குறுஞ்செய்தி குறும்புகளும் கும்மியடிக்க தளங்களும்

காதல்...

a-->b-->c-->a
முக்கோணக் காதல்

a-->b/b-->a
ஒரு தலைக் காதல்

a<-->b
இருபக்க காதல்

a<-->b-->c

?
?
?
வேற என்ன கள்ளக் காதல்
____________________________________________

சர்தார்...

USA : நாங்கதான் நிலாவுல முதல்ல கால் வைத்தோம்

RUSSIA : நாங்கதான் வீனஸ் ல முதல்ல கால் பதித்தோம்

நம்ம சர்தார் : நாங்க இந்திய தான் முதலில் சூரியனில் கால் பதித்தோம்

USA : சான்சே இல்ல , ரொம்ப சூட இருக்கும் முடியவே முடியாது

நம்ம சர்தார் : யோவ்,கொய்யல நாங்க சூரியனுக்கு ராத்திரில போனோம் டா..

_____________________________________________

ஒரு த்ரில்லர் காதல் கதை...

அப்பா,அம்மா மற்றும் மகன் ( ஹீரோ)
ஹீரோ எதிர் வீட்டில் ஒரு சூப்பர் பிகரை பார்கிறான்
காதலில் விழுகிறான்
ஆஸ்திரேலியா வில் டூயட் பாடுகிறான்
காதலை சொல்லிவிட்டான்
நல்லாத்தான் போய் கொண்டிருந்தது
அப்பா பார்த்துவிட்டார்

______இண்டர்வல்___________

ஏன் அந்த பொன்னோடையே நிக்கிற
நான் அவல காதலிக்கிறேன் அவளைத்தான் கல்யாணம் கட்டிக்க போறேன்
அதிர்ந்து போன அப்பா
முடியாது அவ உன் தங்கச்சி டா,எப்டி கல்யாணம் பண்ணி
மிரண்டு போனான் ஹீரோ
அதற்குள் அம்மா
நான் ஏற்பாடு செய்கிறேன்
ஏனென்றால் நீ எனக்கு பொறக்கவே இல்ல
அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்..
ஹீரோவுக்கு சுபம் ....

__________________________________________
"பொன்"மொழி


நீ நேசிக்கும் மங்கை உன்னை விட்டு பிரிந்தாலும்
உன் நேசம் நிஜமானால்
அவள் தங்கை உனக்கு பிக்-அப் ஆகும்

__________________________________________

பெத்த பொண்ணுக்கும்,பரீட்சை தாளுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு தெரியுமா

ரெண்டுமே "கட்டி கொடுக்குற" வரைக்கும் தல வலி தான்

__________________________________________

பரீட்சைக்கு பிறகு...

மாணவன் ௧ : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற

மாணவன் ௨ : thanks to vaasan eye care !!!

__________________________________________

கும்மியடிக்க இணையதளங்கள்

காமடியான வெப்தளம் இது

பார்பதற்கு விக்கிபீடியா கலைக்களஞ்சியம் போலவே தோற்றம் அளிக்கும் தளம்,முற்றிலும் தவறான தகவல்களையே கொடுக்கும் தளம்,காமெடிக்காக மட்டுமே

அந்த தளத்தில் google என்று டைப்பி தேடினேன்

கிடைத்தது

Did you mean: Evil Empire?


No standard web pages containing all your search terms were found.

Your search - Rat - did not match any documents.

Suggestions:

 • Help me, HELP ME! THEY GOT ME OH MY GOD OH MY GOD GOING DOWN MAYDAY MAYDAY(end transmission)
 • It's a trap!
 • Oh, for God's sake check your spelling!
 • Escape from your mum's closet. Even living in New York is better than that place.
 • Run before they find you.
 • Forget the last one - no one can escape from google, just kill your self now.
 • Quit searching for illegal Child porn, it's fucking illegal dude!.
 • Or Just Fuck off and eat Mr. Hydes giant balls.

அந்த தளத்திற்கு செல்ல சொடுக்கவும் இங்கே
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் நல்லாவே இருக்கும்...யோசிக்க ஒரு படம்...


மரத்தை
நாம் காப்பாற்றினால்...
நம்மை மரங்கள் காப்பாற்றும்...
மரம் வளர்ப்போம் ! மரங்களை காப்போம்...

16 Response to "குறுஞ்செய்தி குறும்புகளும் கும்மியடிக்க தளங்களும்"

 1. ஹிஹிஹிஹிஹி...

  எல்லாமே சூப்பரு...

  அந்த அன்சைக்லோபீடியால இந்தியா - ன்னு டைப் பண்ணி பாருங்க...
  நொந்து போவீங்க...

  :-)

  எல்லாமே நல்லா இருக்கு.
  முக்கியமா அந்த த்ரில்லர் காதல் கதை..

  எல்லாமே நல்லாயிருக்கு....

  மரம் சமூதாய பாடம்.

  பகிர்வுக்கு நன்றி.

  ஒரே மாதிரி இல்லாது வித்தியாசமாய் சொல்லியிருப்பது அருமை .. இதைபோல் அடிக்கடி எழுதுங்கள்..
  பாராட்டுக்கள் .

  malgudi says:

  அய்யோ....
  சூப்பர்.

  Anonymous says:

  பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

  அது எப்படி இது.. பதிவு புல்லா கும்மி அடிச்சிட்டு, கடைசில அறிவுரையா.. சரியான தமிழ் சினிமா நீங்க ;))

  ///////பரீட்சைக்கு பிறகு...

  மாணவன் ௧ : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற

  மாணவன் ௨ : thanks to vaasan eye care !!!
  //////////////

  வாசீத்துவிட்டு வெகு நேரம் சிரித்தேன் .

  மரம் பற்றிய இந்த விழிப்புணர்வு வாசகத்துடன் கூடியப் புகைப்படத்தை மீண்டும் அறிய தந்தமைக்கு நன்றி !

  நல்லா இருக்கு :)

  ரசித்தேன் கடைசிப்படம் நச்..

  Riyas says:

  எல்லாம் அருமை நண்பா..

  :)

  "யோசிக்க"- விழிப்பு படத்துடன் அருமை.

  திரில்லர் கதையை மறுக்கா ஒருதடவை படியுங்க, கடைசியில் ஒரு லாஜிக் மிஸ்ஸிங்!

  நல்லாயிருக்கு....

  ManA says:

  பின்னிடீங்க ,ரொம்ப நல்லா இருக்கு

  en valai poovai patriyum ungal nayyaandi nagaichchuvai kurumbugalai ezhutha en valaipoovai vanthu paarungal... www.suryajeeva.blogspot.com

Related Posts with Thumbnails