முதல் நாள்-மொக்கையின் தோற்றம்

நேற்றைய துவக்க விழா - ஒரு மீள் பார்வை

*$* நாம் எதிர் பார்த்த படி முக்கால் வாசி மொக்கை பதிவர்கள் வந்துவிட்டார்கள்,வெங்கட் இன்று காலை தான் ஆஜராகியிருக்கிறார்

*$* மொக்கை போடுவது எவ்வாறு என்ற இலவச வகுப்பும் பயிற்சிப் பட்டறையும் நடத்த சங்கம் முடிவெடுத்துள்ளது

*$* மூன்று நாள் விழாவாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  • முதல் நாளான இன்று : மொக்கையின் தோற்றம் பற்றி ஆராயப்படும்.
  • இரண்டாம் நாள் : மொக்கையை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோர் என்ற தலைப்பில் செயல்படும்.
  • மூன்றாம் நாள் : மொக்கை அமைச்சரவை பற்றி விவாதம் நடைபெறும்
நம் மொக்கை பதிவர் சங்கத்தை பாராட்டி பதிவர் நீச்சல்காரன் ஒரு பொற்கிழி ஒன்றை வழங்கியுள்ளார்,அது பொது மக்கள் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது

பரிசை வழங்கிய நண்பர் நீச்சல்காரன் அவர்களுக்கு மூன்றாம் நாள் பாராட்டு விழா நடத்தவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

தோற்றம்


மேலாமல் பார்க்கப் போனால் என்ன பெரிய மொக்கை என்ற எண்ணம் தோன்றும்,ஆனால் அது ஏன் வந்தது எதனால் வந்தது என்று ஆராய்வதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மொக்கை என்ற வடிவம் தனியாகத் தோன்றி இந்தளவுக்கு வளர வாய்ப்பில்லை,அது ஒன்றிலிருந்து திரிந்து பின்பு தனியாக வளர்ந்திருக்கக்கூடும்

அதாவது ஒரு அதிரடி படம் எடுக்க திட்டமிட்டு அதற்கு தேவையான முயற்சிகளும்,செலவுகளும்,திறமைகளும் வெளிப்படவில்லையெனில் அது அரைகுறையாகத்தான் முடியும்,அது தான் மொக்கை ஆகியிருக்கலாம்

அரைகுறையான கவிதை,கதை,படம்,மனிதன்,இன்ன பிற.... எல்லாவற்றையும் தான் பொதுவாக மொக்கை என்ற பெயரில் வழங்குகிறோம்

மொக்கையின் தோற்றம் பற்றிய நம் சங்க கண்மணி கோமாளி செல்வாவின் ஆராய்ச்சி கட்டுரை இங்கே படியுங்கள்

மொக்கை - பெயர்காரணம்

மொக்கை என்ற சொல் பொதுப் பெயர்சொல்லாக வழங்கப்படுகிறது

மொக்கை என்ற சொல் இந்த நோக்கத்திலும் உருவாக்கப்பட்டிருக்கலாம்

மொக்கு + கை = மொக்கை

மொக்கு = அழகான பூவின் முந்தய வடிவம் (அல்லது) பூவின் அரைகுறை வடிவம்

ஆகவே ஒருவர் கவிதையோ,கதையோ எழுதப்போய் அது அரைகுறையாக இருக்குமாயின் அது மொக்கை என்று பெயர் பெறுகிறது

இன்று மான் ஆட்டில் விவாதிக்க வேண்டிய பொருள்

%
மொக்கை என்ற சொல் உருவாவதற்கான பல்வேறு சூழ்நிலைகள்,காரணங்கள்

% அழகான கவிதை மொக்கையாக மாறிய விதம்

அனைவரும் வாரீர் !!! வாரீர்

இடம் : புதிய பின்னூட்டத் திடல்

பின்.குறிப்பு : இன்றும் நாளையும் நடைபெரும் மிக முக்கியமான ஆராய்ச்சி அரங்கத்திலும்,கருத்தரங்கத்திலும் கலந்து கொள்ளும் மொக்கை பதிவர்களுக்கே கடைசி நாள் அமைச்சரவையில் முன்னுரிமை அளிக்கப்படும்

136 Response to "முதல் நாள்-மொக்கையின் தோற்றம்"

  1. Me First......

    நீச்சல் காரர் அவர்கள் வழங்கிய பொற்கிழியைப் பாதுகாக்க நமது சிரிப்பு போலீஸ் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் ..!!

    Second

    செல்வா, பூனை குறுக்கே புகுந்ததால் 3வது ஆகிவிட்டேன்.

    இன்றைய மான் ஆட்டின் நோக்கமே மொக்கையின் தோற்றத்தினைப் பற்றி அவர்களது கருத்துக்களை கூறுவதே .. ஆகவே மொக்கை எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்று தங்களது கருத்துக்களை கூறுமாறு மான் ஆட்டின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் ..!

    மாநாடு மாநாட்டு தீர்மானம் என்ன

    Unknown says:

    ம்.. ஆரம்பிச்சிட்டீங்க...

    என்னப்பா நமக்கு அழைப்பு விடுக்காமலையே ஆரம்பிச்சிட்டீங்க...

    ஜில்லு , செல்வா, அருண் மூவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்...

