எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1

வணக்கம் நண்பர்களே !!!

நானும் என் நண்பன் குத்தாலத்தானும் சேர்ந்து ஒரு பதிவை ஆரம்பித்து இருக்கிறோம் (இங்கயே கிழிக்க முடியல இது வேறையா)

அந்த பதிவிலும் தங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே !!!

எங்க ஊர் குத்தாலம்,அதனால் குத்தாலத்தான்'ஸ் என்று பெயர் வைத்து விட்டோம்,அந்த பதிவிலும் இனி என் மொக்கைகளை படிக்கலாம்,என் நண்பன் எனக்கு மேல செம மொக்கையா எழுதுவான்,படித்து பாருங்களேன் தெரியும்


"எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1 பதிவை படிக்க >>>>>

எனக்கு பிடித்த சில புதிய பதிவர்களை இங்கு அறிமுகப் படுத்தியிருக்கிறேன்,படித்துப் பாருங்கள்

16 Response to "எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1"

 1. நான் என்னத்த சொல்ல அதான் அவரே சொல்லிட்டாரே

  நண்பா அங்கேயும் ஒரு சலாம் போட்டாச்சு.. :)

  குத்தாலத்துலயும் கலக்குங்க.

  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .

  அதென்ன 0.1 ?

  Chitra says:

  வாழ்த்துக்கள், குத்தாலத்தான்ஸ் .....!!!

  வாழ்த்துக்கள்....

  Riyas says:

  குத்தாலத்துலயும் கலக்குங்க...

  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  மாப்பு ..!! நல்ல விசங்கள் கூட அடிக்கடி பண்ணுற ..!! வாழ்த்துக்கள் ..!!

  வாழ்த்துக்கள்

  ஸ்டார்ட் மூசிக்

  ரைட்டு..கும்ம ஆள் ரெடி பண்ணீட்டீங்க போல...

  @பட்டா

  //ரைட்டு..கும்ம ஆள் ரெடி பண்ணீட்டீங்க போல...//

  பட்டாவை போல் யாரும் கும்ம முடியுமா,கும்மாங்குத்து பட்டா

  //ஸ்டார்ட் மூசிக்//

  என்னது அமைச்சர் சொல்லியும் பாட்டு போடல,நான் சொல்றேன்

  ஸ்டார்ட் மியூசிக்

  //நானும் என் நண்பன் குத்தாலத்தானும் சேர்ந்து ஒரு பதிவை ஆரம்பித்து இருக்கிறோம்//

  இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது?

  குத்தாலகுயில்னு சொல்லுங்க தோழரே.

Related Posts with Thumbnails