எப்புடி எல்லாம் விளம்பரம் பன்றாயிங்க (ஃபார்வட் மெயில்)

நல்ல வேலை ஜூம் கண்டுபுடுச்சிடாயிங்கஎங்கெல்லாம் விளம்பரம் பாருங்க...


மும்பை போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்ட விளம்பரம் இது
ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தும் விளம்பரம்....


எவ்வளவு பெற வேணும்னாலும் அழச்சிக்கிட்டு போகலாம்....


ஜில்லுனு படிக்க நம்ம பக்கம் வாங்க......
இது நம்ம விளம்பரம்


யோசிக்க ஒரு படம்
வண்டி வண்டியா புகை விடுவதை நிறுத்துங்கள்...இல்லையென்றால்முடிஞ்சா உங்க விளம்பரத்துக்கு ஒரு வோட்டும், பின்னூட்டமும் போட்டுட்டு போங்க
ஹி ஹி ஹி.............

12 Response to "எப்புடி எல்லாம் விளம்பரம் பன்றாயிங்க (ஃபார்வட் மெயில்)"

 1. Cool Pic...

  சூப்ப்ார் ஜில்தண்ணி நல்ல பகிர்வு,, அதென்ன சுடு தண்ணியோட சிஷ்யன்..:))

  Riyas says:

  சூப்பர்.. அப்பு

  Riyas says:

  // thenammailakshmanan said...
  சூப்ப்ார் ஜில்தண்ணி நல்ல பகிர்வு,, அதென்ன சுடு தண்ணியோட சிஷ்யன்..:))//

  இதே சந்தேகத்த நாங்க இதுக்கு முன்னும் கேட்டோமில்ல.. பதில் வரலயே..

  @ ரியாச்

  பதில் அப்பவே போட்டாச்சு நண்பா
  நீங்க பாக்கலயா
  பாருங்க
  https://www.blogger.com/comment.g?blogID=8049935885400360505&postID=2113788386883369590

  @தேனம்மை
  நன்றி தேனம்மை அம்மா
  நீங்களும் பாத்துக்குங்க


  நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
  நன்றி இர்ஷாத்

  good to see

  goma says:

  ஜில்தண்ணி, ஜில்லுன்னா ஜில்லு ,அப்படி ஒரு ஜில்லு.

  :-)))

  nice photos ஜில்தண்ணி

  Very nice.
  என்னது ஒட்டா, போட்டாச்சு போட்டாச்சு.

  :))))))))))))

Related Posts with Thumbnails