    இன்றைய சிறப்பு விருந்தினராக அண்ணன் கே.ஆர்.பி செந்தில் அவர்கள் தற்போது மொக்கையை பற்றி ஒரு சில வார்த்தைகள் பேசுவார் :D

    //என்னப்பா நமக்கு அழைப்பு விடுக்காமலையே ஆரம்பிச்சிட்டீங்க...//

    மாமு கல்யாணம் உனக்கு வச்சிட்டு உனக்கே பத்திரிக்கை கொடுத்தா ஒத்துக்குவியா :))

    உங்க சங்கம் சார்பா இங்கு அமீரகத்தில் மொக்கைபோடுவது எப்புடிங்குற பயிற்சி வகுப்ப நடத்தனும்னு கேட்டுக்குறேன்.

    மொக்கை பயில்வோர் சங்கம்.

    யப்பா ..எப்படியெல்லாம் சமாளிக்கிறாங்க.

    //மாநாடு மாநாட்டு தீர்மானம் என்ன//

    நண்பர்களே

    அனைவரும் மொக்கையின் தோற்றம் பற்றிய தங்கள் கருத்துக்களை அரங்கத்தில் வைத்தால் விவாதிக்க ஏதுவாக இருக்கும்

    @ஜீவன் பென்னி

    //உங்க சங்கம் சார்பா இங்கு அமீரகத்தில் மொக்கைபோடுவது எப்புடிங்குற பயிற்சி வகுப்ப நடத்தனும்னு கேட்டுக்குறேன்.

    மொக்கை பயில்வோர் சங்கம். //

    கண்டிப்பா தல
    மூன்றாம் நாள் விழா முடிவில்

    மொக்கை வளர்ப்பு தலைவர்கள் பதவி ஏற்பார்கள்

    அதன் பின் விரைவில் உங்கள் இடத்தில் நடத்தப்படும் :)

    மொக்கை= மொக்+கை.

    மொக்கு என்ற mug என்ற ஆங்கிலச்சொல்லிலிருந்து மறுவி மொக்கு என்று ஆனதாக இங்கிலாந்தைச் சேர்ந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அண்டார்டிகாவைச்சேர்ந்த மொக்கைகள் கூடி அறிவிச்சிருக்காங்க. அவங்க சொல்லக்க்கூடியா காரணம் மஃஅ கைல புடிச்சித்தான் தண்ணிய மொண்டு ஊத்த முடியும். அதே மாதிரி மொக்கையையும் கையக்கொண்டுதான் பிளாக்ல போட முடியும்.

    மொக்கை பெயர்க்காரணம் :
    ஒரு முறை ஒரு வேடன் காட்டிற்கு வேட்டைக்கு சென்றான் . அப்பொழுது அங்கு கொக்கு ஒன்று ஒற்றைக்காலில் நிற்பதைக்கண்டான். ஆயினும் அவ்வேடனுக்கு சிறுது சந்தேகம் .. கோக்கிற்கு இரண்டு கால்கள் இருக்கின்றனவே இது ஏன் ஒரே காலில் நிற்கின்றது என்று சிந்தனை வயப்பட்டுக்கொண்டே வேட்டையாடாமல் வீட்டிற்கு வந்து விடுகிறான். இதைப்பார்த்த அவனது மனைவி கொக்கு எங்கே என வினவுகிறாள். அதற்கு வேடன் கொக்கிற்கு இரண்டு கால்கள் இருந்த போதும் அது ஏன் ஒற்றைக்காலில் நிற்கிறது என்கிறான் .. அது எனக்கு தெரியாது ஆயினும் இனிமேல் ஒரு வேலையே பாத்தில் விடுவோரை கொக்கை போல என்ற சொல்லவேண்டும் என கூறுகிறாள். அது போலவே அவர்கள் அழைத்து வந்தனர். நாளடைவில் கதை , கவிதை எழுதி பாதியில் விட்டுவிடுவோரும் கொக்கை என்றே அழைக்கப்பட்டனர். பின்னர் கொக்கை என்ற சொல் மருவி மொக்கை என்று வழங்கப்பட்டு வருகிறது ..!!

    இந்த மொக்கை சங்கத்துக்கு எங்க செல்வா தான் தலைவர்

    இந்த மொக்கை சங்கத்துக்கு எங்க செல்வா தான் தலைவர்

    மொக்கைக்கு பெயர் காரணம் கூறிய.. ஜீவன் பொன்னிக்கும், செல்வாவுக்கும்,, சுமார் 9 வது வட்டத்தின் சார்பாக இந்த மொக்கை மாலையை அணிவிக்கிறேன்....

    dheva says:

    தம்பி...ஜில்தண்ணி உன்னை தனியா உள்ளே கூப்பிட்டேனே......ஏன் வரல...? ஒரு ஆலோசனை அதான் வர்றியாஆஆஆஅ

    dheva says:

    தம்பி...ஜில்தண்ணி உன்னை தனியா உள்ளே கூப்பிட்டேனே......ஏன் வரல...? ஒரு ஆலோசனை அதான் வர்றியாஆஆஆஅ

    dheva says:

    தம்பி...ஜில்தண்ணி உன்னை தனியா உள்ளே கூப்பிட்டேனே......ஏன் வரல...? ஒரு ஆலோசனை அதான் வர்றியாஆஆஆஅ

    dheva says:

    தம்பி...ஜில்தண்ணி உன்னை தனியா உள்ளே கூப்பிட்டேனே......ஏன் வரல...? ஒரு ஆலோசனை அதான் வர்றியாஆஆஆஅ

    ஜில்லு சீக்கிரம் போப்பா...
    எதாவதூ கிடச்சா செல்வாவுக்கும் குடு.... சந்தோப்படுவான்

    //தம்பி...ஜில்தண்ணி உன்னை தனியா உள்ளே கூப்பிட்டேனே......ஏன் வரல...? ஒரு ஆலோசனை அதான் வர்றியாஆஆஆஅ //

