164 Response to "மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழா மற்றும் அகில இந்திய மான் ஆடு - 2010"

 1. உடனே சங்கத்தை நம்ம கட்சியில் இணைத்து விடுங்கள்.....

  @சௌந்தர்

  கட்சியா அது எங்க இருக்கு ????

  Athu Sari...

  Maan AADU enrathum ellorum manada mayilaada pakka poyirama...

  LK says:

  nanthan thalaivar otthukareengala

  @ சே.குமார்

  //Maan AADU enrathum ellorum manada mayilaada pakka poyirama...//

  நாம மொக்கை பதிவர்கள் பதிவுல இவ்வளவு நேரமா ஈ,கொசு ஓட்டிக்கிட்டு இருந்தோம்

  இப்ப மானாட மயிலாட பாத்துக்கினே வேற எதையாவது ஓட்டுவோம் :)

  @lk

  இன்னும் எங்க மொக்கை குழுவே கலத்துல இறங்கல,இருங்க தல

  கண்டிப்பா கிடைக்கும் தலிவர் பதவி

  வந்துட்டேன் ..!!

  கட்சியா அது எங்க இருக்கு ???//

  @@@ஜில்தண்ணி மேல ஓரு லிங்க் இருக்கு பருப்பா அங்க போய் பார்த்தல் கட்சி பற்றி விவரம் தெரியும்

  இது என்னா கூத்தா இருக்கு!

  ம்... நடத்துங்க நடத்துங்க...

  பிரபாகர்...

  @சௌந்தர்

  கட்சி ஆபீசு இருக்கு,கட்சிய காணேமே தலிவா

  @பிரபாகர்

  //இது என்னா கூத்தா இருக்கு!

  ம்... நடத்துங்க நடத்துங்க...//

  அண்ணே நீங்க கண்டுக்காதீங்க
  இது எங்கள மாதிரி மொக்கை பதிவர்களுக்கு மட்டுமே :)

  @LK

  தல நீங்க அந்த ப.மு.க கட்சினு ஒன்னு சொல்றாங்களே,அதுல இருக்கீங்களா

  ப.மு,க மொக்கை பேரவை தலைவர் செல்வா வாருவர் வாங்க செல்வா

  மாநாட்டில் முதலில் கலந்து கொள்ளும் 100 பதிவர்களுக்கு " எளிமையான முறையில் மொக்கை போடுவது எவ்வாறு " என்ற இலவச வகுப்பும் பயிற்சியும் நடத்தப்பெறும். நாங்கள் வழங்கும் இந்த சான்றிதளைக்கொண்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மொக்கை போடலாம். ஆகவே விரைவில் மாநாட்டில் கலந்து கொண்டு பயனடைவீர். மேலும் இந்தப் படிப்பு இலவசமாக வழங்கப்படுவது இதுவே முதல் முறை .. ஆகவே பங்குபெறுவீர் .. பயனடைவீர் ..!!

  Chitra says:

  மேற்படி நம்மை போன்ற மொக்கை பதிவர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும்,நம்மையும் பதிவராக அங்கீகரிக்கவும் நாம் ஒன்று சேர வேண்டும்


  ...... பொங்கி எழுவோம்! பொங்க வச்சுடுவோம்! என்னையும் சேத்துக்கோங்க..... எனக்கு, இப்படி MBA கிடைச்சாதான் உண்டு!
  மொக்கை மகளிர் அணியே - திரண்டு வாரீர்!

  @சித்ரா

  வாங்க வாங்க

  அனைவருக்கும் MBA திட்டம்

  நம்மாள் மட்டுமே முடியும் :)

  ஸ்டார்ட் மியூசிக் :)

  ஜில்லு..பதிவு எழுதாம கமெண்ட்ல மட்டும் மொக்கை போட்ட எதாவது பதவி தருவிங்கள?

  இந்த அரிய பயிற்சி வகுப்பு முதல் 100 பேருக்கு மட்டுமே

  உடனடியாக வாரீர் வாரீர்

  @ TERROR-PANDIYAN(VAS) said...

  //ஜில்லு..பதிவு எழுதாம கமெண்ட்ல மட்டும் மொக்கை போட்ட எதாவது பதவி தருவிங்கள?//

  என்ன இப்டி கேட்டு புட்டீங்க

  எங்க போட்டா என்ன மொக்க மொக்கதானே

  உங்களுக்கும் தான் வாங்க :)

  மாநாட்டில் மொக்கை போட்டு அடிவாங்காமல் தப்பிப்பது எப்படி என்று VAS தலைவர் வெங்கட் விளக்குவர். VAS சார்பில் மொக்கை ஜோக் சொல்லும் போட்டி நடைபெறும். வெற்றிபெற்றால் (விடமாட்டோம்) VAS சார்பில் நாலு மொக்கை ஜோக் சொல்லப்படும்.

  மொக்கை ஜோக் ஸ்பெஷலிஸ்ட் வெங்கட் இன்னும் மாநாட்டுத் திடலுக்கு வரவில்லை

  அவர் சார்பாக பாண்டியன் மட்டும் வந்துள்ளார்,தலைவர் வெங்கட் சீக்கிரம் வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது :)

  அதுவரைக்கும் நாம ஈஈஈஈஈஈ ஓட்டலாம் வாரீர் !!

  கொஞ்சம லேட் ஆயிருச்சு...

  ஸ்டார்ட் மியூசிக்..............

  யாராருக்கு என்ன பதவி கொடுக்கலாம் ?

  மான் ஆடு தீர்மானம் நிறைவேற்றனும்

  கொள்கை வகுக்கனும்

  எம்புட்டு வேலை கிடக்கு :)

  ப.செல்வக்குமார் said...

