நட்பெனும் காதல்....


அவளும் அவனும்....

அவளை
நேசித்த போது
அவன்
அவனாகவே இருந்தான்

இப்போது
அவனையும்
நேசிக்கிறேன்

அவள்
சொன்னால்
உன்
நண்பனை
கொஞ்சம்
ஒதுக்கியே
வை
என்று...

--------------------------------------------------------------------------------------

வாழ்க்கை பயணம்...

இரு வழிகள்
தொடரும்
சாலை

ஒன்றில்
அழகாய்
பூத்திருக்கும்
அல்லிப் பூவை
போல்
அவள்

மற்றொன்றில்
எனக்காக
வானத்தை
கூட
தாங்கும்
நண்பன்

எந்த
பாதையை
தெரிவு
செய்ய

அல்லிப் பூ
பூத்த போது
மட்டும் தான்

ஆனால்
அவனோ
உயிர் நீத்தும்
தாங்குவான்
உள்ளங் கையில்

எந்த பாதையை
தெரிவு
செய்ய
என்
வாழ்க்கை
பயணத்தை
தொடர ...


----------------------------------------------------------------------------

நண்பனின் மரணவாயிலில்...

நட்பெனும்
ஆழ்கடலில்
அழகாய்
நீந்திக்
கொண்டிருந்தோம்
இந்த
காலனுக்கு
நான்
இருப்பது
தெரியவில்லையா
அவனை மட்டும் அழைத்து
சென்று விட்டான்...

10 Response to "நட்பெனும் காதல்...."

 1. "மீசைக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம்டா" ....

  ஓ ப்ரெண்ட கட் பண்ண சொல்லிடாங்களா உங்க ஆளு.. நோ பீலிங்க்ஸ் :)

  good good

  காதல் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிற ரூட்!
  நட்பு சத்தான பீட் ரூட்!

  :)

  :-)))

  Riyas says:

  நல்லாயிருக்குங்கோ,,,

  வாழ்க்கைபயணம் கவிதை இதம்...

  வாவ்...

  அருமையான கவிதை நண்பரே...

  //இந்த
  காலனுக்கு
  நான்
  இருப்பது
  தெரியவில்லையா
  அவனை மட்டும் அழைத்து
  சென்று விட்டான்...//
  வாழ்த்துக்கள்

  //நண்பனை
  கொஞ்சம்
  ஒதுக்கியே
  வை//

  என்னாச்சு?/..

Related Posts with Thumbnails