போண்டா வடையும் - பாக்கெட் கவிதையும்
labels கவித மாதிரி , கவிதை முயற்சி , நாட்டு நடப்பு , 16 பின்னூட்டங்கள்
** இந்த வார போண்டா **
எங்கெங்கும் காணினும் போலியடா
தமிழ்நாடு பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான சேர்கை கலந்தாய்வில் பல மாணவ-மாணவிகள் போலி மதிப்பெண் சான்றிதழ்களை பயன்படுத்தி விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது
பொறியியல் சேர்க்கை - 50 போலி சான்றிதழ்களும்மருத்துவ சேர்க்கை - 10 போலி சான்றிதழ்களும்
இது முதல் முறையாக தமிழகத்தில் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது,இதற்கு முன்னரும் இது போன்ற போலிக்கள் இருக்கவும் வாய்ப்புள்ளது
மருத்துவ கலந்தாய்வில் இருந்த 10 போலி சான்றிதழ்களில் 9 பெண்களுடையதாம்.
இது தொடர்பாக இருவர் கைதும் செய்யபட்டுள்ளார்கள்,அவர்களின் விசாரித்ததில் அவர்கள் 500 க்கு மேற்பட்டோருக்கு போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்திருக்கிறார்களாம்,பார்ப்போம் இன்னும் எவ்வளவு வெளிவருகிறது என்று ????
*** மிச்ச மீதி வடைகள் ***
* இந்தியாவின் முதல் உலாவி என்று ஒன்று கிளம்பியுள்ளது,EPIC BROWER
பிரபல நிறுவனம் மொசில்லா இதை வெளியிட்டுள்ளது
தீம்சுகள் மற்றும் சைடுபார் வசதி தான் இதன் சிறப்பம்சம்
ஓவர் லோடு ஏற்றப்பட்ட லாரி போல் மெதுவாகவே இயங்குகிறது
தரவிறக்க
* டெஸ்ட் பூட்டிகளிளிருந்து ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் அதிரடி
ஆட்டக்காரர் அப்ரிடி
* இந்திய ரூபாய்க்கான சின்னம் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது,அதில் ஹந்தி எழுத்து மட்டும் இருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம்,விரைவில் சின்னம் வெளிவருமா ??
* சோனியா என்ன சொன்னாலும் சரி நான் மக்கள் பயணம் சென்றே தீருவேன் என்கிறார் ஜெகன் (ஆந்திரா)
பாக்கெட் கவிதை
உன்னோடு பேசாத
நாட்கள் இல்லை
சீண்டாத நொடிகளும் இல்லை
உன்னை பிரிந்த நேரங்கள்
யாருமில்லா காட்டிலலைவது போல்
தனிமையயே
உணர்கிறேன்
நான் உறங்கிய பிறகு தான்
நீ
உறங்குவேன்
என்கிறாய்
நான்
சற்று வறுமையில்
இருக்கறேன்
என்பதயே
நீ
சொல்லித்தான்
அறிந்து கொண்டேன்
"உங்களிடம் குறைவான தொகையே உள்ளது"
*** அலைபேசி ****
kavithai super
kavithai arumai. poli certificatela nee maattinatha paththi onnum sollave illai.
அலைபேசியை பத்தி நல்ல கவிதை.
அதே போல் வலைப் பூவைப் பத்தியும் ஒரு கவுஜை.... .......
// டெஸ்ட் "பூட்டிகளிளிருந்து" ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் அதிரடி
ஆட்டக்காரர் அப்ரிடி//
என்ன மச்சி இது பூட்டி ?
கவிதைலாம் எலுத ஆரம்பிச்சுட போ !!!!
நல்லாதான் இருக்கு !!!
கவிதை புலவரே வாழ்க வாழ்க !!!
கவித கவித !
"போண்டா வடை" போச்சே
//உன்னை பிரிந்த நேரங்கள்
யாருமில்லா காட்டிலலைவது போல்
தனிமையயே
உணர்கிறேன்//
அடடா அருமை..
///டெஸ்ட் பூட்டிகளிளிருந்து ///
மாப்பி டெஸ்ட் பூட்டினா என்ன ...?
கவிதை அருமை ...!!
எபிக்-பெயிலியரா
போண்டாவும் வடையும்
மிக அருமை !
பாக்கெட் கவிதை
அதைவிட அருமை !!
all round kalakkalS.
கவிதை நல்லா இருக்கு...
பாக்கெட் கவிதை சூப்பர் எனக்கு தான் வடை போச்சு
அலைபேசி அட்டகாசம் நண்பா...
அப்ரிடி 'டெஸ்ட்' போட்டிகளில் என்று டைப்புவதற்க்கு 'பூட்டிகளில்' என்று தவறாக டைப்பிவிட்டேன்
தவறுக்கு மன்னிக்கவும்
ஜில் பாஸ் ..ரொம்ப நாளுக்கப்புறமாய் வர்றேன்னு நினைக்கிறேன் ...
நலம் தானே ...
யோகேசை பாத்ததுல சந்தோசம் ...
நுழைவு தேர்வுல கல்க்குனதுக்கு வாழ்த்துக்கள் தோழர் ..,
அப்புறம் ...
கவிதை கலக்கல் ஜில்லுன்னு இருக்கு ...
வர்றேன் பாஸ் ...
கவிதை ஜூப்பரு :)