  மாநாட்டில் முதலில் கலந்து கொள்ளும் 100 பதிவர்களுக்கு " எளிமையான முறையில் மொக்கை போடுவது எவ்வாறு " என்ற இலவச வகுப்பும் பயிற்சியும் நடத்தப்பெறும். நாங்கள் வழங்கும் இந்த சான்றிதளைக்கொண்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் மொக்கை போடலாம். ஆகவே விரைவில் மாநாட்டில் கலந்து கொண்டு பயனடைவீர். மேலும் இந்தப் படிப்பு இலவசமாக வழங்கப்படுவது இதுவே முதல் முறை .. ஆகவே பங்குபெறுவீர் .. பயனடைவீர் ..!!

  ///


  ஒருவேளை இதுவே கடைசி முறையாக கூட இருக்கலாம் ...முடிந்தவரை தங்களால் இயன்ற வரை இலவசமாக அடி, உதை , குத்துக்களையும்.. மருத்துவ செலவுக்கு பண உதவியையும் அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்...

  ஜில்தண்ணி - யோகேஷ் said...

  யாராருக்கு என்ன பதவி கொடுக்கலாம் ?
  ///

  சங்கத்துக்கு யார் தலைவர்ன்னு முதல்ல சொல்லு..
  அப்புறம் பேசுவோம் மத்த பதவிகள பத்தி...

  மொக்கை பதிவர் சங்கத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகள் :
  *. Certificate course in Mokkai Technician.
  *. Diploma in Mokkayum athan Payankalum.
  *. B.Tech (Mokkai Technology).
  *.B.Sc (Mokkai science)

  @வெறும்பய

  // சங்கத்துக்கு யார் தலைவர்ன்னு முதல்ல சொல்லு..
  அப்புறம் பேசுவோம் மத்த பதவிகள பத்தி..//

  மச்சி நாம தான் கவர்னிங்க் கவுன்சில்,தலிவர் நாம் சொல்றவங்க தான் :)

  @வெறும்பய @செல்வகுமார்

  நண்பர்களே அவசர கூட்டம் ஒன்றிற்காக ஜனாதிபதி மாளிகை வரை சென்று வருகிறேன்

  மாநாட்டை நீங்கள் இருவரும் வழி நடத்துங்கள் :)

  சீக்கிரம் வந்து விடுகிறேன் :))

  ஜில்தண்ணி - யோகேஷ் said...

  மச்சி நாம தான் கவர்னிங்க் கவுன்சில்,தலிவர் நாம் சொல்றவங்க தான்

  ///

  யாருக்கு கொடுக்கலாம் நீயே சொல்லு மச்சி...

  இந்த சங்கத்துக்கு அனுமதி தரலாமா பொருளாளர் தேவா அவர்களை கலந்து ஆலோசித்து சொல்வோம்

  மொக்கை அனி VKS மெம்பெர்ஸ் யாரும் இன்னும் வரவில்லை....

  VKS சார்பில் அருண் சிறிது நேரத்தில் வருவர் என்று எதிர்பார்கிறோம்...

  TERROR-PANDIYAN(VAS) said...

  மொக்கை அனி VKS மெம்பெர்ஸ் யாரும் இன்னும் வரவில்லை....

  //

  தாமதத்திற்கு காரணம் கேட்டு சொல்ல முடியுமா....

  பிரபல மொக்கை சங்கம் VKS பற்றியும் என்னை பற்றியும் ஒரு வார்த்தையும் சொல்லாததால் நான் சங்கத்தை உடைக்கிறேன்.

  போட்டி மொக்கை பதிவர் சங்கம் தொடக்கம்

  ///TERROR-PANDIYAN(VAS) said...
  மொக்கை அனி VKS மெம்பெர்ஸ் யாரும் இன்னும் வரவில்லை....

  ///
  விரைவில் எதிர் பார்க்கிறோம் ..!!

  அருண் பிரசாத் said

  பிரபல மொக்கை சங்கம் VKS பற்றியும் என்னை பற்றியும் ஒரு வார்த்தையும் சொல்லாததால் நான் சங்கத்தை உடைக்கிறேன்.

  போட்டி மொக்கை பதிவர் சங்கம் தொடக்கம்

  //


  பொறுமை , பொறுமை நண்பரே...
  கலந்தாலோசிப்போம்...

  //தாமதத்திற்கு காரணம் கேட்டு சொல்ல முடியுமா....//

  காரணம் கேட்பதற்குள் அருண் வந்து விட்டார்... மிகவும் கோவமாக இருக்கிறார்... எங்களைவிட சிறந்த மொக்கை யார் என்று கேட்கிறார்.... இதற்கு ஜில் மற்றும் வெறும்பய என்ன பதில் சொல்கிறார்கள்??

  TERROR-PANDIYAN(VAS) said...

  காரணம் கேட்பதற்குள் அருண் வந்து விட்டார்... மிகவும் கோவமாக இருக்கிறார்... எங்களைவிட சிறந்த மொக்கை யார் என்று கேட்கிறார்.... இதற்கு ஜில் மற்றும் வெறும்பய என்ன பதில் சொல்கிறார்கள்??

  //

  அதற்க்கான தீர்வுக்குதான் நண்பர் ஜில்லு ஜனாதிபதியை காண சென்றுள்ளார்...

  அது வரை பொறுத்திருப்போம்...

  @அருண்
  //பிரபல மொக்கை சங்கம் VKS பற்றியும் என்னை பற்றியும் ஒரு வார்த்தையும் சொல்லாததால் நான் சங்கத்தை உடைக்கிறேன்//

  அருண் அறிக்கை கேட்டு மொக்கை மன்னன் செல்வா கோவம்..... வெளிநடப்பு செய்வர? அல்லது மாநாட்டை தொடர்வார...

