மழை பெய்யும் நேரம்...மழை பெய்யும் நேரம்...

மழை
நாளில்
நீ
நடந்து
சென்றாய்
மழை
துளிகள்
சண்டை போட்டு கொண்டன
உன் மேல் விழுவதற்கு
நானும் தான் .

------------------------------------------------------


வானவில்...

உன்னை
பார்க்கும்
நிமிடங்கள்
யாவும்
வானவில்
வண்ணங்களாக
மலர்கின்றன
பெண்ணே
உன்னை சந்திக்காத
நொடிகளில் மட்டும்
தனிமை காட்டில்
அலைந்து திரிகிறேன்
உன் எண்ண அலைகளோடு

----------------------------------------------------------


நான் தைரியமற்றவன்....

ஒரு
நூறு
மனிதர்களை
அடித்து
நொறுக்கும்
வாலிபத்தின் நரம்புகள்
என்னிடம் இருந்தாலும்
அவளிடம்
காதலை
சொல்ல சென்று
கண்களை பார்த்து
திரும்பி
வரும்போது
கோழயாகிறேன்
நான்
தைரியமற்றவனா....

அவளின்
பார்வை
சம்பவத்திற்காக
காத்திருந்து
ஏமாறும்
நேரங்களில்
நான்
ஏமாளியா...

இல்லை
அவள் முன்
ஏமாளியாகவும்
கோழையாகவும்
இருக்கவே
ஆசை..

10 Response to "மழை பெய்யும் நேரம்..."

 1. மூன்று கவிதையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகிறது என் இதயத்தில் யார் முதல் இடம் பிடிப்பது என்று என்ன பதில் சொல்ல என்று யோசிக்கும் முன் மூன்றும் இதயத்தில் நீங்க இடம் பிடித்துகொண்டன .
  அனைத்து கவிதைகளும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே .

  மூன்றும் அறுமை.

  நல்ல கவிதை.. அருமை.!!

  மூன்றுமே முத்தான கவிதைகள் நண்பா...

  வாழ்த்துக்கள்...

  மூன்று கவிதையும் அருமை.!!


  வாழ்த்துக்கள்...

  VELU.G says:

  கவிதை மழை காதல் மழையென பொழித்திருக்கிறீர்கள்

  அருமை நண்பரே

  மூன்றும் நல்லாயிருக்குங்க.

  Ananthi says:

  கவிதையும் படமும் அருமை.. :)

  முதல் கவிதை பிடித்திருக்கிறது பாஸ்...

  Riyas says:

  //மழை
  நாளில்
  நீ
  நடந்து
  சென்றாய்
  மழை
  துளிகள்
  சண்டை போட்டு கொண்டன
  உன் மேல் விழுவதற்கு
  நானும் தான்//

  அடடா பின்றிங்களே பாஸ்,,

Related Posts with Thumbnails