    தோ வந்துட்டேன் :)

    ப.மு.க.வுடன் சங்கத்தை இணைக்க முடிமா இல்லையா

    ப.மு.க.வுடன் சங்கத்தை இணைக்க முடிமா முடியாதா சொல்லுப்பா

    //ப.மு.க.வுடன் சங்கத்தை இணைக்க முடிமா இல்லையா //

    இதற்கான முடிவு மூன்றாம் நாள் அறிவிக்கப்படும்

    இன்றைய ஆராய்ச்சி கூட்டத்தின் போக்கை சௌந்தர் திசை திருப்ப முயல்கிறார்

    யாரும் தளராதீர் மொக்கையர்களே

    கலந்தாலோசிக்க வேண்டும்.....

    dheva says:

    தம்பி....ஜில்தண்ணியோடு நடந்த அவசர ஆலோசனையின் முடிவுகள்.....

    1) மொக்கை மன்னர்களின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    2) கோமாளியும், வெறும் பயனும் செயலாளர் மற்றும் பொருளாலர்கள்.

    3) நாஞ்சில் பிரதாப் பிரதான அலோசகர்

    4) சிரிப்பு போலிஸ்...ஓவர் ஆல் கண்ரோல் செய்வார்.

    5) பட்டிக்காட்டன் ஜெய்....வழி நடத்துவார்...

    டீட்டெய்ல் செய்திகள்.. நியுயார்க் டைம்ஸில் பார்த்து தெரிந்து கொள்ளவும்....

    தம்பி ஜில்தண்ணி வேண்டுகோள் படி சீரியஸ் பதிவர்கள் எல்லாம் மாதம் ஒரு முறை மொக்கை போட சம்மதிக்க வைக்கும் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன்.

    மேலும் மொக்கை கட்சியின் தாய்க்கழகமான ப.மு.கவின் செயல்பாடுகளுடன் இணைந்தே செயல் படும் என்றும் எப்படியும் ஏமிக்கு கொள்கை பரப்பு செயலளர் பதவி வேண்டும் என்று ஜில்தண்ணி கேட்டுள்ளார்....

    மொக்கை கட்சியில் எனக்கு ஒரு பொறுபு தருவதாக சொன்னதை அன்போடு மறுத்துள்ளேன்...ஆனால் அவர் அன்போடு அவருக்கு ஆலோசனைகள் கூறூமாறு கேட்டுக் கொண்டார்.....

    மேலும் விபரங்களுக்கு காத்திருங்கள்.......

    Chitra says:

    இடம் : புதிய பின்னூட்டத் திடல்

    பின்.குறிப்பு : இன்றும் நாளையும் நடைபெரும் மிக முக்கியமான ஆராய்ச்சி அரங்கத்திலும்,கருத்தரங்கத்திலும் கலந்து கொள்ளும் மொக்கை பதிவர்களுக்கே கடைசி நாள் அமைச்சரவையில் முன்னுரிமை அளிக்கப்படும்


    .....கருத்தரங்குல பங்கு பெறுகிறேனோ இல்லையோ.... இங்கே வந்து ஆஜர் போடுற ஒரே பெண் நான்தானா?.... மகளிர் அணி பொறுப்பு எப்படியும் எனக்கு வந்துரும் இல்லை....
    நான் "மொக்கை மகளிர் அணியே, திரண்டு வாரீர்!" என்று கூவுறேன்..... யாரும் வரலியா? அவ்வ்வ்வவ்.....

    1) மொக்கை மன்னர்களின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். ///

    யாருன்னு சொல்லவே இல்லையே....

    எனக்கு மட்டும் தலைவர் பதவி கொடுத்ததை நான் மறுக்கிறேன்

    நான்,செல்வா,வெறும்பய மூவரும் சேர்ந்தே தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வோம் :)

    மொக்கை

    மொ - மொதல்
    கை - கைமா நீதான்

    க் - இடைச்சொல்

    dheva says:

    சரி தம்பி....

    நாம தீவிரமா பரிசீலனை செய்தது போல சித்ராவிற்கு கொடுதுடலாம் மகளிர் அணி பொறுப்பை....சரியா?

    vas குழுவிலிருந்து வந்து சிறப்பு செய்திருக்கும் டெர்ரர் பாண்டியனுக்கும்
    vks புகழ் அருணுக்கும் நல்ல பதவியை கொடுக்க பரிசீலனை செய்ய வேண்டும் :)

    //எனக்கு மட்டும் தலைவர் பதவி கொடுத்ததை நான் மறுக்கிறேன்//

    யாரு குடுத்தது? எப்போ?

    //vas குழுவிலிருந்து வந்து சிறப்பு செய்திருக்கும் டெர்ரர் பாண்டியனுக்கும்
    vks புகழ் அருணுக்கும் நல்ல பதவியை கொடுக்க பரிசீலனை செய்ய வேண்டும் :)//

    அது... சரி நீயே தலைவரா இருந்துட்டுபோ. நான் ஜனாதிபதி

    //நாம தீவிரமா பரிசீலனை செய்தது போல சித்ராவிற்கு கொடுதுடலாம் மகளிர் அணி பொறுப்பை....சரியா? //

    கண்டிப்பா கொடுத்துடலாம்
    ஆனந்தி அக்காவிற்கு ஆடித் தள்ளுபடியில் சங்கத்தில் எதாவது தரேன்னு சொல்லிட்டேன் ???

    அவருக்கும் ஏதாவது பதவி கொடுத்துடலாம்ல ?

    ஜில்தண்ணி - யோகேஷ் said...