  @வெறும்பய

  //அதற்க்கான தீர்வுக்குதான் நண்பர் ஜில்லு ஜனாதிபதியை காண சென்றுள்ளார்...//

  சற்றுமுன் வந்த தகவல் :

  ஜில் வருவதை அறிந்து ஜனாதிபதி தலைதெறிக்க ஓட்டம்...

  dheva says:

  தம்பி....ஜில்தண்ணி....

  கொஞ்சம் உள்ளே ஆபிஸ் ரூமுக்குள்ள வாப்பா...........உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...!

  @தேவா
  //கொஞ்சம் உள்ளே ஆபிஸ் ரூமுக்குள்ள வாப்பா...........உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...! //

  தேவா அவர்கள் அன்போடு அழைப்பதில் எதாவது உள்குத்து இருக்குமோ?? ஜில்லு திரும்பி வந்ததும் சேதாரம் தெரிவிக்கப்படும்...

  //அதற்க்கான தீர்வுக்குதான் நண்பர் ஜில்லு ஜனாதிபதியை காண சென்றுள்ளார்//

  அந்த ஜனாதிபதி போஸ்டாவது கொடுங்க

  என்ன ஆபிஸ் ரூமுக்குள்ள போன ஜில் இன்னும் வரல

  ///அருண் அறிக்கை கேட்டு மொக்கை மன்னன் செல்வா கோவம்..... வெளிநடப்பு செய்வர? அல்லது மாநாட்டை தொடர்வார...///
  மாநாட்டினை தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும் இன்று VAS இல் சேர்வதா இல்லை VKS இல் சேர்வதா என்ற அதிகாரப்பூரவ அறிவிப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் terror அவர்கள் அறிவுரைப்படி அவர்களுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ..!!!

  @செல்வா
  // மேலும் terror அவர்கள் அறிவுரைப்படி அவர்களுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ..!!!//

  சிரித்து கொண்டு இருக்கும் சிங்கத்துக்கு கிச்சி கிச்சி மூட்டுவது போல... கோவமாக உள்ள அருண் இந்த செய்தி கேட்டு மேலும் கோவம் அடைவார அல்லது கும்ம இன்னும் ஒரு ஆள் சிக்கியது என்று மகிழ்ச்சி அடைவார.... மொக்கைகள் ச்ச.... மக்கள் கணிக்கடும்..

  மான் ஆடுக்கு சந்தா ஏதாவது கொடுக்கனுமா?

  ///அருண் இந்த செய்தி கேட்டு மேலும் கோவம் அடைவார அல்லது கும்ம இன்னும் ஒரு ஆள் சிக்கியது என்று மகிழ்ச்சி அடைவார.... மொக்கைகள் ச்ச.... மக்கள் கணிக்கடும்..
  ///
  அவர் சாப்பிடப் போய்விட்டார் ..!!! ஆயினும் அவர் மகிழ்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது ...!!!

  /// வினோ said...
  மான் ஆடுக்கு சந்தா ஏதாவது கொடுக்கனுமா?///

  தங்களின் வருகையை மட்டுமே தற்பொழுது எதிர்பார்க்கிறோம் .. சந்தா பற்றி பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் ...!!

  //செல்வா
  //அவர் சாப்பிடப் போய்விட்டார் ..!!! ஆயினும் அவர் மகிழ்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது ...!!!//

  வராது லேட் ஆனா சாப்பாடு மாத்திரம் சரியான நேரம்...

  50th comment...

  51

  மாநாட்டுக்கு யாரும் சரியாக வராத காரனத்தால். அதிக நேரம் இருந்த நான் தலைவர் மற்றும் வெறும்பய துணை தலைவர் என்று அறிவிக்கும் அபாயம் உள்ளது.... மேலும் மாநாடு ஏற்பாடு செய்த ஜில்லு தண்ணி திரு.தேவா அவர்களின் கோர பிடியில் மாட்டி விட்டதால்... இந்த மாநாடு தோல்விய??

  TERROR-PANDIYAN(VAS) said...

  மாநாட்டுக்கு யாரும் சரியாக வராத காரனத்தால். அதிக நேரம் இருந்த நான் தலைவர் மற்றும் வெறும்பய துணை தலைவர் என்று அறிவிக்கும் அபாயம் உள்ளது....

  ///

  டீல் நல்ல தான் இருக்கு...

  நான் உள்ளதாங்க இருந்தேன் ..!!

  ப.செல்வக்குமார் said...

  நான் உள்ளதாங்க இருந்தேன் ..!!

  ///

  அதுக்குள்ளே உன்ன உள்ள போட்டுட்டாங்களா...

  @செல்வா
  //நான் உள்ளதாங்க இருந்தேன் ..!!//

  என்ன செல்வா மொக்க மாநாடு நடக்கற நேரத்துல காதலிக்க மரம் வளர்.! இப்படி நல்ல பதிவு போட்டு தலைவர் ஆகர நல்ல வாய்ப்ப இழந்துடிங்களே.

  ///
  என்ன செல்வா மொக்க மாநாடு நடக்கற நேரத்துல காதலிக்க மரம் வளர்.! இப்படி நல்ல பதிவு போட்டு தலைவர் ஆகர நல்ல வாய்ப்ப இழந்துடிங்களே.////

  ஐயோ ..நான் மொக்கயாத்தான் முயற்சித்தேன் .. யாரோ சூனியம் வச்சிட்டாங்க ..!!! தயவு செய்து தப்பா நினைச்சிடாதீங்க ..!!

