பேசும் புகைப்படங்கள் - 1

சுவாரசியமான புகைப்படங்கள் !!

ஐஸ்வரியா ராய் என்ன ரெட்ட பிறவியா...


இல்லீங்க இது அவரோட மெழுகு பொம்ம !!
(பொம்ம இல்ல பொம்ம இல்ல உண்மை)

இவுருதான் இந்த வருடத்தின் சிறந்த புருஷன் !!!!பய புள்ள தண்ணி அடிக்க என்ன வில்லத்தனம் !!!


நம்ம ஊர்ல ரோடு சரியில்ல,அது சரியில்ல என்று புலம்புகிறோம்,இத என்னனு சொல்ல!!!மாமா அந்த துப்பாக்கி வேணும் !!!


செத்த
நேரம் வெளிய வர முடியல,எடுத்து தள்ளிடுராயிங்க !!!

தொழிலதிபர் வாழ்கையில இதெல்லாம் சகஜமப்பா !!!
:-)


பிள்ளையாரின் வேண்டுகோள் ??

கடந்த வருடம் பிள்ளையார் சதுர்த்தியின் போது அலைபேசியில் க்ளிக்கியது !!


இன்றைய தகவல் :

எப்படியும் இந்த வாரம் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துடும்னு நினைக்கிறன் ,தினமலர் கல்வி மலர் இணையத்தளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்கிறார்கள்,பதிவு செய்து உங்கள் மதிப்பெண்களை மின்னஞ்சலிலோ, உங்கள் அலைபேசியிலோ பெறலாம்

முகவரி : http://www.kalvimalar.com/examresults.asp


நல்லா இருக்கோ இல்லையோ,வந்து சொல்லிட்டு போங்க!! பின்னூட்டத்தில்


18 Response to "பேசும் புகைப்படங்கள் - 1"

 1. The second and third eally talks.

  நல்ல பகிர்வு!

  ரிசல்ட் சைட்டுக்கு நன்றி!

  Chitra says:

  ha,ha,ha,... :-)

  எது பொம்ம எது உண்மைன்னு கண்டுபிடிக்க சிரமமா இருக்கு... பிள்ளையாரின் வேண்டுகோள் மேட்டர் பினிஷிங் டச்...

  பிள்ளையார் மேட்டர் சூப்பரு...

  ம்...

  ஜில்லுன்னு இருக்கு, இந்த இடுகைய சொன்னேன்.

  மூணாவதும் நாலாவதும் திகிலா இருக்கு..

  புகைப்ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ந‌ல்லா இருக்கு....

  ஜில்தண்ணி நிஜமாலுமே ஜில்லுன்னுதான் இருக்கு..

  மேட்டர் எல்லாமே சூப்பரு.. அதுக்கான போட்டோஸ் அமர்க்களம்.. ரசித்தேன்..

  Riyas says:

  நல்லாயிருக்கு புகைப்படத்துக்கான
  விளக்கம் அருமை..

  நல்ல பகிர்வு!

  @நானானி
  @வால்பையன்
  @Chitra
  @philosophy prabhakaran
  @புலவன் புலிகேசி
  @நண்டு@நொரண்டு -ஈரோடு
  @சைவகொத்துப்பரோட்டா
  @பிரசன்னா
  @நாடோடி
  @அன்புடன் மலிக்கா
  @ரிஷபன்
  @Riyas
  @NESAMITHRAN

  அனைவரின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றி !!!! நன்றி

  அன்பின் ஜில்தண்ணி

  சும்மா ஜில்லுன்னு இருக்கு - குடிச்சிக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு - மதுர வெயிலுக்கு

  நல்வாழ்த்துகள் ஜில்தண்ணி
  நட்புடன் சீனா

  This comment has been removed by the author.

  கோடையின் வெப்பத்தில் உங்க பேரே ரொம்ப கலக்கல்... தொகுத்துள்ள செய்திகள் அதை விட கலக்கல்.... வாழ்த்துக்கள்...

  ஜில் தண்ணி சாப்பிட்ட மாதிரி இருக்கு

Related Posts with Thumbnails