இரவுக் கவிதையும் இரவல் கவிதையும்

தூக்கம் எதிரியாய் தெரியும் சில இரவுகளில் மனதில் கிறுக்கியவை சில

*** இரவுக் கவிதைகள் ***


அவளெனும் 
வீணையை மீட்டினேன் 
உச்சஸ்தாயியில் 
பிறந்தது 
மௌன ராகம்....

###############################

இலக்கணமில்லா
கவிதையும் தீருமோ 
அந்த 
அழகின் இலக்கணத்திற்கு 
முன்னால்

###############################

அன்று 
வெட்கச் சிணுங்களில் 
ஒளிந்து மறைந்தவள் 
இப்போதும் 
சிணுங்குகிறாள் 
என்னுள் 
ஒளிந்து கொண்டு 
 
###############################
 
அவள்
பார்வையால் 
தீணி போடாததால் 
இப்போது பசியெடுத்து 
கத்த ஆரம்பித்துவிட்டது
கா...கா....காதல்
 
 
 *** இரவல் கவிதை  ***
 
எத்தனை முறை தான் என்னோட கவிதைய படிச்சி அலுத்துப் போயிருப்பீங்க, அதான்  ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தோழி மதுர பொண்ணுகிட்ட சில கவித எழுதி கேட்டேன்...அதையும் பாருங்க

அன்பே உன் நினைவலைகள்
கனல் நெருப்பாய் என்னை
கடந்து செல்வதால்
கண்களை மூடினாலும்
அதிலும் நீ மட்டுமே தெரிகிறாய்.
 
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
 
உனக்கான அழகிய கவிதையொன்றை
அலசி கொண்டு இருந்த போது
உனக்கே உரித்தானதாய் ஒரு கவிதை
பறந்து வந்தமர்ந்தது 
அதுவோ
உனக்கான கவிதை இந்த
உலகத்தில் இல்லை என்ற
செய்தியையே கொண்டு வந்து இருந்தது!

77 Response to "இரவுக் கவிதையும் இரவல் கவிதையும்"

  1. first - படிச்சுட்டு வரேன்

    இதைதான் ராத்திரிலாம் தூங்காம எழுதினியா?

    Jey says:

    கவுஜையா.. மீ..எஸ்கேப்...

    என்னடா மச்சி திடீர்ன்னு இப்படியெல்லாம்...

    இலக்கணமில்லா
    கவிதையும் தீருமோ
    அந்த
    அழகின் இலக்கணத்திற்கு
    முன்னால்
    //

    1. எழுத்து
    2. சொல்
    3. பொருள்
    4. யாப்பு
    5. அணி

    மச்சி இதில எந்த இலக்கணம்..

    அவள்
    பார்வையால்
    தீணி போடாததால்
    இப்போது பசியெடுத்து
    கத்த ஆரம்பித்துவிட்டது
    கா...கா....

    //


    இது தான் காக்கா கவிதையா..

    நடுவில (க்) மிஸ் ஆகியிருக்கு பாரு..

    KUTTI says:

    //அன்று
    வெட்கச் சிணுங்களில்
    ஒளிந்து மறைந்தவள்
    இப்போதும்
    சிணுங்குகிறாள்
    என்னுள்
    ஒளிந்து கொண்டு //

    SUPER... நடக்கட்டும்... நடக்கட்டும்.

    MANO

    *** எத்தனை முறை தான் என்னோட கவிதைய படிச்சி அலுத்துப் போயிருப்பீங்க,

    ///

    இது வரைக்கும் எழுதின மொத்தம் மூணு கவிதைய திரும்ப திரும்ப படிச்ச அலுக்க தான் செய்யும்...

    அவளெனும்
    வீணையை மீட்டினேன்
    உச்சஸ்தாயியில்
    பிறந்தது
    மௌன ராகம்....

    //

    எது மணிரத்தினம் இயக்கத்தில கார்த்திக், மோகன் நடிச்சு வந்திச்சே அந்த மௌனராகமா...

    அன்று
    வெட்கச் சிணுங்களில்
    ஒளிந்து மறைந்தவள்
    இப்போதும்
    சிணுங்குகிறாள்
    என்னுள்
    ஒளிந்து கொண்டு


    //

    நல்லாயிருக்கு ..

    உனக்கான அழகிய கவிதையொன்றை
    அலசி கொண்டு இருந்த போது
    உனக்கே உரித்தானதாய் ஒரு கவிதை
    பறந்து வந்தமர்ந்தது அதுவோ
    உனக்கான கவிதை இந்த
    உலகத்தில் இல்லை என்ற
    செய்தியையே கொண்டு வந்து இருந்தது!