  மான் ஆட்டிற்கு சிறப்பு விருந்தினாராக வருகை தந்திருக்கும் அண்ணன் தேவா அவர்களை வருக வருக என வரவேற்கிறேன் :)

  @அருண்

  //பிரபல மொக்கை சங்கம் VKS பற்றியும் என்னை பற்றியும் ஒரு வார்த்தையும் சொல்லாததால் நான் சங்கத்தை உடைக்கிறேன்.//

  ஏனுங்க அருண்

  vks பற்றி எனக்கு தெரியும்

  உங்கள் உறுப்பினர்களுக்கும் உயர் பதவிகள் அளிக்கப்படும்

  கேட்டால் கொடுத்துட போறோம் :)

  //என்ன செல்வா மொக்க மாநாடு நடக்கற நேரத்துல காதலிக்க மரம் வளர்.! இப்படி நல்ல பதிவு போட்டு தலைவர் ஆகர நல்ல வாய்ப்ப இழந்துடிங்களே. //

  என்னங்க வடிவேல் கூட ஹீரோவா நடிச்சிருக்காரு,அதுனால் அவர் காமெடி பீசு இல்லனு சொல்ல முடியுமா

  நாலு மொக்கை பதிவுக்கு இடையில் ஒரு நல்ல பதிவு :)

  ///என்னங்க வடிவேல் கூட ஹீரோவா நடிச்சிருக்காரு,அதுனால் அவர் காமெடி பீசு இல்லனு சொல்ல முடியுமா

  நாலு மொக்கை பதிவுக்கு இடையில் ஒரு நல்ல பதிவு :) ///

  நன்றி மாப்ள ..!! எங்க நம்மள நல்ல பதிவர்கள்ல சேர்த்து விட்டுருவாங்களோன்னு பயந்தே போயிட்டேன் ...!!

  ஜனாதிபதி என்னை பார்த்து ஓட்டமெடுத்ததால் அவரை பிடித்து கொண்டு வருவதற்கு லேட் ஆயிடிச்சி

  மான் ஆடு

  ஏங்க யாராவது ஆடுங்க :)

  நேரம் 5 மணி

  அருண் மற்றும் டெர்ரர் மான் ஆட்டு திடலில் காணவில்லை

  எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
  எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

  // அருண் மற்றும் டெர்ரர் மான் ஆட்டு திடலில் காணவில்லை

  எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்
  எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்//

  சரக்கு வாங்க போனேன்பா....

  (இப்போ விட்டுக்கு கிளம்பறேன்... விட்டுல இருந்து மாநாட்டுல கலந்துகிறேன்...)

  //சரக்கு வாங்க போனேன்பா....

  (இப்போ விட்டுக்கு கிளம்பறேன்... விட்டுல இருந்து மாநாட்டுல கலந்துகிறேன்...)//

  சரி சரி

  சட்டுபுட்டுனு வாங்க :)

  ///அருண் மற்றும் டெர்ரர் மான் ஆட்டு திடலில் காணவில்லை///
  அவர்கள் மேடைக்கு வராததால் அவர்களுக்கு பதவிகள் மறுக்கப்படலாம் எனத் தெரிகிறது ..!!

  // அவர்கள் மேடைக்கு வராததால் அவர்களுக்கு பதவிகள் மறுக்கப்படலாம் எனத் தெரிகிறது ..!!//

  விடு மாப்பி

  இங்க எங்கையாவது தான் இருப்பாயிங்க

  என்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒரே இனம் அல்லவா :)

  வந்துடுவாங்க

  @செல்வா
  //அருண் மற்றும் டெர்ரர் மான் ஆட்டு திடலில் காணவில்லை///
  அவர்கள் மேடைக்கு வராததால் அவர்களுக்கு பதவிகள் மறுக்கப்படலாம் எனத் தெரிகிறது ..!!//

  கொய்யல இன்னும் போகவே இல்ல... அதுக்குல...

  ///விடு மாப்பி

  இங்க எங்கையாவது தான் இருப்பாயிங்க

  என்ன இருந்தாலும் நாமெல்லாம் ஒரே இனம் அல்லவா :)

  வந்துடுவாங்க ///

  உண்மை ... ஆதலால் அவர்கள் சார்பில் சில மொக்கைகளை நாங்களே போட சம்மதிக்கிறோம் ..!!

  //கொய்யல இன்னும் போகவே இல்ல... அதுக்குல...//

  விடுங்க பாண்டியன்

  நம்ம பயதானே :)

  நாமெல்லாம் ஒரே இனமல்லவா :)

  //நாமெல்லாம் ஒரே இனமல்லவா ://

  சரி சரி அந்த சரக்க எடு.... நம்ப 3 பேரும் மட்டும் கொஞ்சம் அடிக்கலாம்...

  //சரி சரி அந்த சரக்க எடு.... நம்ப 3 பேரும் மட்டும் கொஞ்சம் அடிக்கலாம்...//

  ஒரு டீ தான் இருக்கு மூனு பேர் எப்டி குடிக்கிறது,இந்தாங்க நீங்களே குடிங்க :))

  தலீவா...இப்போ தான் வந்தீங்க ...இப்படி அடிச்சு ஆடுறீங்களே ...!@#$&*

  ///ஒரு டீ தான் இருக்கு மூனு பேர் எப்டி குடிக்கிறது,இந்தாங்க நீங்களே குடிங்க :))///

  நானும் டீ குடிப்பதில்லை .. ஆதலால் Terror அவர்களுக்கே வழங்கப்படுகிறது ..
  இந்த செலவினை அரசே ஏற்கும் என அறிவிக்கப்படுகிறது ...!!