    எனக்கு மட்டும் தலைவர் பதவி கொடுத்ததை நான் மறுக்கிறேன்

    நான்,செல்வா,வெறும்பய மூவரும் சேர்ந்தே தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வோம் :)

    //


    என் இனமடா நீ.....

    //யாரு குடுத்தது? எப்போ? //

    நம்ம தாய் கழகமான ப.மு.க வின் தலைமை நிர்வாகியும்,நம் சங்க மூத்த ஆலோசகரும் தான் இதை அறிவித்தார் :)

    பதிவர்கள் அனைவரும் மொக்கை பெயர்க்காரணத்தை பற்றிய தங்களது கருத்துக்களை கூறுமாறு அழைக்கப் படுகிறார்கள் ..!!

    dheva says:

    ஆனந்தி அக்காவிற்கு.....

    அதிரடியாய் இராணுவத்தை கொடுப்போமா?

    @அருண் பிரசாத்

    //அது... சரி நீயே தலைவரா இருந்துட்டுபோ. நான் ஜனாதிபதி //

    அது உங்களுக்கே கொடுக்கப்படும்

    டெர்ரர் பாண்டி வந்து கேட்டால் நீங்கதான் சமாளிக்கனும்

    நாம தீவிரமா பரிசீலனை செய்தது போல சித்ராவிற்கு கொடுதுடலாம் மகளிர் அணி பொறுப்பை....சரியா//

    இதை நான் வழிமொழிகிறேன்

    //ஆனந்தி அக்காவிற்கு.....

    அதிரடியாய் இராணுவத்தை கொடுப்போமா? //

    மொக்கை சங்கத்திற்கு எதற்கு ராணுவம்,யார் வந்தாலும் மொக்கை போட்டே கொன்னுடுவோம்ல

    வேறு வேறு ?

    dheva says:

    வெறும்பய said...
    ஜில்தண்ணி - யோகேஷ் said...

    எனக்கு மட்டும் தலைவர் பதவி கொடுத்ததை நான் மறுக்கிறேன்

    நான்,செல்வா,வெறும்பய மூவரும் சேர்ந்தே தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வோம் :)

    //


    //என் இனமடா நீ.....
    //

    என்ன இனம்பா?

    என் சந்தேகததிற்கு விடையளியுங்கள்

    மொக்கையை எப்போது மொக்கை என்று சொல்ல ஆரம்பித்தனர் ?,அப்படியென்றால் அதற்கு முன்பு மொக்கை எப்படி அழைக்கப்பட்டது

    50

    dheva says:

    அருண் பிரசாத்

    //அது... சரி நீயே தலைவரா இருந்துட்டுபோ. நான் ஜனாதிபதி //

    கட்சி தானேடா ஆரம்பிச்சீங்க.....ஆட்சியை எப்ப பிடிச்சீங்க.....? இது ரொம்ப ஓவர்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    //கட்சி தானேடா ஆரம்பிச்சீங்க.....ஆட்சியை எப்ப பிடிச்சீங்க.....? இது ரொம்ப ஓவர்டா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

    அண்ணே இது கட்சியும் இல்லயே

    வெறும் சங்கம் மட்டும் தானே

    சரி தேவா அண்ணனுக்கு அமெரிக்க ஜனாதிபதி பதவி குடுத்துடலாம்

    ///அண்ணே இது கட்சியும் இல்லயே

    வெறும் சங்கம் மட்டும் தானே ///

    உண்மை .. இது வெறும் மொக்கை வளர்ப்பு சங்கம் மட்டுமே...

    இது நமது ப.மு.க வின் ஒரு பிரிவு என்பதே உண்மை ..!!

    இன்றைய ஆராய்ச்சி மாநாட்டை அற்புதமாக வழிநடத்திக் கொண்டிருக்கும் அண்ணன் தேவாவிற்கு சங்கத்தின் சார்பில் இந்த பொற்கிழி வழங்கப்படுகிறது

    நம்ம ஜெய் ஒரு புது பதிவு போட்டிருக்கார் sorry காட்டி இருக்கார் போய் பாருங்க

    http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_30.html

    //நீச்சல் காரர் அவர்கள் வழங்கிய பொற்கிழியைப் பாதுகாக்க நமது சிரிப்பு போலீஸ் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம் ..!!//

    tho vanthuduren

    முதல் முறையாக மான் ஆட்டிற்க்கு வந்திருக்கும் அண்ணன் ரமேஷ் மொக்கயின் தோற்றத்தை பற்றி பேசுவார்(பேசுவீங்கள) ??

    Jey says:

    ஏம்பா இந்த கொலைவெறி...
    ஏற்கனவே மொக்கைகள போட்டு, உசுரோட கொண்டுகிட்டுதானயா, இருக்காங்க, இதுல அவங்களுக்கு பயிற்சி வேறயா..., ஒரு முடிவோடதா திரியுரீக. நல்லாயிங்கய்யா...

    //ஏம்பா இந்த கொலைவெறி...
    ஏற்கனவே மொக்கைகள போட்டு, உசுரோட கொண்டுகிட்டுதானயா, இருக்காங்க, இதுல அவங்களுக்கு பயிற்சி வேறயா..., ஒரு முடிவோடதா திரியுரீக. நல்லாயிங்கய்யா.. //

    அண்ணே இந்த அதி அற்புதமான கலை எங்களுடன் அழிய விட மாட்டோம்

    அதற்குத்தான் இந்த சங்கம் :))

    Jey says:

    ஜில்லு, உங்களோட ஆராய்ச்சிய பாத்து புல்லரிச்சி போய்ட்டேன்யா... நல்ல ஆராய்ச்சி பன்ணுங்க..:)

    //ஜில்லு, உங்களோட ஆராய்ச்சிய பாத்து புல்லரிச்சி போய்ட்டேன்யா... நல்ல ஆராய்ச்சி பன்ணுங்க..:) //

    ஆராய்ச்சி இன்னும் வளர மொக்கையின் தோற்றத்தை பற்றிய தங்கள் கருத்துக்களை முன் வைக்கவும் :)

    மொக்கை சங்கத்திற்கு என் காலை வணக்கங்கள்......

