விஜயும் தமிழனும்

வேலாயுதம்.....ஆரம்பம்


வேலாயுதம் - என்ன இது கழுகா,மைனாவா,இல்ல மடயானா (அதேதான்)
என்ன எழவோ சின்ன புள்ளங்க பயப்புடாம இருந்தா சரி.....

இதுவரை ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந்த விஜய்....
இந்த படத்தில் அவரே இறக்கை கட்டி பறப்பார் என எதிர்பார்கப்படுகிறது(ஹா ஹா ஓடுங்க)

தமிழனென்றால் யார் ?

இதற்கு ட்விட்டரில் ஒரு வரியில் கிடைத்த பதில்கள்

iamkarki

பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான் உண்மையான தமிழன் #தமிளன்

kangon

தமிழை வாழ்த்தும் மாநாட்டில் ஆங்கிலத்தில் கதைத்து தன் ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்துபவன் #தமிளன்

kusumbuonly

ஆக்ஸ்வலி
என்னாது இது? இதை எப்படி செய்வாங்க என்று அரிசியை பார்த்து கேட்பவன் தான் தமிழன் # தமிளன்

kaattuvaasi

"மானாட மயிலாட" பாக்கும்போது யாராவது வேட்டிய உருவுனாக்கூட "ஆடாம அசையாம" உக்காந்து இருக்குறவன்தான் தமிழன் #தமிளன்

gkarthy1

தன் மூஞ்சியை கண்ணாடில பார்க்காம விஜயகாந்த்தையும் T.Rரையும் கிண்டலடித்துக் கொண்டிருப்பவன் #தமிளன்

aayilyan

தன்
புடிச்ச முயலுக்கு த்ரீ லெக்ஸ் ஒன்லின்னு சொல்றவன் #தமிளன்

jillthanni

தமிழ் என்ற ஒரே வார்த்தைக்கு 500 கோடி செலவு செய்பவன் #தமிளன்

நீங்க சொல்லுங்க தமிழன் யாருன்னு ? பின்னூட்டத்தில்

33 Response to "விஜயும் தமிழனும்"

 1. ஒரு முடிவோட தான் இறங்கியிருக்க ... சரி ஆரம்பமாகட்டும் .. ஸ்டார்ட் மியூசிக்....

  படத்தில பாட்டு டான்ஸ் தான் copy அடிக்கிறான்னு பார்த்த.. ஸ்டில்ஸ் கூட copy தானா..

  //படத்தில பாட்டு டான்ஸ் தான் copy அடிக்கிறான்னு பார்த்த.. ஸ்டில்ஸ் கூட copy தானா//. தமிழன்.....ன்ன்ன்.....டாஆஆஆஅ..

  @ வெறும்பய

  ஆமாம் மாமு,போட்டோ கூட காப்பி தான் திருந்தவே மாட்றாங்க

  ஜீவன்பென்னி says:

  //படத்தில பாட்டு டான்ஸ் தான் copy அடிக்கிறான்னு பார்த்த.. ஸ்டில்ஸ் கூட copy தானா//. தமிழன்.....ன்ன்ன்.....டாஆஆஆஅ..

  ///

  மனசிலாயி.... மனசிலாயி...

  ஆக்சுவலி நான் என்ன சொல்ல வாறன் எண்டா தமிழன் இஸ் வெறி ஹவ் டு செ தமிழன் இஸ் தமிழன்

  ஹி ஹி ஹி இவர் ஆரம்பத்தில் இருந்து இப்படி தான்

  SShathiesh-சதீஷ். said...

  ஆக்சுவலி நான் என்ன சொல்ல வாறன் எண்டா தமிழன் இஸ் வெறி ஹவ் டு செ தமிழன் இஸ் தமிழன்

  ///

  தங்களுக்கு இந்த வருட "அலகிய தமில் மகன்" விருது வழங்கப் படுகிறது...

  தல அவன் படத்த பாக்க கூட்டம் வருகிற வரை அவன் அப்டித்தான் பண்ணுவான்!!!
  அதை தடுக்கவே முடியாது ....