    //

    இதுவும் நல்லாயிருக்கு ..

    சரி கவிதை எங்கப்பா?

    என்னப்பா சில்லு கவிதைல காதல் சொட்டுது....

    //அன்று
    வெட்கச் சிணுங்களில்
    ஒளிந்து மறைந்தவள்
    இப்போதும்
    சிணுங்குகிறாள்
    என்னுள்
    ஒளிந்து கொண்டு //


    எனக்கு வெக்க வெக்கமா வருது... ச்சீ போ...

    (கவிதை சூப்பர்.... எழுதனவங்க கிட்ட சொல்லிடு...)

    ரமேஷ்,terror தலைவலி மாத்திரை இருந்த தாயேன் ராத்திரி பகல் ன்னு எழுதி நைட் தூங்கவுடாம பண்ணிட்டானே

    //அவள்
    பார்வையால்
    தீணி போடாததால்
    இப்போது பசியெடுத்து
    கத்த ஆரம்பித்துவிட்டது
    கா...கா....காதல்//

    நெஞ்ச ஒவரா நக்கரானே.... யாருமா அந்த அட்டு பிகரு? ச்சா அழகு பிகரு...

    நன்றி ஜில்.என்னோட கவிதை (மாதிரிய) போட்டதுக்கு. :)

    @Harini
    தலைவலி மாத்திரை வேண்டாம்.. இந்த ஆட்ட வெட்டி பச்ச ரத்தத்த குடி....

    //(கவிதை சூப்பர்.... எழுதனவங்க கிட்ட சொல்லிடு...//
    வர வர உன் ரசனை ஏன் இப்படி போகுது ரமேஷ் கூட சேராதன்னு சொன்ன கேட்ட தானே

    இதுக்கு நீ படுத்து தூங்கி இருக்களாம்...

    இதுக்கு நீ படுத்து தூங்கி இருக்களாம்...

    This comment has been removed by the author.

    //நன்றி ஜில்.என்னோட கவிதை (மாதிரிய) போட்டதுக்கு. :)//
    நன்றி ஜில்.என்னோட கவிதை (மாதிரிய)
    தண்ணி போட்டுட்டு வாந்தி எடுத்ததுக்கு

    ஆன்லைன் 4 பேரு சொல்லுது... நான், இம்சை பாபு, மதுரை பொண்ணு... அந்த 4வது ஆள் யாருப்பா?

    நீ ப்ளாக் ஒரு நாள் லிவ் விட்டு போகும்போதே தெரியும்.. திரும்பி வந்து இப்படி ஜன்னி வச்ச மாதிரி புலம்புவ சொல்லி....

    அடுத்து என்ன பகல் கவிதையும்
    படாய் படுத்தும் கவிதையுமா?

    //அடுத்து என்ன பகல் கவிதையும்
    படாய் படுத்தும் கவிதையுமா?//
    நான் பதிவுலகத்தை விட்டு போறேன்ப இப்படி எடுத்து கொடுத்த நான் என்ன செய்ய முடியும்

    ம்ம். நல்லாருக்கு.

    ஆஹா
    என்னது வெட்டிடுவாயிங்களோ :)

    டேய் ஜில்லு ஓடிடு :)

    என்ன கவிதை ஒரு நாள் லீவ் போட்டுட்டு எங்க போனான் இப்படி கவிதை

    அருண் பிரசாத் said...

    // இதைதான் ராத்திரிலாம் தூங்காம எழுதினியா? ///

    ஹீ ஹீ இல்ல ராத்திரி மட்டும் தான் தூங்காம எழுதுனேன் :)

    Jey said...

    ///கவுஜையா.. மீ..எஸ்கேப்...//

    ம்ம்ம் தப்பிச்சிடீங்களே

    டைட்டில் காட்டி கொடுத்துடுதோ :)

    யருப்பா இது என் மொக்கைக்கு எதிர் மொக்கை போடுறது!

    போட்டி வச்சிக்கலாமா, போட்டி போட்டி!