  @ நியோ

  //தலீவா...இப்போ தான் வந்தீங்க ...இப்படி அடிச்சு ஆடுறீங்களே ...!@#$&* //

  யார் நானா

  ஓ டெர்ரர் பாண்டிய சொல்றீங்களா :)

  சிறப்பு விருந்தினர் அண்ணன் தேவா அவர்கள் மான் ஆட்டு திடலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் :)))))))))))))

  ///சிறப்பு விருந்தினர் அண்ணன் தேவா அவர்கள் மான் ஆட்டு திடலை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் :))))))))))))) ///
  அவர்களுக்கு அவர்களின் தேடலுக்கு உதவும் வகையில் ஏதேனும் சிறப்பு இயந்திரம் ஏற்ப்பாடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார் ..

  பொருளாளர் பதவி காலியா இருக்குன்னு கேள்வி பட்டேன் ??

  அறிய மொக்கை கலையை அனைவருக்கும் கற்றுகொடுக்க வேண்டும் !!
  இல்லையெனில் இந்த மொக்கை கலை நமது அடுத்த தலைமுறை வரை வருவது கடினம் :)
  அதனால அந்த பொருளாளர் பதவி மட்டும் கொடுத்துடுங்க போதும் மத்தத நான் பாத்துகிறேன் ?

  அமைதி அமைதி யாரும் சண்டை போடதிங்க...

  அது தான் தலைவர் வந்துட்டேனில்ல...

  //அறிய மொக்கை கலையை அனைவருக்கும் கற்றுகொடுக்க வேண்டும் //

  அதற்குத்தான் செல்வா நமது சங்கம் சார்பாக ஒரு 5 படிப்புகளை அறிமுகம் செய்ய ஆலோசித்து வருகிறோம்

  // பொருளாளர் பதவி காலியா இருக்குன்னு கேள்வி பட்டேன் //

  உனக்கு இல்லாததா மாப்பி
  பொருளாளர்னா financier தானே

  செலவ ஏத்துக்கிறியா ??

  Sangkavi says:

  MBA ஓர் அழகான விளக்கம்....

  மொக்கை பற்றி ஒரு வித்தயாசமான பதிவு....படித்து ஆசைபட்டேன் எனக்கும் ஏதாவது பதவி வேண்டுமென்று....

  ///அதனால அந்த பொருளாளர் பதவி மட்டும் கொடுத்துடுங்க போதும் மத்தத நான் பாத்துகிறேன் ?///
  பொதுக்குழுவில் இது பற்றி விவாதிக்கப்படும் ..!! நிச்சயம் பதவி வழங்கும் விழாவில் போடப்படும் மொக்கைகள் அவரவர்களின் பதவியை நிர்ணயிக்கலாம் ..!!

  //அமைதி அமைதி யாரும் சண்டை போடதிங்க...

  அது தான் தலைவர் வந்துட்டேனில்ல...//

  வாரே வா >>>>>>>>>>

  Sangkavi said/...

  MBA ஓர் அழகான விளக்கம்....

  மொக்கை பற்றி ஒரு வித்தயாசமான பதிவு....படித்து ஆசைபட்டேன் எனக்கும் ஏதாவது பதவி வேண்டுமென்று....

  ///

  அதுக்கென்ன மகளிர் அணி தலைவி உங்களுக்கு தான்...

  நண்பா சங்கத்தில் எதாவது பிரச்சனையா...

  சொல்லு புதுந்து ஊடு கட்டிருவோம்....

  //MBA ஓர் அழகான விளக்கம்....

  மொக்கை பற்றி ஒரு வித்தயாசமான பதிவு....படித்து ஆசைபட்டேன் எனக்கும் ஏதாவது பதவி வேண்டுமென்று....//

  மான் ஆட்டுத் திடலுக்கு உங்கள போன்ற பெரிய ஆளுங்க வந்ததுல சந்தோசம்

  ஏற்கனவே இங்க நிறைய பேர் நாக்காலி கேக்குறாங்க

  உங்களுக்குமா ???? யோசிப்போம்

  ///மொக்கை பற்றி ஒரு வித்தயாசமான பதிவு....படித்து ஆசைபட்டேன் எனக்கும் ஏதாவது பதவி வேண்டுமென்று.... ///
  பதவி வேண்டுவோரெல்லாம் தனியாக ஒரு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். அவர்கள்தம் மொக்கி போடும் திறமையைக் கணித்து அவர்களுக்கு தக்க பதவி வழங்கப்படும் ...!!

  மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழாவில் அறிஞர்கள் பேசிய கருத்துக்களும் , அறிவிப்புகளும் விரைவில் புத்தக வடிவில் கடைகளில் கிடைக்கும் .. உங்கள் பிரதிக்கு முந்துங்கள் ..!!

  அருண் எங்கிருந்தாலும் விழா மேடைக்கு வரவும் :))

  ரொம்ப நேரமா செல்வாவும் நானுமே பேசிகிட்டு இருக்கிறோம்

  அதனால் இப்போது அருண் உங்களிடையே உரையாற்றுவார் :))

  வாங்க அருண்

  இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

  நான் வரகூடாதுனு எவனோ செய்வினை வெச்சிட்டான். ஆணி அதிகமாயிடுச்சி. ஒரு வழியா வந்துட்டேன்

  செல்வா Said
  // மேலும் terror அவர்கள் அறிவுரைப்படி அவர்களுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படலாமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ..!!//

  ஆகா நமக்கு ஒரு அடிமைசிக்கிடான்யா. VKS உறுப்பினர்களே சீக்கிரம் வாங்க, கும்மலாம்

  நான் ரெடி...

  மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழ மூன்று நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .
  முதல் நாளான நாளை : மொக்கையின் தோற்றம் பற்றி ஆராயப்படும்.
  இரண்டாம் நாள் : மொக்கையை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோர் என்ற தலைப்பில் செயல்படும்.
  மூன்றாம் நாள் : மொக்கை அமைச்சரவை பற்றி விவாதம் நடைபெறும் .!

  This comment has been removed by the author.

  // ஆகா நமக்கு ஒரு அடிமைசிக்கிடான்யா. VKS உறுப்பினர்களே சீக்கிரம் வாங்க, கும்மலாம் //

  தங்கள் VKS நண்பர்கள்
  இந்த மான் ஆட்டுக்கு வந்து

  தங்கள் மொக்கை சொற்பொழிவுகளை அளிப்பார்கள் என்றால் தகுந்த பதவி அளிக்கப்ப்டும்

  நாலாவது நாள் சங்கம் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படும் ..

  99

  99

  100

  Raina மட்டும் இல்லை, நானும் 100 போட்டாச்சு

  96

  97

  98

  99

  Machiiiiiiiiiiiiiiiiiii

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  100
  100
  100
  100

  100
  100
  100
  100

  100
  100

  சதம் அடித்த அருணுக்கு வாழ்த்துக்கள்
  தொப்பி வாங்கிய மாப்பி வெறும்பயலுக்கு

  சீக்கிரம் நீ டபுள் சென்சுரி போடு

  மச்சி கவுண்ட் பண்ணல.. அதிகமா இருந்தா.. அடுத்த பதிவுக்கு வச்சுக்கோ...

  வெறும் பய 100 முறை 100 டைப் செய்வதற்குள் உள்ள பூந்து 100 போட்டோம்ல

  அருணை வன்மையாக கண்டிக்கிறேன்...

  விடு மாப்பி

  நீ அடிச்சி ஆடு உனக்கு தான்

  டபுள் சென்சுரி :)

  வாங்க நண்பர்களே

  மான் ஆட்டை கட்டி அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்வோம்

  சங்கத்தின் கொள்கைகளை வகுப்போம் வாருங்கள் :)

  நீ சொன்னதால விடுறேன்....

  பொழச்சு போகட்டும்...

  ஏம்பா யாருப்பா அங்க , ஒரே சத்தமா இருக்கு ,யாருக்கும் உடம்பு சரியில்லையா ? என்னாணு பாரு ???

  //ஏம்பா யாருப்பா அங்க , ஒரே சத்தமா இருக்கு ,யாருக்கும் உடம்பு சரியில்லையா ? என்னாணு பாரு ???//

  மங்கு அது வெறும்பய போடுற சத்தம் தான்

  சென்சுரி அடிக்க முடியலன்னு கொஞ்சம் டென்சனா இருக்கார் அதான் :)

  மங்குனி அமைசர் says:
  July 29, 2010 6:31 AM

  ஏம்பா யாருப்பா அங்க , ஒரே சத்தமா இருக்கு ,யாருக்கும் உடம்பு சரியில்லையா ? என்னாணு பாரு ???

  ///

  அட நம்ம அமைச்சரு...

  யாருப்பா அங்கே ... அமைச்சருக்கு ஒரு நாக்காலி குடு...

  Ananthi says:

  ஹலோ.. எச்சூஸ்மி... என்னையும் சேர்த்துக்கோங்க..
  அப்புறம் அந்த MBA கு எவ்ளோ பணம் கட்டணும்னு சொல்லிட்டீங்கன்னா. நல்லா இருக்கும்..! :-)))

  சூப்பர், யோகேஷ்.. கலக்குங்க.. :-))

  Ananthi says:

  118

  Ananthi says:

  119

  Ananthi says:

  120

  அய்யய்யோ.... சங்கத்துல சேர்ந்ததும்.. இப்படி ஆயிட்டனே..!!
  அவ்வவ்வ்வ்வ்.. இப்படி ஒரு சைடு எப்பெக்ட் உண்டுன்னு சொல்லவே இல்ல....

  ////ஹலோ.. எச்சூஸ்மி... என்னையும் சேர்த்துக்கோங்க..
  அப்புறம் அந்த MBA கு எவ்ளோ பணம் கட்டணும்னு சொல்லிட்டீங்கன்னா. நல்லா இருக்கும்..! :-))) //

  இதுவரை பெண் பதிவர்களில் தாங்களும் சித்ரா அக்கா மட்டும் கலந்து கொண்டு இருக்கிறீர்கள்,பிங்கி ஊர்ல இல்ல

  இன்னும் இரண்டு நாள் மான் ஆடு இருக்கிறது

  அப்பரம் சொல்றோம் எல்லா விவரத்தையும்

  Ananthi says:

  சரி சரி.. எதா இருந்தாலும்.. பணம் சொல்லும் போது.. நம்ம நட்பை கன்சிடர் பண்ணி சொல்லுங்க.. :D :D

  //அய்யய்யோ.... சங்கத்துல சேர்ந்ததும்.. இப்படி ஆயிட்டனே..!!
  அவ்வவ்வ்வ்வ்.. இப்படி ஒரு சைடு எப்பெக்ட் உண்டுன்னு சொல்லவே இல்ல.... //


  கன்ஃபார்ம் அதே தான்
  உங்க பேரையும் பரிந்துரை செய்யுறேன்

  //சரி சரி.. எதா இருந்தாலும்.. பணம் சொல்லும் போது.. நம்ம நட்பை கன்சிடர் பண்ணி சொல்லுங்க.. :D :D //

  என்னோட மொக்கை பதிவுக்கும் நல்லாயிருக்கு,சூப்பர்னு கமெண்ட் போட்டு வளத்த உங்களுக்கு இல்லாமயா

  உங்களுக்கு ஆடித் தள்ளுபடி ரைட்டா :))

  Ananthi says:

  ////உங்களுக்கு ஆடித் தள்ளுபடி ரைட்டா :))///

  ரைட்ட்டு...ரெம்ப நன்றிங்கோ :-)))

  இன்னும் மான் ஆடு முடியவில்லை... வருபவர்கள் வரலாம்.... வந்து அமைதியா டீ மற்றும் வடை வாங்கி செல்லவும்...

