ட்விட்டரில் ரசித்தவை (04-07-2010)

இந்த ட்விட்டரில் நச்சுன்னு நாலு வார்த்தையில் பலர் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்,அவற்றில் நான் ரசித்த ட்வீட்கள் சில


அதிஷா(athisha@twitter.com)

தோனிக்கு நிச்சயதார்த்தம் ஆகிருச்சாமே! அய்யோகோ தானைத்தலைவி லட்சுமி ராய் இனி என்ன செய்வாங்க!

ஆத்தா உன் கோவிலிலே அலங்கார வாசலிலே ஏத்த வந்தோம் மாவிளக்கு எங்க குறைய நீ விலக்கு - go #spa go!

விஜயசாந்திய கைது பண்ணிட்டாய்ங்களாம்.. ஏய் ஏய்.. சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா?

என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய். இது யார் பாடும் பாடல் என்று நீ கேக்கிறாய்.நான் அவள் பேரை தினம் பாடும் குயிலல்லவா.

காட்டுவாசி(kaattuvaasi@twitter.com)


நண்பரொருவர் திருமணநாள் என்று இனிப்பு கொடுத்தார். எத்தனையாவது கல்யாணநாள் என்று நான் கேட்க,ஒரே ஒரு கல்யாணம்தான் சார் பண்ணியிருக்கேன் என்றார்

தமிழகம் முழுதும் போலி டாக்டர்கள் கைது : அப்படியே போலி எழுத்தாளர்களையும் கைது பண்ணுங்க சார்... உங்களுக்கு புண்ணியமாப்போகும்...

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கப் போன பைத்தியக்கார வைத்திக்கு பைத்தியம் எழுதினத படிச்சு பைத்தியம் புடிச்சிடுச்சாம்

யூத்துன்றது யாரு?? செத்துப்போய் நரகத்துக்கு போனாலும் கூட வர்ற நண்பனை சொரண்டி "மச்சான்... எமனோட பொண்ணப்பாருடா..ம்ஹீம்" அப்படின்றவன்தான்.


ஜில்தண்ணி (இது நான் தானுங்கோ-jillthanni@twitter.com)


இப்ப சிவப்பு சாமியும் மாட்டிக்கிச்சா,சூரியனுக்கு ஒரு வீடியோவும் கிடைக்கலையாம் அதான் இப்படியா...

சீக்கிரம் யாராவது கேட்ச் பிடிங்கயான்னா மாட்டேன்குரானுவோ ,என்னுமோ கால்ப்பந்தாமே,சரி கேட்ச் வேணாம் போல்டு ஆக்கிட வேண்டியதுதானே

அவள் மழையில் நனைந்து வந்த போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது காதலின் மேல் அல்ல அவ மேக்கப்பின் மேல்--கலையவே இல்லயே
பதிவுப் படம்ஆஹா எம்மாம் பெரிய கை,இது கால் பந்தாசே (ஹி ஹி ஹி )

12 Response to "ட்விட்டரில் ரசித்தவை (04-07-2010)"

 1. ட்விட்டுங்க..ட்விட்டுங்க..ட்விட்டிகிட்டே இருங்க

  A.Hari says:

  Really cool twitter stuff. Thanks.

  View my twitter account to read inspiring news stories which I read in tamil dailies.

  http://twitter.com/harianant

  A.Hari

  If u have time to kill visit my blog 'Inspire Minds'.
  http://changeminds.wordpress.com/

  //யூத்துன்றது யாரு?? செத்துப்போய் நரகத்துக்கு போனாலும் கூட வர்ற நண்பனை சொரண்டி "மச்சான்... எமனோட பொண்ணப்பாருடா..ம்ஹீம்" அப்படின்றவன்தான்.
  //
  கலக்கல்

  யூத்துன்றது யாரு? kalakkal

  //யூத்துன்றது யாரு?? செத்துப்போய் நரகத்துக்கு போனாலும் கூட வர்ற நண்பனை சொரண்டி "மச்சான்... எமனோட பொண்ணப்பாருடா..ம்ஹீம்" அப்படின்றவன்தான்.//

  ரசித்தேன் பாஸ்

  Anonymous says:

  தூள் நண்பரே..
  ம்ம்ம் டுவிட்டுங்க.. சாரி அசத்துங்க.

  அட்டகாசம் போங்க...

  :-)

  அனைத்து டிவிட்டுகளும் ரசிக்கும்படியாகவும், நகைச்சுவையாகவும் இருந்தது. அருமை யோகேஷ் தொடர்ந்து அசத்துங்க..!!

  Jey says:

  kalakals.

  ரசனைகள் புதுமைதான் . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

  கடைசி படம் கலக்கல்

  Anonymous says:

  SUPER PA. I LIKE TO ALL AND I LIKE U

Related Posts with Thumbnails