புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............

ஒரு விமானம் வானில் பறந்துகொண்டிருக்கிறது...........


அதில் பயணம் செய்பவர்கள்

1.கால்ப்பந்து வீரர் ரொனால்டினோ
2.கிளிண்டன் மனைவி ஹிலாரி கிளிண்டன்
3.முன்னால் அமெரிக்க அதிபர் புஷ்
4.போப் ஆண்டவர்
5.ஒரு இந்திய சிறுவன்

திடீரென்று விமானம் தீப்பிடிக்கிறது

தப்பிக்க நான்கு பாராசூட்கள் மட்டும் தான் இருக்கிறது,என்ன செய்வது

அப்போது

கால்ப்பந்து வீரர் ரொனால்டினோ:

நான் தான் இந்த உலகின் சிறந்த கால்ப்பந்து வீரன்,என்ன நம்பி பல இலட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்,அதனால நான் முதல்ல போறேன்,என்று கிளம்பிவிட்டார்




ஹில்லாரி கிளிண்டன் :

நான் தான் இந்த அமெரிக்காவின் அமைச்சர், அதிபர் அளவுக்கு பிரபலமான ஆளு , அதனால நான்தான் அடுத்து.....என்று அவரும் பாராசூட்டில் கிளம்பிவிட்டார்...







ஜார்ஜ்
புஷ் :

ஹி ஹி ஹி , நான் தான் முன்னால் அமெரிக்க அதிபர் புஷ் ,சிறந்த காமெடி அதிபர் கூட, எனக்குத்தான் அடுத்த பாராசூட்...........கிளம்பிட்டார்


இப்போது மீதமிருப்பது போப்பும் இந்திய சிறுவனும் தான்..





போப் : சிறுவனே எனக்கு வயசாயிடுச்சி நான் இருந்து என்ன செய்யப் போறேன், மீதமிருக்கும் அந்த பாரசூட்டில் நீ போய் விடு

இந்திய சிறுவன் : ஹா ஹா ஹா , இல்ல தாத்தா நாம ரெண்டு பேருமே தப்பிக்கலாம் வாங்க

போப்: எப்படி ?


இந்திய
சிறுவன் : அமெரிக்காவின் மூளைக்கார முன்னால் அதிபர் பாராசூட்னு என் ஸ்கூல் பாகா எடுத்துட்டு போய்ட்டார் , ஹி ஹி ஹி !!

இருவரும் தப்பித்தனர் !!!!

அனால் அந்த புஷ்ஷ்ஷ்ஷ் ... என்ன ஆனார்



மூடிய பைனாகுலரை வைத்து பார்த்துக் கொண்டும் ...........

தலைகீழாக வைத்து புத்தகத்தை படித்துக்கொண்டும்.............



இதயத்தை வயிற்றில் வைத்துக் கொண்டும் இருக்கிறார் ....

ஹி ஹி ஹீ ...............

10 Response to "புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்............"

  1. முன்பு மெயிலில் வந்தது . இருந்தும் கமெண்ட் சூப்பர்
    :-)))

    ஆஹா ! மின்னஞ்சல் ஃபார்வாடு போட மறந்துட்டனே :))

    க‌மெண்ட் எல்லாம் ந‌ல்லா இருக்கு...

    அருமை

    Prasanna says:

    ஹீ ஹீ சரியான காமெடி பீஸ் போல :)

    Riyas says:

    நல்ல காமெடி இருந்தாலும்..
    புஷ்சை நினைத்தால் சிரிக்க முடியவில்லை கோபம்தான் வருகுது அவரின் கொடுமைகளுக்கு..

    Unknown says:

    ரொம்ப பழைய joke.

    ஆனாலும் புகைப்படங்கள் ரசிக்கும்படியாக இருந்தன.

    hahahaha..;)

    மிக மிக மிக ரசனையான.... பதிவுங்க.

    பாராட்டுக்கள்.

    Unknown says:

    read the full info here YSL Dolabuy Recommended Site Dolabuy Loewe more replica bags from china

Related Posts with Thumbnails