Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

எப்புடி எல்லாம் விளம்பரம் பன்றாயிங்க (ஃபார்வட் மெயில்)

நல்ல வேலை ஜூம் கண்டுபுடுச்சிடாயிங்க



எங்கெல்லாம் விளம்பரம் பாருங்க...


மும்பை போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்ட விளம்பரம் இது
ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தும் விளம்பரம்....


எவ்வளவு பெற வேணும்னாலும் அழச்சிக்கிட்டு போகலாம்....


ஜில்லுனு படிக்க நம்ம பக்கம் வாங்க......
இது நம்ம விளம்பரம்


யோசிக்க ஒரு படம்
வண்டி வண்டியா புகை விடுவதை நிறுத்துங்கள்...இல்லையென்றால்



முடிஞ்சா உங்க விளம்பரத்துக்கு ஒரு வோட்டும், பின்னூட்டமும் போட்டுட்டு போங்க
ஹி ஹி ஹி.............

பேசும் புகைப்படங்கள் - 1

சுவாரசியமான புகைப்படங்கள் !!

ஐஸ்வரியா ராய் என்ன ரெட்ட பிறவியா...


இல்லீங்க இது அவரோட மெழுகு பொம்ம !!
(பொம்ம இல்ல பொம்ம இல்ல உண்மை)

இவுருதான் இந்த வருடத்தின் சிறந்த புருஷன் !!!!



பய புள்ள தண்ணி அடிக்க என்ன வில்லத்தனம் !!!


நம்ம ஊர்ல ரோடு சரியில்ல,அது சரியில்ல என்று புலம்புகிறோம்,இத என்னனு சொல்ல!!!



மாமா அந்த துப்பாக்கி வேணும் !!!


செத்த
நேரம் வெளிய வர முடியல,எடுத்து தள்ளிடுராயிங்க !!!

தொழிலதிபர் வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா !!!
:-)


பிள்ளையாரின் வேண்டுகோள் ??

கடந்த வருடம் பிள்ளையார் சதுர்த்தியின் போது அலைபேசியில் க்ளிக்கியது !!


இன்றைய தகவல் :

எப்படியும் இந்த வாரம் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துடும்னு நினைக்கிறன் ,தினமலர் கல்வி மலர் இணையத்தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்கிறார்கள்,பதிவு செய்து உங்கள் மதிப்பெண்களை மின்னஞ்சலிலோ, உங்கள் அலைபேசியிலோ பெறலாம்

முகவரி : http://www.kalvimalar.com/examresults.asp


நல்லா இருக்கோ இல்லையோ,வந்து சொல்லிட்டு போங்க!! பின்னூட்டத்தில்


Related Posts with Thumbnails