    // மொக்கை சங்கத்திற்கு என் காலை வணக்கங்கள்...... //

    வாங்க வினோ

    ஆராய்ச்சியில் கலந்து கொள்ளுங்கள்

    Jey says:

    மொக்கை கோஸ்டி, மெஜாரிட்டியா இருக்கும் போல இருக்கு, பேசாம, நாமலும் இதுல ஐக்கியமாயிர வேண்டியதுதான்....

    Jey says:

    எல்லா மொக்கைகளும், என்னோட போஸ்டுக்கும் வந்து ஓட்டு போட்டுட்டு போரிருஙக்லே...( எல்லாம் ஒரு விளம்பரந்தேன்.)
    http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_30.html

    //எல்லா மொக்கைகளும், என்னோட போஸ்டுக்கும் வந்து ஓட்டு போட்டுட்டு போரிருஙக்லே...( எல்லாம் ஒரு விளம்பரந்தேன். //

    நான்தான் அப்பவே மான் ஆட்டு மேடையிலிருந்து தாவி வந்து நச்சுனு ஓட்ட போட்டுட்டு போனனே :D

    Jey says:

    மான் ஆடு, மான் ஆடுன்னு சொல்றீங்களே, இங்க மயிலும் ஆடுமா?, ஜுட்ஜுங்க யாரு?.. கெமிஸ்ட்ரியெல்லாம் கூட நல்லா ஒர்கவுட் ஆகுமா?...

    ///என் சந்தேகததிற்கு விடையளியுங்கள்

    மொக்கையை எப்போது மொக்கை என்று சொல்ல ஆரம்பித்தனர் ?,அப்படியென்றால் அதற்கு முன்பு மொக்கை எப்படி அழைக்கப்பட்டது

    ///

    மொக்கை அதற்க்கு முன்னர் கொக்கை என்றே அழைக்கப்பட்டு வந்தது.
    அனால் அந்த கால கட்டங்களில் கொக்கினை எவ்வாறு அழைப்பது என்ற குழப்ப மிகுதியால் அந்த கொக்கை என்ற சொல்லிற்கு மாற்றுப்பெயர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழு நன்றாக மொக்கை போடத்தெரிந்த வல்லுனர்கள் இந்தப் பெயர் சூட்டும் விழாவிற்கு அழைக்கப்பட்டனர். அப்பொழுது அந்த கூட்டத்திற்கு மொக்கசாமி என்ற ஒரு வயோதிகர் வருவதற்கு சற்று தாமதமானதால் அவருடைய பெயரில் மொக்கசாமி என்று அழைக்க ஆரம்பித்தனர். ஆயினும் இந்தப்பெயர் நீளமாக இருப்பதால் இதில் இருந்த சாமியை நீக்கி மொக்கை என்று அழைக்க ஆரம்பித்தனர். அதிலிருந்தே மொக்கை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது ...!!

    dheva says:

    பொற்கிழியாயாஆஆஆஆஆஆஆஆஆ

    மொக்கை சங்கத்துக்கு எனது வந்தனங்கள்!

    // மான் ஆடு, மான் ஆடுன்னு சொல்றீங்களே, இங்க மயிலும் ஆடுமா?, ஜுட்ஜுங்க யாரு?.. //

    இருங்க மயில்ட கேட்டு சொல்றேன்

    /////கெமிஸ்ட்ரியெல்லாம் கூட நல்லா ஒர்கவுட் ஆகுமா?.//

    சாரிங்க தல நம்ம சங்கத்துல மேஸ்திரி யாரும் இல்ல ! யாராவது இருந்தா சொல்லுங்க !! வொர்கவுட் பன்னிடுவோம்

    ////பொற்கிழியாயாஆஆஆஆஆஆஆஆ

    மொக்கை சங்கத்துக்கு எனது வந்தனங்கள்! //

    எமது சங்கத்தின் சிறிய பரிசினை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள் :)

    //மொக்கை அதற்க்கு முன்னர் கொக்கை என்றே அழைக்கப்பட்டு வந்தது.//

    இந்த கொக்கை ஏன் கொக்கிலிருந்து வந்திருக்க வேண்டும்

    கொள்கை என்ற ஒன்றை வகுத்துவிட்டு அதை பின்பற்றாமல் இருக்கும் போது அதை கொக்கை என அழைத்திருக்கலாமே ???

    மொக்கையை பற்றி டம்பி மேவி (twiiter ல போட்டத சுட்டது )

    சில சமயங்களில் எதையாவது இலக்கில்லாமல் விவரிக்க தொடங்கினால் அது மொக்கையாக கூட வளர்ந்துவிடும்

    oxford dictionary ல mokkai என்ற வார்த்தைக்கு சரியான் டெஃபனிஷன் போடுவதற்கு கோரிக்கை விடுத்திருக்கிறோம்

    அனைவரும் தங்கள் டெஃபனிஷன்களை இங்கு தெரிவியுங்கள்

    ///கொள்கை என்ற ஒன்றை வகுத்துவிட்டு அதை பின்பற்றாமல் இருக்கும் போது அதை கொக்கை என அழைத்திருக்கலாமே ???////

    இருக்கலாம் .. மொக்கை பற்றிய நமது ஆய்வு வெற்றி பெற இதர பதிவர்களையும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொல்ல வேண்டுகிறோம் ..!!

