கழுத கழுத.....

கவித கவித....


பெண்ணே
நான்
உன்னை
வெறித்து
வெறித்து
பார்த்துக்
கேட்டக்
கேள்விகளுக்கு
நீ
தந்த
ஒரே
பதில்
உயர்தரப்
புன்னகை

________________________________

உலகத்தமிழ் மாநாடு.....

உலகத்தமிழ் மாநாட்டில்
சிறந்த கவிதை
உன் வருகை

21 Response to "கழுத கழுத....."

 1. //பதில்
  உயர்தரப்
  புன்னகை//

  நம்ப முடியாது.. சரியான லூசா இருக்கான்னு சிரிச்சி இருந்தா? (சும்மா உள்ளூலாய்க்கு சொன்னேன்) :))

  ரெண்டாவது சூப்பர்

  Anonymous says:

  // உலகத்தமிழ் மாநாட்டில்
  சிறந்த கவிதை
  உன் வருகை..//
  அருமையான வரிகள்..
  வாழ்த்துக்கள்

  Chitra says:

  nice.

  thalaivan says:

  வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  Hello

  you can register in our website http://www.thalaivan.com and post your articles

  install our voting button and get more visitors

  Visit our website for more information http://www.thalaivan.com

  தன்னை தானே திட்டிக்கொள்ளும் கவிதையின் முதல் தலைப்புக்கு வாழ்த்துக்கள்.. ஹீ.ஹீ..ஹீ...

  LK says:

  nalla iruku jil thanni

  // உலகத்தமிழ் மாநாட்டில்
  சிறந்த கவிதை
  உன் வருகை..//

  மிகவும் ரசித்தேன்...

  nice lines jill thanni...:)

  முதல் கவிதையே கழுதையாப் போச்சு கட்டெறும்பகாத வரைக்கும் சந்தோஷம்
  வாழ்த்துக்கள்

  Ananthi says:

  //ஏ பெண்ணே
  நான் உன்னை வெறித்து வெறித்து
  பார்த்துக் கேட்டக் கேள்விகளுக்கு
  நீ தந்த ஒரே பதில் உயர்தரப் புன்னகை//

  சூப்பரா இருக்கு.. :)
  (அதென்ன.. எடுத்ததும்.. யார திட்றீங்க?? கழுத..கழுதன்னு?? )

  :)))))))))))))))

  மெயிலுக்கு நன்றி பிரசன்னா!நன்றி

  வாங்க கிறுக்கள்,நன்றி
  அடிக்கடி வாங்க!

  பதிவுகளை படித்து உற்சாகப் படுத்தும்
  சித்ரா அவர்களுக்கு நன்றிகள் பல!
  :)

  முதல் கவிதை முயற்சி,அதான் கழுத என்று வைத்துவிட்டேன்
  நன்றி !!
  :)

  நன்றி lk சார் :)

  வாங்க பாச மலர்!!!!
  :))


  அடடா,தக்குடுபாண்டியா வாங்க! வாங்க!!

  வாங்க நீச்சல்காரன்
  கண்டிப்பா கட்டெரும்பாகாது சார்


  நன்றி ஆனந்தி:)
  என் முதல் கவிதையின் பெயர் தான் கழுத(சும்மா !!)

  நன்றி மகேஷ்!!:)))

  karthik says:

  .
  இன்று தான் தங்களின் பதிவுகளை பார்த்தேன் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது

  நன்றாக உள்ளது நண்பரே...

  Nice Lines...

  ஆஹா காதலால் கவிதைகள் இங்கு கரைபுரண்டு ஓடுகிறது .

  ஜில்....ஜில்....

  super

  MANO says:

  hai friend,

  thanks for visit my page

  mano

  அன்பின் ஜில்தண்ணி

  உயர்தரப் புன்னகையைப் பரிசாகப் பெற்றதற்கு வாழ்த்துகள்

  சிறந்த கவிதைத் தேர்வு நன்று

  நல்வாழ்த்துகள் ஜில் தண்ணி
  நட்புடன் சீனா

  உயர்தரப்
  புன்னகை

  உலகத்தமிழ் மாநாட்டில்
  சிறந்த கவிதை
  உன் வருகை


  அருமை வரிகள் வாழ்த்துக்கள்

Related Posts with Thumbnails