3
முஸ்கி : யாரும் கூப்புடலனாலும் நாங்களா தொடர் பதிவ எழுதுவோம்ல :)
1.விரும்பும் 3 விசயங்கள் :
அ). அழகான பெண்கள்
ஆ). பேசிக் கொண்டே இருப்பது (ஆண் நண்பர்களிடமும் தான் :) )
இ). இசை
2.விரும்பாத 3 விசயங்கள் :
அ). என்னை விரும்பாத அழகான பெண்கள்
ஆ). தனிமை
இ). வெட்டி பந்தா
3.பயப்படும் 3 விசயங்கள் :
அ). வேகமாய் பயணிப்பது
ஆ) என் எதிர்காலம் ?
இ). என் க்ளோசப் போட்டோ
4.புரியாத 3 விசயங்கள் :
அ). கணக்கு
ஆ). பெண்கள்(இதுக்கும் கணக்குக்கும் சம்பந்தமில்ல :))
இ). செல்வா கதைகள்
5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :
அ). நான்
ஆ). படிக்கிறன்னு காட்டிக்க பத்து பதினைந்து புத்தகங்கள்( ஆ.வி,குமுதம்,குங்குமம் இல்ல)
இ). லூசுத்தனமா கிறுக்கிய துண்டு பேப்பர்கள்
6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :
அ). நானும் பதிவெழுதுவது
ஆ). அவ்வப்போது செல்வாவின் மொக்கைகள்
இ). அவ்ளோதான் .
7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :
அ). யாரோ சொன்னாங்கன்னு எம்.சி.ஏ படிக்கிறன்
ஆ). மொக்கை போடுவது
இ). ஜில்தண்ணி'னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சன் ஆனா.......
8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :
அ). ஒரு முறையாவது சரக்கடிக்கனும் :)
ஆ).ஒரு சிறுகதையாவது முழுசா எழுதனும்
இ). ட்ரம்சு கத்துக்கனும்
அ). இன்னும் ஓர் இரவு ( கற்றது தமிழ்)
ஆ).நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை( வாரணம் ஆயிரம்)
இ). பேசுகிறேன்...பேசுகிறேன்
14.பிடித்த 3 படங்கள் :
அ). கற்றது தமிழ்
ஆ) தளபதி
இ). வாரணம் ஆயிரம்
15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :
அ). இணையம்
ஆ). என் டப்பா அலைபேசி
இ). வெட்டி பேச்சு
டிஸ்கி : யாருக்காவத் பதிவு போட ஒன்னுமில்லனா இத தொடர் பதிவா போடுங்க...முடிஞ்சா அதுல மேதகு ஜில்தண்னியார் அவர்களுக்கு நன்றின்னு போட்டால் வீட்டுக்கு எதாவ்து கிஃப்ட் வாங்கி அனுப்புறன்