    மொக்கை என்பது ஒரு வித தமிழ் கலாச்சார பண்பாடு ஆகும்

    பண்பாடு - உருண்டை வடிவ பபண்ணை(சாப்புடுற) பாடு படுத்தி பிச்சி தூக்கி எரிய வைப்பது மொக்கையாகும்

    @ஜில்லு
    //டெர்ரர் பாண்டி வந்து கேட்டால் நீங்கதான் சமாளிக்கனும் //

    ஜனாதிபதி அருண் வாழ்க... நமக்கு வேண்டியது அடி வாங்க ஒரு ஆளு அவரு எங்க இருந்த என்ன...

    //ஜனாதிபதி அருண் வாழ்க... நமக்கு வேண்டியது அடி வாங்க ஒரு ஆளு அவரு எங்க இருந்த என்ன... //

    வாங்க டெர்ரர்

    மொக்கை ஆராய்ச்சியில் இறங்குங்கள் (ஆராய்ச்சின்னதும் எங்கயாவது கொளம்,குட்டையில போயி இறங்கிடாதீங்க)

    இது சங்கம்.... கட்சி அளவுக்கு...... போறிங்க

    நாலுபேர சிரிக்க வைப்பதாக நினைத்து நாம் ஏதோ எழுத அதை நம்ம்ம்ம்ம்ம்ம்பி படித்து கடுப்பில் அந்த நாலுபேரு நாற்பது ஆளா கூட்டிட்டு நம்பள அடிக்க வந்த... அது மொக்கை....

    //இது சங்கம்.... கட்சி அளவுக்கு...... போறிங்க //

    ஆராய்ச்சியை முதலில் தொடருங்கள்

    ஆராய்ச்சி கூடத்தில் வெறும் பயலை காணவில்லை

    எங்கிருந்தாலும் வரவும் !!!

    மொக்கைக்கான விளக்கத்தை புதிய முறையில் கூறிய terror அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன ..!!

    புது சந்தேகம் :

    மொக்கை ஏன் எப்போதும் மொக்கையாவே இருக்கு ?

    அது எப்போது பரிணாமம் அடையும் ?

    அப்படி பரிணமித்தால் அடைந்தால் இலக்கியத்தில் அதை சேர்க்க ஏதேனும் வழி உள்ளதா

    dheva says:

    டெரர் பாண்டி...


    ஏம்பா.. ப.மு.க. ல உறுப்பினரா நீங்க...? ஜில்தண்ணி....பேர்லயே பயமுறுத்துறாரு....பயமா இருக்குப்பா......

    88

    //ஏம்பா.. ப.மு.க. ல உறுப்பினரா நீங்க...? ஜில்தண்ணி....பேர்லயே பயமுறுத்துறாரு....பயமா இருக்குப்பா...... //

    அவரு பெரிய டெர்ரர்னு ஊர்குள்ள சொல்லிகிராங்க

    அவரையும் ப.மு.க ல சேத்துக்குங்க

    நன்றி செல்வா அவர்களே. சங்க காலத்தில் மொக்கை கவிதை எழுதிய புலவரை தன வலக்கையால் உலக்கை கொண்டு வழுக்கையில் அடித்தார் பாண்டிய மன்னன் என்று பிவரும் பாடல் கூறுகிறது...

    மொக்கை கவி வழுக்கையில் தன்
    வலக்கை உலக்கை கொண்டு அடித்த
    பாண்டியர் நீவிர் வாழ்க...

    சங்க காலத்தில் மொக்கை இருந்தது என இது தெளிவிக்கிறது...

    @வெறும்பய
    //88 //

    மொக்கைய ஆராய்ச்சி பன்ன சொன்னா நீ என்ன அதுக்குள்ள என்ன ஆரம்பிச்சிட்ட ?

    தலைவர்கிட்ட அனுமதி வாங்கணும்

    மொக்கை என்று தனி அகராதி போடனும்

    dheva says:

    இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..டெரர் பாண்டி....ப.மு.கவின் அதிகார பூர்வ உறுப்பினர்....

    தம்பி டெரர்....செளந்தர் கிட்ட உன் யுஆரெல் கொடுத்துடுப்பா...

    @தேவா
    //ஏம்பா.. ப.மு.க. ல உறுப்பினரா நீங்க...? //

    இல்லைங்க சாமி. நான் VAS ல இருக்கேனுங்க.. இங்க மொக்கை மான் ஆடு சொன்னங்க... அதன் கலந்துக்கலாம் வந்தேன்...

    dheva says:

    இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..டெரர் பாண்டி....ப.மு.கவின் அதிகார பூர்வ உறுப்பினர்....

    தம்பி டெரர்....செளந்தர் கிட்ட உன் யுஆரெல் கொடுத்துடுப்பா...

    97

    100 கமெண்ட் போட்டும் அதிர்ஷ்டசாலிக்கு கோமாளி செல்வா எழுதிய புத்தகம் பரிசு வழங்க படும்

    98

    99

    100

    102

    கொஞ்சம் மிஸ் ஆயிரிச்சு ....ஆனாலும் நான் தான் சதம் அடித்தேன்...

