இது விருதுகள் வழங்கும் வாரம்..

ஹி ஹி ஹி
இந்த வாரம் விருதுகள் வழங்கும் வாரம் போலிருக்கு

அண்ணன் சைவகொத்துபுரோட்டா வைரமும் வஞ்சியும் என்று ஆரம்பித்து வைத்தார்,நண்பர் பிரச்சன்னாவும் பாராட்டு விழா நடத்திவிட்டார், பற்றாக்குறைக்கு விருதுகளுக்கே பெயர்போன நம்ம ஜெய்லானி அவர்களும் அழகே வா என்று கொடுத்துவிட்டார்.

அவரவர் தங்களுக்கு கிடைத்த விருதுகள் எல்லாம் எடுத்து தங்கள் பதிவில் செறுகிக் கொண்டிருக்கின்றனர் .

அதனால் இந்த ஜில்தண்ணி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்
(
பயப்புடாதீங்க கடிச்சிட மாட்டேன் )

நாங்களும் விருது கொடுக்கலாமே என்று வந்தால், பிரபல பதிவர்கள் அனைவரும் அந்த விருதை பெற்று விட்டனர்,என்ன செய்யலாம் என்று யோசித்தேன் ( ரூம் போட்டு இல்ல ,எங்க வீட்ல தான்).

ஒரு வழியாக நெட்டில் சுட்டும் , மண்டைய தட்டியும் ஒரு நான்கு விருதுகளை உருவாக்கிவிட்டேன்.அவைகளை நம் தமிழ் பதிவுலக அன்பர்களுக்கு அளிக்கிறேன்

1.டெக்னாலஜி குரு

"பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல"
இவர்கள் தான் நம் தமிழ் பதிவுலகின் டெக்னாலஜி தாதாக்கள்,இவர்களுக்குத்தான் இந்த விருது

சுடுதண்ணி

சூர்யா கண்ணன்
2.addicted blogger awards


addicted என்றால் அடிமை என்று அர்த்தம்,இந்த விருதுகளை பெறுபவர்களின் பதிவுகளும் அப்படித்தான் இருக்கும்,அடிமையாக்கிவிடும் எழுத்துக்கள்.

சேட்டைக்காரன்
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪
வால்பையன்
நண்டு@நொரண்டு -ஈரோடு3.சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள்

நான் படித்ததில் சிறந்த சிறுகதைகளை எழுதிய நண்பர்களுக்கு இந்த விருதை பார்சல் செய்கிறேன்.

dreamer - ஹரிஷ் நாராயண்

அலைவரிசை - இர்ஷாத்

கொத்து புரோட்டா - பிரசன்னா
க.பாலாசி
ஹைக்கூ சிறுகதைகளுக்காக சைவகொத்துபுரோட்டா
ருத்ரவீணை4 . பதிவுலக நண்பர்கள் விருது

நான் பதிவுல என்ன எழுதினாலும் நம்மள பாராட்டி ,ஊக்குவித்த இந்த நண்பர்களுக்கு இந்த விருது,இந்தாங்க...

மங்குனி அமைச்சர்
நாடோடிகள்
செல்ல நாய்க்குட்டி
ரியாஸ்
அன்புடன் ஆனந்தி
தக்குடுபாண்டி
ஜெய்லானி
பிரபாகரனின் தத்துபித்
புலவன் புலிக்கேசி
மெல்லினமே மெல்லினமே
ரசிகன் மகேஷ்
மனோ
கிறுக்கல்கள்
குடந்தை r.v.சரவணன்இதுவரை என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி !!!!!!

23 Response to "இது விருதுகள் வழங்கும் வாரம்.."

 1. LK says:

  congrats to u and the award winners :)

  soundar says:

  விருது பெற்ற அனனவருக்கும் வாழ்த்துக்கள்

  விருதுக்கு மிக்க நன்றி நண்பரே! ..

  அழகான வடிவமைப்புகள்.

  தமிழில் எழுதப்பட்டிருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்குமோ? அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.

  வாழ்த்துகள்.
  :)

  விருது தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.. அதே போல் விருது பெற்ற அனைவருக்கும், கொடுத்த உங்களுக்கு பாராட்டு+வாழ்த்துக்கள்...

  எப்டிங்க டிசைன்லாம் பண்ணீங்க... சூப்பர்...

  நன்றிங்க எனக்கும் கொடுத்தமைக்கு... விருதுபெறும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

  மிக்க நன்றி அண்ணே! வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்....!

  உங்கள் அன்புக்கு நான் அடிமை!

  நீங்க‌ உருவாக்கிய‌தா? ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்... ந‌ம‌க்கும் ஒண்ணு கொடுத்த‌த‌ற்கு ரெம்ப‌ ந‌ன்றி..

  ஜில்லு, எப்படி சட்டுபுட்டுன்னு நாலு டிசைன் பண்ணிங்க.? நாலுமே அசத்தல்.. அதனால உங்களுக்கு டபுள் டபுள் வாழ்த்துக்கள் (மொத்தம் நாலு).. விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

  அப்புறம்.. எப்போ உங்க பக்கம் வந்தாலும் சிரிச்சிட்டு போற என்னை கண் கலங்க வச்சிட்டீங்க..அதுவும் நமக்கு சிறுகதை எழுத்தாளர் விருது பார்சல் பண்ணீங்க பாருங்க.. என்னமோ போங்க :)

  Riyas says:

  ரொம்ப சந்தோஷம் எனக்கும் ஒரு விருதா.. பதிவுலகிற்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றது நம்பவே முடியல்ல..

  விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...!

  Chitra says:

  Congratulations!

  யப்பா..ஜில்லு..நா இப்பதான் ஒரு சுமைய கொஞ்சம் கிழே இறக்கி வச்சிருக்கேன் திரும்பவும் விருதா !!!!! . சரி..சரி.. அதுக்கும் ஆள தேடிடுவோம்.


  விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஆயிரம்....

  Anonymous says:

  அட என்னோட கிறுக்கல்களுக்கு friendhsip விருதா?
  (இது எனக்கு தானா!!!)

  ரொம்ம்ம்ப டாங்க்ஸ் தலைவா..

  மற்ற நண்பர்களுக்கும்

  டெக்னாலஜி குரு
  addicted blogger awards
  சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள்

  விருது வாங்குன எல்லாருக்குமே வாழ்த்துக்கள்

  விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  விருது தந்தமைக்கு நன்றி உங்கள் அன்பிற்கும் நன்றி நண்பரே

  MANO says:

  வணக்கம் நண்பரே...

  விருது கொடுத்தமைக்கு நன்றி.

  மனோ

  enakku sirantha sirukathai viruthaa
  ?!!
  romba nanri thalaivaa.. avasarathula aangilam vantha thappilla.. nee kalakku..

  வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  www.thalaivan.com

  அனைவருக்கும் வாழ்த்துக்கள். விருதுபடங்கள் வடிவமைப்பு அருமை ஜில்தண்ணி :)

  Thks for your award, sorrypa yenakku theriyaama poochu abt ur award. thappa nenachukkatheengo!

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  விருது கொடுத்தமைக்கு நன்றி ஜில்தண்ணி.

Related Posts with Thumbnails