அண்ணன் வால் பையனுடன் ஒரு அரட்டை

3:53 PM me: vanakkam vaal


8 minutes
4:01 PM arunero: வணக்கம் தல
4:02 PM me: unmayileye thangalukku vayasu aayidicho
arunero: இல்லையே
யார் சொன்னா தல
me: photola ????
apdithaan theriyuthu
arunero: அது கிராபிக்ஸ்
4:03 PM me: aahaa nalla samaalikireenga vaal
arunero: நம்புங்க தல
4:04 PM me: ha ha ha
arunero: சிரிக்காதிங்க
நம்புங்க
4:05 PM me: sari nambiten
ippa sollunga epdi ivalavu thatroobama graphics
4:06 PM arunero: எங்க பாஸ் பண்ணி கொடுத்தார்
அந்த போட்டோ எடுத்தது அவர் தான்
me: yaaru avuru
arunero: கார்த்திக்
4:07 PM me: blog sollunga
arunero: ப்ளாக்கர் இல்ல
me: rightu
arunero: ம்ம்
me: unga photo irunthaa konjam mail pannungalen
naanum panren
4:08 PM arunero: என்ன பண்ண போறிங்க?
me: enaakum intha photoshop pidikkum
yethaavathu panni ungala azhagaakuren
4:09 PM he he he
arunero: சரி அனுப்புறேன்
me: rightu
arunero: லேசா பித்த நரை இருக்கும்
அதை மறைச்சிருங்க
me: mm he he he
kandippa
4:11 PM
நன்றிபித்த நரை மறைக்க சொன்னீங்க ,மறைத்துவிட்டேன் (போதுமா)


டைனாசர் போலவே இருக்குள்ள


தமிழ்நாட்டில் போட்டிக்கு விஜய் போன்ற ஹீரோக்கள் இருப்பதால் அண்ணன் வால் ஹாலிவுட்டில் தான் தன் லீலைகளை நடத்துவார்(அங்க மதுர பொண்ணு கிடையாது,மேகன் பாக்ஸ் )


இந்த போட்டோவுக்கு என்ன எழுதலாம் நீங்களே சொல்லுங்களேன்


என்னுமோ ஒன்னு குறையுதே


மீண்டும் வருவார் vaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaal


19 Response to "அண்ணன் வால் பையனுடன் ஒரு அரட்டை"

 1. ஹா ஹா ஹா .. இன்னைக்கு செம சூடா ஒரு பதிவை போட்டு விவாதத்துக்கு வால் ரெடியா இருக்காரு. இங்க என்னடானா அவரை வச்சி காமெடி பண்ணிட்டு இருக்கீங்க .. கிராபிக்ஸ் கலக்கல் .

  ஹா..ஹா..வாலுக்கிட்டயே..சேட்டையா..!

  படங்கள் நல்ல கற்பனை..!;;)

  வால் வைக்காத ஜில்தண்ணியை கண்டிக்கிறேன்!

  அண்ணே 'தல'ய வச்சிட்டேன்
  வால அடுத்த பதிவில் வைத்துவிடலாம்

  வாவ்....

  சூப்பர்...

  அட்ரா சக்கை .....

  சபாஷ் ஜில்தண்ணி ..

  தல போல வருமான்னு தலைப்பு வச்சிருக்கலாம்

  ஹாஹஹா...

  S u p e r

  :)

  அடக் கொடுமையே

  நல்லா பண்ணிருக்கீங்க :-))

  சூப்பரு.
  அவர் போட்டோவ பாக்கிறதுக்கு முன்னாடி சின்னப்பையனாயிருப்பருனு நினைச்சேன். அந்த கற்பனை வீண்போகல
  போட்டோ ஷாப் வாழ்க

  நல்ல இருக்கு உங்களின் உரையாடல் .

  ஜில்லு கலக்கிபுட்டீங்க ..
  Photos & cOMMENTS சூப்பர் ..

  ஹா ஹா ஹா...செம கலாசல்...வாலுக் கிட்டயே வாலாட்டிருக்கீங்க.

  அடப்பாவிகளா..

  கலக்கிட்டீங்க...போங்க..

  Jey says:

  ஹலோ, வீட்ல யாருங்க, ஓ சாரி வீடு மாறி வந்துட்டேன் போல, வெளியில வெயில் இன்னும் கொறையல,கொஞ்சம் ஜில்தண்ணீ( அதங்க ஃபிர்ட்ஜ் வாட்டர்) கொடுத்தீங்கன்னா தாகத்தை தனிச்சிட்டு போயிருவேன்.( அப்பாடாஉடம்புல ஒரு கீரல் இல்லாம தப்பிக்குரதுக்குள்ள என்னா பாடு)

  அய்யோ.. வால் பையன் நேரில் இன்னும் அழகா இருப்பார்...

  ஹா ஹா கலக்கிடீங்க....

Related Posts with Thumbnails