    நமது ஆராய்ச்சி கழகத்தை oxford பல்லுகலைகழகத்தில் இனைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு ஓ(பாமா) அழைத்துள்ளார்

    தங்கள் ஆசியுடன் சென்று சீக்கிரம் திரும்புகிறேன்

    அதுவரை ஆராய்ச்சிகள் தொடரட்டும்

    வாங்க வாங்க டெரர் பாண்டி.

    100 வது கமெண்ட் போட்ட வெறும்பயனுக்கு செல்வா அந்த எப்படி மொக்கை போடலாம் என்ற புத்தகத்தை வழங்குவார்

    @தேவா
    //இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்..டெரர் பாண்டி....ப.மு.கவின் அதிகார பூர்வ உறுப்பினர்....//

    அண்ணன் தேவா அவர்களுக்கு பன்றிகள் பல எச்கிச்செமே நன்றிகள் பல தெரிவிக்கிறேன். மொக்கை பெயர் வர இதும் ஒரு காரணம்... நம்மை ஆட்டோ வைத்து கொண்டு போய் முட்டு சந்தில் மொக்கு மொக்கு என்று கை வைத்து மொக்குவதல் மொக்கை என்று அனைவராலும் அன்போடு அழைக்கடுகிறது...

    ப.மு.க.உறுப்பினர் கார்டு வாங்கி கொள்ளுங்கள் டெரர் பாண்டி.....

    சௌந்தர் said...

    100 வது கமெண்ட் போட்ட வெறும்பயனுக்கு செல்வா அந்த எப்படி மொக்கை போடலாம் என்ற புத்தகத்தை வழங்குவார்

    ///

    என்ன நண்பா.. எதனால உனக்கு என் மேல கோவம்..

    @சௌந்தர்
    //ப.மு.க.உறுப்பினர் கார்டு வாங்கி கொள்ளுங்கள் டெரர் பாண்டி..... //

    அது எங்க விக்கறாங்க? அதா வாங்க எவ்வளோ மொக்கை போடணும்?

    ///அது எங்க விக்கறாங்க? அதா வாங்க எவ்வளோ மொக்கை போடணும்?///
    தொண்டைலதான் எல்லோரும் 'விக்'றாங்க அண்ணா ..!!

    @ஜில்லு

    ஜில்லு ஒரு மொக்க கேள்வி கேட்டு உள்ளார்

    மொக்கை ஏன் எப்போதும் மொக்கையாவே இருக்கு ?

    நாம் எல்லாம் இன்னும் எழுதி கொண்டு இருப்பதால்.

    அது எப்போது பரிணாமம் அடையும் ?

    தமனா, நமீதா, அசின் போன்ற இலக்கிய மேதைகள் நம்மை செல் போனில் அழைத்து பாராட்டும்போது.

    அப்படி பரிணமித்தால் அடைந்தால் இலக்கியத்தில் அதை சேர்க்க ஏதேனும் வழி உள்ளதா //

    இலக்கியத்தில் உள்ள நல்ல கதை, கவிதை, கட்டுரை இவைகளை நாம் நாச மற்றும் படுநாச படுத்தியதால் உருவானது நமது மொக்கை. இது கலக்கல் மொக்கை, படு மொக்கை இப்படி பல பரிணாம வளர்ச்சி அடைந்து கடசியில் மரண மொக்கை என்ற நிலை வந்ததும் இலக்கியத்தில் இணையும்.

    ///இப்படி பல பரிணாம வளர்ச்சி அடைந்து கடசியில் மரண மொக்கை என்ற நிலை வந்ததும் இலக்கியத்தில் இணையும்.
    ///
    இது போன்ற பரிணாம வளர்ச்சியை நாம் எட்ட இன்னும் எத்தனை நாட்கள் ஆகலாம் ...?

    @செல்வா
    //இது போன்ற பரிணாம வளர்ச்சியை நாம் எட்ட இன்னும் எத்தனை நாட்கள் ஆகலாம் ...? //

    நாச விஞ்ஞானிகள் (நாசா அல்ல) கருத்துப்படி கூடிய விரைவில்...

    வெற்றி வெற்றி வெற்றி

    நமது இந்திய திரு நாட்டில்
    மொக்கை ஆராய்ச்சி மையம் அமைக்க ஐ.நீ சபை அதிகாரப் பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

    இலக்கியங்களில் எப்போது மொக்கை ஆகின்றன

    ரசிக்கத் தெரியாதவர்க்ள படிக்கும் போதா ?

    இல்லை

    படிக்கத் தெரியாதவர்கள் ரசிக்கும் போதா (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) ?

    இதில் எது உண்மை

    ஐ.நீ சபை ஒப்புதலளித்துவிட்டதால் மொக்கை ஆராய்ச்சி மையம் கட்டுவதற்கான இடம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படும்.. பல நண்பர்கள் தன்களின் இடத்தில் கட்டுங்கள் என்று கூறுவது மகிழ்ச்சி அழிப்பதாக செய்தியாளர் ஒருவர் கூறியுள்ளார் ..!!!

    எல்லாரும் டீ சாப்டு மூளையை தீட்டிட்டீங்களா,வாங்க ஆராய்ச்சிய தொடருவோம்

    எங்க ஊர் கோவில் கல்வெட்டுகளில் மொக்கைகள் தென்படுவதாக நண்பர் ஒருவர் போன் செய்தார்

    அதனால் நானே நேரில் சென்று அதை ஆராய்ச்சி செய்யலாமென நினைக்கிறேன்

    மொக்கையின் தோற்றம் பற்றி காலையில் இருந்து யாரும் விவாதித்ததாகத் தெரியவில்லை .. ஆதலால் மொக்கையின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சியை தொடர பதிவர்களை அழைக்கிறோம் ..!!

