காதல் கவிதை....

நிறைய ஆணி இருப்பதால் ,பதிவுகளை எழுத இயலவில்லை,அதான் இந்த கவிதையாவது போடுவோமே என்று வந்தேன்


எக்ஸாம் கவிதை ...

பரிட்சை
பயத்தில்
பக் பக்
என்று
துடித்துக் கொண்டிருந்தது
இதயம்
அவள்
வந்தால்
பேஸ் பால்
ஆடியது
பட படவென
பட்டாம்பூச்சியாய்
பறந்தது...

_________________________

இசை....

உன்னில்
மெட்டுப் போட
முயன்றேன்
குட்டினாய்

செத்துப் போ
என்றால் கூட
போய் விடுவேன்
விட்டுப் போ
என்றல்லவா
சொல்லிவிட்டாய்..

18 Response to "காதல் கவிதை...."

 1. Chitra says:

  :-)

  :-))

  /////செத்துப் போ
  என்றால் கூட
  போய் விடுவேன்
  விட்டுப் போ
  என்றல்லவா
  சொல்லிவிட்டாய்..////////

  காதலில் வாழ்ந்து கொண்டே வெல்லலாம் ஆனால் இறந்துகொண்டே வெல்ல இயலாது . ஆகவே மரணம் வேண்டாம் .

  Ananthi says:

  ada ada.. super :-))

  நல்ல ஜில்ஜில் பானைத்தண்ணிதான்

  அன்னையர் தின வாழ்த்துகள்

  நல்லா இருக்கு நண்பா

  வாழ்த்துக்களுடன்

  விஜய்

  இதுக்கு பேசாம நீங்க ஆணியே புடுங்கி இருக்கலாம்

  (சும்மா தாமாசு )

  //செத்துப் போ
  என்றால் கூட
  போய் விடுவேன்
  விட்டுப் போ
  என்றல்லவா
  சொல்லிவிட்டாய்///

  ம்ம்ம்... Nice

  நன்றி சித்ரா அக்கா!!!! : )

  வாங்க ஜெய்லானி அவர்களே!!!

  கண்டிப்பா சங்கர் சார்,நன்றி :)

  வாங்க ஆனந்தி,நலமா!!!

  அடிக்கடி குடிங்க(ஜில்தண்ணியை) பாசமலர்!!

  நன்றி விஜய் சார்!!!!

  ஹீ ஹீ ஹீ,வாங்க மங்குனி!!

  நன்றி இர்ஷாத்:))

  Riyas says:

  நல்லாயிருக்கு கவிதை...

  Riyas

  /////செத்துப் போ
  என்றால் கூட
  போய் விடுவேன்
  விட்டுப் போ
  என்றல்லவா
  சொல்லிவிட்டாய்..////////

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... நோ ஃபீலிங்ஸ்....

  திரிசா இல்லன்னா திவ்யா....

  // மங்குனி அமைச்சர் said...
  இதுக்கு பேசாம நீங்க ஆணியே புடுங்கி இருக்கலாம்

  (சும்மா தாமாசு ) //

  :))))))))))))))))

  உங்க பேரு வெயிலுக்கு இதமா இருக்கு....

  ஆஹா,மகேசு வாங்க
  ஜில்லுனு இருந்தா சரி !!

  எப்பா ஜில்தண்ணி - என்னாது பாசமலர் அன்னையர் தின வாழ்த்துகள் சொல்றாங்க - ஜில்தண்ணீக்கா - புரொஃபைலில் ஒன்னத்தையும் காணோம் - ம்ம்ம்ம்ம்

  கவிதை நல்லாவே இருக்கு
  விட்டுப்போன்னா போய் கிட்டே இரு - ஆமா - கவிதன்னாவெ இது மாதிரித்தானா

  நல்வாழ்த்துகள் ஜில்தண்ணி
  நட்புடன் சீனா

  வணக்கம் சீனா அண்ணன்
  ரொம்ப சந்தோசம் தாங்கள் வந்ததில்
  நன்றி

  நல்லா இருக்கு

Related Posts with Thumbnails