  ஒரு கையால பஜ்ஜில லாவகமா எண்ணைய வடிச்சிகிட்டே, இன்னொரு கையால டீய உருஞ்சுவான் #தமிளன்

  குத்தாலத்தான் said...

  தல அவன் படத்த பாக்க கூட்டம் வருகிற வரை அவன் அப்டித்தான் பண்ணுவான்!!!
  அதை தடுக்கவே முடியாது ....

  ///


  அதை தடுக்க நம்ம ஒரு சங்கம் திறந்திருவோம்.. நீங்க தான் தலைவர்..

  மாப்ள நீ அடிச்சு தூள் கலப்பு ...
  காலைல கூட ஒரு போஸ்டர் பார்த்தேன் ..
  என்னமோ "வேலாயுதத்த தொட்டா அணு ஆயுதமாம்ல..!!

  தன் இனம் ஒரு பக்கம் செத்து கொண்டிருக்கும் போது, பாராட்டுவிழா நடத்துபவன் தானய்யா தமிழன்!

  //வேலாயுதத்த தொட்டா அணு ஆயுதமாம்ல..!!//

  நெசமா ?

  ஏம்ப்பா விஜய் பத்தி பேசி தலைவலிய உண்டு பண்ணிட்டீங்க.

  தமிழ் என்ற ஒரே வார்த்தைக்கு 500 கோடி செலவு செய்பவன் #தமிளன்


  hehee engayo poyitte...

  கலக்கல் பிரசன்னா..

  Ananthi says:

  நல்லாவே இருக்குங்க.. சூப்பர்.. :-))

  Ananthi says:

  உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
  பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

  http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

  Ananthi says:

  உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
  பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

  http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

  அப்படிப் போடுங்க....

  வேலாயுதம் சூலாயுதம் கூட டூப்பாயுதம் ஆயிடுச்சு....

  தமிளன்... :-)

  அதான் தலைப்பிலே இருக்கே சகா..

  விஜய் தான் தமிழன்.. :)

  ARAN says:

  எல்லோரும் ஓடிடுங்க அது கடிக்காம விடாது அது நம்ம ரத்தத்தை குடிக்காம விடாது ஓடு ஓடு ஓடிக்கிட்டே இருங்க.

  pinkyrose says:

  தமிழன் கண்டிப்பா நீ இல்லப்பூ!

  pinkyrose says:

  தமிழன் கண்டிப்பா நீ இல்லப்பூ!

  @PINKY ROSE

  //தமிழன் கண்டிப்பா நீ இல்லப்பூ!//

  எப்புடி சொல்றீங்க தமிழச்சி :))

  Sathish says:

  //பொழுதுபோகலன்னு தமிழனையே கிண்டல் பண்ணி பேசுறவன் தான்
  உண்மையான தமிழன்

  இப்படி சொல்லிட்டு நீங்களே விஜய்ய கிண்டல் அடிச்சு தான பொழப்ப ஓட்டறீங்க? நீங்க தான் உண்மையான தமிழன். :D

  உபதேசத்த ஊருக்கு பண்ணிட்டு அதை மீறுபவனும் தமிழன் தான்... :P

  @SATHISH

  அட ஆமாம்
  அந்த உண்மை தமிழன்
  நான் தான்!நான் தான்!!நான் தான்!!! :))

  Riyas says:

  போங்கப்பா.. விஜய்ய கிண்டல் பண்றதே உங்களுக்கு வேலயாப்போச்சு..

  அந்த நாய் திருந்தவே திருந்தாது டா அவனுக்கு போய் நேரத்த வீனாகிருக்க !!!
  சரி விடு பாத்துக்கலாம் அவன !!!

  pinkyrose says:

  நான் தமிழச்சி என்பதால்!

  தமிழில் பேசினால் ஆளுமை இல்லை எனக் கருதுபவன் தான் தமிழன்!
  (பழையது என்றாலும் உண்மைதானே!)

  விஜய் வரைக்கும் கை வைக்குறீங்க. ஓகே.. வேற எங்கேயோ டச் பண்றீங்க.. பார்த்து ஜாக்கிரதையா இருங்க.. வீட்டுக்கு சுமோ வரப்போகுது

Related Posts with Thumbnails