  //இன்னும் மான் ஆடு முடியவில்லை... வருபவர்கள் வரலாம்.... வந்து அமைதியா டீ மற்றும் வடை வாங்கி செல்லவும்... //

  தல,நைட்டாயிடுச்சி

  டீ வேணாம்,ஹார்லிக்சு கொடுக்கலாமே

  100 கமெண்ட் டைப் செய்த எங்கள் VAS வேண்டப்பட்ட விரோதி VKS சிங்கம் அருண் அவர்களுக்கும், 125 கமெண்ட் டைப் செய்த Ananthi அவர்களுக்கும் பரிசும் , ஒரு சிறிய ஆர்வ கோளாரால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட வெறும்பையன் அவர்களுக்கு ஆறுதல் பரிசு (குச்சி மிட்டாய் & குருவி ரொட்டி) வழங்கப்படும். இதையும் விழ தலைவர் திரு.தேவா அவர்கள் (ஏன்பா அனுமதி வாங்கியச்ச?) வழங்குவர்...

  Ananthi says:

  /// 125 கமெண்ட் டைப் செய்த Ananthi அவர்களுக்கும் பரிசும்///

  அடடா.. நல்ல சங்கமா இருக்கே..
  ரெம்ப நன்றிங்க.. :-)

  @ஜில்
  //டீ வேணாம்,ஹார்லிக்சு கொடுக்கலாமே//

  ஜில்லின் ஆலோசனைப்படி ஹார்லிக்ஸ் வழங்கப்படும்.... டீ வாங்கியவர்கள் திருப்பி தரவும்.... டாய் யாருடா அது டீ மூஞ்சி மேல ஊத்தறவன்...

  ---- நிகழ்ச்சி நிரல்----

  மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழ மூன்று நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது .

  முதல் நாளான நாளை : மொக்கையின் தோற்றம் பற்றி ஆராயப்படும்.

  இரண்டாம் நாள் : மொக்கையை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோர் என்ற தலைப்பில் செயல்படும்.

  மூன்றாம் நாள் : மொக்கை அமைச்சரவை பற்றி விவாதம் நடைபெறும் .!

  அனைவரும் வாரீர் வாரீர்

  @Ananthi
  //அடடா.. நல்ல சங்கமா இருக்கே..
  ரெம்ப நன்றிங்க.. :-)//

  ரகசியமாக : எலேய் ஜில்லு கேட்டிய நல்ல சங்கம் சொல்றாங்க... அவங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு கப் ஹார்லிக்ஸ் கொடுத்து கட்சில சேக்கற வழிபாரு...

  @ஜில்லு
  //அனைவரும் வாரீர் வாரீர்//

  அணைத்து மொக்கைகளும் வாரீர் வாரீர் தெளிவா சொல்லுப்பா.... இல்லன ரோசகார பயலுக வரமாட்டங்க.

  'ASSOCICATION' என்று திட்டமிட்டு ஆங்கிலத்தைக் கொல்வதால் அனைவர் சார்பாகவும் இந்த பொற்கிழியை அன்போடு வாரி வழங்கப்படுகிறது.


  [அனைவரும் கரகோஷங்களை எழுப்புங்கள்]

  //'ASSOCICATION' என்று திட்டமிட்டு ஆங்கிலத்தைக் கொல்வதால் அனைவர் சார்பாகவும் இந்த பொற்கிழியை அன்போடு வாரி வழங்கப்படுகிறது. //

  எங்கே அரங்கு நிறைந்த கரகோஷம் !!!

  பொற்கிழியை பெற்றுக் கொண்டோம் மன்னா :)

  நாளை மான் ஆட்டிற்கு வந்து விடுங்கள் :)

  // ரகசியமாக : எலேய் ஜில்லு கேட்டிய நல்ல சங்கம் சொல்றாங்க... அவங்களுக்கு எக்ஸ்ட்ரா ஒரு கப் ஹார்லிக்ஸ் கொடுத்து கட்சில சேக்கற வழிபாரு...//

  டெர்ரர் காதில் : க்குள்ளயே இருக்கட்டும்

  //ASSOCICATION' என்று திட்டமிட்டு ஆங்கிலத்தைக் கொல்வதால் அனைவர் சார்பாகவும் இந்த பொற்கிழியை அன்போடு வாரி வழங்கப்படுகிறது.//

  தரயில் நீந்தி வந்து பொற்கிழி அளித்த நீச்சல்கரன் அவர்களுக்கு விழ குழு நன்றி தெரிவிக்கிறது..

  இரவு 11 மணிக்குமேல் நமது சினிமா புகழ் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களின் நடனம் நடைபெறும்...

  அதனை தொடர்ந்து அருண்பிரசாத் கத்தி மேல் நடந்து சாதனை செய்வர்....

  (ஐயையோ முன்னாடியே சொல்லிட்டனே... இருக்க இரண்டு ஆளும் ஓடி போய்டுவனே....)

  //தரயில் நீந்தி வந்து பொற்கிழி அளித்த நீச்சல்காரன் அவர்களுக்கு விழ குழு நன்றி தெரிவிக்கிறது..//
  நன்றியெல்லாம் பெரிய வார்த்தைங்க ஒரு சின்னதா ஒரு பாரட்டுவிழா வச்சு திருப்பி பதிலுக்கு ஒரு பொற்கிழி கொடுங்க போதும்.