    இப்டியே போனா இன்னொரு நாள் எக்ஸ்டெண்ட் பண்ண வேண்டி வரும்,அதனால ஆராய்ச்சி வேகமாக நடக்கட்டும்

    என்னய்யா நடக்குது...

    இன்னும் ஒரு முடிவுக்கு வரலையா...

    //என்னய்யா நடக்குது...

    இன்னும் ஒரு முடிவுக்கு வரலையா... //

    எங்கயா ஆராய்ச்சி பன்ன சொன்னா எல்லாரும் அபீட் ஆயிடுராயிங்க

    நீயாவது எதாவது சொல்லுயா

    இதுக்காகவே நாளைக்கு ஒரு புது சங்கம் திறக்கனும் போலிருக்கே..

    125

    ஒரு கமெண்ட் போட்டு ஒன்பது நேரம் அளப்பறை செய்வோர் சங்கம் நாளை துவக்க விழா வச்சிடலாமா

    Unknown says:

    இன்று இந்த முதல் நாள் தோற்றத்தில் பங்களிக்க விரும்பி பின்னூட்டம் இடுகிறேன்
    மொக்க பத்தி சொல்லனும்னா ... இது மனுசனோட ஏற்றத்திலும் இறக்கத்திலும் கண்டிப்பா இருக்கு
    நாம மொக்க வாங்குறது இறகத்திலும் திரும்ப கொடுக்குறது ஏற்றத்திலும் என்று சொல்லி என் மொக்கயுரையை முடிக்கிறேன்


    தவறு இருந்தால் திருதிகொள்ளவும் !!! :)

    நிதி பற்றாக்குறை காரணமாக மூன்று நாட்கள் நடக்கவிருந்த விழாவை இன்றுடன் முடித்து கொள்ள சங்கம் முடிவெடுத்துள்ளது

    மேலும் இன்று நடந்த ஆராய்ச்சியின் முடிவுகளும்,சாதனைகளும் விரைவில் வெளியிடப்படும்

    மொக்கை சங்கம் தொடங்குவதிலும்,ஆராய்ச்சியிலும் பங்கெடுத்த அனைவருக்கும் நினைவுப் பரிசாக இதை சங்கம் வழங்குகிறது

    அனைவரும் பெற்றுக் கொள்ளவும்

    வணக்கம்

    மொக்கை சங்கத்துக்கு எனது வந்தனங்கள்!

    @ஜில்லு
    //நிதி பற்றாக்குறை காரணமாக மூன்று நாட்கள் நடக்கவிருந்த விழாவை இன்றுடன் முடித்து கொள்ள சங்கம் முடிவெடுத்துள்ளது //

    என்? என்? என்? இந்த விபரீத முடிவு?? நம்ம மான் ஆடு பத்தி அமெரிக்க ஜனாதிபதி கேள்விபட்டு $1000,0000,000 அன்பளிப்ப இப்போதான் கொடுத்து விட்டு இருக்கிறார்.

    //என்? என்? என்? இந்த விபரீத முடிவு?? நம்ம மான் ஆடு பத்தி அமெரிக்க ஜனாதிபதி கேள்விபட்டு $1000,0000,000 அன்பளிப்ப இப்போதான் கொடுத்து விட்டு இருக்கிறார். //

    அப்ப தொடரலாம்

    சீக்கிரம் அந்த பணத்தை நம்ம மாமா கடை அக்கவுண்ட்ல போட்டுடுங்க

    //சீக்கிரம் அந்த பணத்தை நம்ம மாமா கடை அக்கவுண்ட்ல போட்டுடுங்க//

    போட்டாச்சி போட்டாச்சி.... எங்க போச்சி மத்த புள்ளைங்க எல்லாம்?

    நிதி பற்றாக்குறை காரணமாக மூன்று நாட்கள் நடக்கவிருந்த விழாவை இன்றுடன் முடித்துக் கொள்வதற்காக யாரும் வருந்த வேண்டாம்.நமது TERROR அவர்கள் சொன்னது போல அந்த நிதி எங்களது கணக்கில் வந்தவுடனே கோமாளியிலோ அல்லது வெறும்பயலிலோ நமது அடுத்த ஆராய்ச்சி தொடரலாமென மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதற்கான அறிவிப்பு சில தினங்களில்...!!!

    ////நிதி பற்றாக்குறை காரணமாக மூன்று நாட்கள் நடக்கவிருந்த விழாவை இன்றுடன் முடித்துக் கொள்வதற்காக யாரும் வருந்த வேண்டாம்.நமது TERROR அவர்கள் சொன்னது போல அந்த நிதி எங்களது கணக்கில் வந்தவுடனே கோமாளியிலோ அல்லது வெறும்பயலிலோ நமது அடுத்த ஆராய்ச்சி தொடரலாமென மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதற்கான அறிவிப்பு சில தினங்களில்...!!! //

    நிதி பற்றாகுறை காரணமாக தற்காலிகமாக முடித்துக் கொண்டதை நினைத்து வருந்திக் கொண்டிருந்தேன்

    கூடிய விரைவில் அதை தொடரலாம் என்று கூறியது எனக்கு ஆறுதலாக இருக்கிறது

    ஆராய்ச்சிகளை கண்டிப்பாக தொடருவோம்

    Katz says:

    என்னது ஆட்டம் முடிஞ்சு போச்சா? சொல்லவே இல்ல?

    neausley says:

    e3f74f6z31 x6p53r8l60 w6i05y4x51 l7m52o8f19 o0y72u6j01 g3f82c3s91

Related Posts with Thumbnails