  @நீச்சல்காரான்

  //சின்னதா ஒரு பாரட்டுவிழா//

  பொதுகுழுல பேசி செஞ்சிடலாம்..... (கடசில கை காசு கூட நிக்காது போல....)

  ///பொதுகுழுல பேசி செஞ்சிடலாம்..... (கடசில கை காசு கூட நிக்காது போல....) //

  அது என்னயா அது ?

  புதுசா ஒரு குழுவா (சுயஉதவி குழு மாதிரி)

  அப்ப கையில காசு வச்சிருக்கீங்க(உடனே பாக்கெட்ல போட பிடாது ரைட்டா)

  @ஜில்லு
  //அப்ப கையில காசு வச்சிருக்கீங்க//

  அட மான் ஆடு முடிஞ்சதும் வசூல் பண்ணுவோம் இல்ல அதா சொன்னேன்பா

  சரி மணி 11 ஆகிவிட்டது... இதுக்கு மேல யாரும் வரமட்டங்க.. நான் போய் டின்னெர் முடிக்கறேன்.... நாளைக்கு மான் ஆடு பந்தலுக்கு லேட்டா வருவேன்... அதுக்குள்ள எதும் பிரச்சனை கூடாது....

  //அட மான் ஆடு முடிஞ்சதும் வசூல் பண்ணுவோம் இல்ல அதா சொன்னேன்பா //

  மான் ஆடு முடின்சதும் யாரையாவது ஆடவச்சிதான் வசூல் பண்ணனும் :)

  /// சரி மணி 11 ஆகிவிட்டது... இதுக்கு மேல யாரும் வரமட்டங்க.. நான் போய் டின்னெர் முடிக்கறேன்.... நாளைக்கு மான் ஆடு பந்தலுக்கு லேட்டா வருவேன்... அதுக்குள்ள எதும் பிரச்சனை கூடாது.... //

  ரைட்டு நாளக்கி பாத்துகலாம் வாங்க :)

  நாளை மான் ஆடு அடுத்த பின்னூட்ட திடலில் நடைபெறும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்

  146

  147

  148

  149

  வந்துட்டேன் ..!

  அச்சச்சோ... கொஞ்சம் லேட்டா
  வந்துட்டேனே..
  ஆட்டத்துல என்னை சேர்த்துப்பீங்களா
  மாட்டீங்களா..??

  // இரவு 11 மணிக்குமேல் நமது சினிமா புகழ் சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களின் நடனம் நடைபெறும்... //

  // அதனை தொடர்ந்து அருண்பிரசாத் கத்தி மேல் நடந்து சாதனை செய்வர்.... //

  நல்லவேளை நேத்தே வராதது
  நல்லதா போச்சு..

  //அச்சச்சோ... கொஞ்சம் லேட்டா
  வந்துட்டேனே..
  ஆட்டத்துல என்னை சேர்த்துப்பீங்களா
  மாட்டீங்களா..??//

  அட வாங்க வெங்கட்

  இன்றாவது வந்தீங்களே

  முதல் நாள்-இன்று-மொக்கையின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்

  //வந்துட்டேன் ..! //

  அட அட
  150 போட்டாச்சா ரைட்டு :)

  155

  @ராம்ஜி-யாஹூ
  // 155 //

  அண்ணே இன்றைய விழா புதிய பின்னூட்டத் தடலில் நடைபெறுகிறது

  தாங்கள் வந்து சிறப்பிக்கவும்

  மொக்கையை பற்றி டம்பி மேவி (twiiter ல போட்டத சுட்டது )

  சில சமயங்களில் எதையாவது இலக்கில்லாமல் விவரிக்க தொடங்கினால் அது மொக்கையாக கூட வளர்ந்துவிடும்

  @வெங்கட்
  //அச்சச்சோ... கொஞ்சம் லேட்டா
  வந்துட்டேனே.. //

  சீட்டு போட்டு சினிமா பாத்தாலும் சிங்கம் சிலந்தி வலையில் சிக்காது... லேட்டா வந்தாலும் எங்கள் தங்கம் WASTEA வராது... எங்கள் VAS சங்கத்தின் தலை வெங்கட் அவர்களை வருக வருக என்று வரவேற்கிறேன்....

  நாலுபேர சிரிக்க வைப்பதாக நினைத்து நாம் ஏதோ எழுத அதை நம்ம்ம்ம்ம்ம்ம்பி படித்து கடுப்பில் அந்த நாலுபேரு நாற்பது ஆளா கூட்டிட்டு நம்பள அடிக்க வந்த... அது மொக்கை....

  @டெர்ரர் பாண்டியன்

  மான் ஆடு புதிய பின்னூட்ட திடலில் நடக்கிறது,விரைந்து அங்கு வரவும்

  http://jillthanni.blogspot.com/2010/07/blog-post_29.html

  Altruist says:

  I want to join..MBA

  /// I want to join..MBA //

  கண்டிப்பா இனைத்து கொள்கிறோம்

  சங்கத்தின் உறுப்பினர் சந்தாவை ரிசர்வு பாங்கில் கட்டிவிட்டு ரசீதுடன் வரவும்

  sweatha says:

  உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  :)

  யோவ் வா ....
  ஸ்பென்சர் போகலாம் !!!!
  செவ்வாய்கிழமை காலேஜ் போனா ஒடம்புக்கு நல்லதில்ல புரியுதா :)
  திங்கள் போலாம் பிரச்சனை இல்ல ! :)

Related Posts with Thumbnails