    // யருப்பா இது என் மொக்கைக்கு எதிர் மொக்கை போடுறது! ///

    ஐயோ இது மொக்கையா

    நான் கவிதன்னு எழுதுனேன் :)

    // போட்டி வச்சிக்கலாமா, போட்டி போட்டி! ///

    வால்கிட்ட போட்டிக்கு வரமுடியுமா :)

    என்ன விட்டுடுங்க நான் ஓரமா இந்த மொக்ககளை போட்டுகிறேன் :)

    //ஐயோ இது மொக்கையா

    நான் கவிதன்னு எழுதுனேன் :) //


    உனெக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா நண்பா!

    TERROR-PANDIYAN(VAS) said...
    ////////////////////
    //அன்று
    வெட்கச் சிணுங்களில்
    ஒளிந்து மறைந்தவள்
    இப்போதும்
    சிணுங்குகிறாள்
    என்னுள்
    ஒளிந்து கொண்டு //


    எனக்கு வெக்க வெக்கமா வருது... ச்சீ போ...

    (கவிதை சூப்பர்.... எழுதனவங்க கிட்ட சொல்லிடு...) ////


    யோவ் டெர்ரரு அது நான் எழுதுனது தான்யா :) முழுசா படிக்காமலேயே கிளம்பிடுவியா :)

    //
    வால்பையன் said...
    யருப்பா இது என் மொக்கைக்கு எதிர் மொக்கை போடுறது!//

    அப்பிடி கேளு வால்...

    @@@ வால்பையன் said...

    /// உனெக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா நண்பா! ///

    இல்ல வால்,இப்பதான மொக்க எழுத கிளம்பிருக்கோம்,அதான் கவித மாதிரி தெரியுது :)

    போக போக எல்லாமே மொக்கையாயிடும் :)

    @@ madurai ponnu said...

    /// அப்பிடி கேளு வால்...///

    உங்க கவிதைய கேட்டு வாங்கி போட்டது குத்தமா :)

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

    // வால்பையன் said...
    //ஐயோ இது மொக்கையா

    நான் கவிதன்னு எழுதுனேன் :) //


    உனெக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா நண்பா!
    //

    அருண் ஜில்ல மட்டும் சொல்றியா இல்ல நானுமா..

    @ jill

    உன்னைய சொல்லுவேனா சில்லு

    //அருண் ஜில்ல மட்டும் சொல்றியா இல்ல நானுமா.. //


    உனெக்கென்ன மேலே நின்றாய்
    ஓ! நந்தலாலா!

    @@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    /// சரி கவிதை எங்கப்பா? ///

    கவிதைய கா...கா..காதல் காக்கா தூக்கிட்டு போச்சி..

    @@@TERROR-PANDIYAN(VAS) said...

    /// அடுத்து என்ன பகல் கவிதையும்
    படாய் படுத்தும் கவிதையுமா? //

    நல்ல ஐடியா :) போட்றுவோம்

    ஜில்லு நீ நடத்து...

    :)))

    ம் நல்லா இருக்கு..!!

    கவிதை அருமை, ஜில்லு.

    அட மாப்பு கவிதை எல்லாமே நல்லாத்தான் இருக்கு ..
    //இலக்கணமில்லா
    கவிதையும் தீருமோ
    அந்த
    அழகின் இலக்கணத்திற்கு
    முன்னால் //
    இது ஜூப்பர்...

    //எது மணிரத்தினம் இயக்கத்தில கார்த்திக், மோகன் நடிச்சு வந்திச்சே அந்த மௌனராகமா...
    ///
    இது வேற மௌன raakam

    //1. எழுத்து
    2. சொல்
    3. பொருள்
    4. யாப்பு
    5. அணி//
    அட ..?

    Anonymous says:

    //அவள்
    பார்வையால்
    தீணி போடாததால்
    இப்போது பசியெடுத்து
    கத்த ஆரம்பித்துவிட்டது
    கா...கா....காதல்//

    காகாவோட காதலா???

    காதல்
    கவிதை
    நன்றாக
    உள்ளது!

    நாங்களும் கவுத எழுதுவோம்ல..
    http://rudhraveenai.blogspot.com/2010/08/blog-post_31.html

    எப்பூடி..........

    இதைதான் ராத்திரிலாம் தூங்காம
    எழுதுனதா

    Riyas says:

    //அன்று
    வெட்கச் சிணுங்களில்
    ஒளிந்து மறைந்தவள்
    இப்போதும்
    சிணுங்குகிறாள்
    என்னுள்
    ஒளிந்து கொண்டு //

    சூப்பர் ஜில்லு..

    நல்லாயிருக்கு யோகேஷ்...

    ஃஃஃ...இப்போதும்
    சிணுங்குகிறாள்
    என்னுள்
    ஒளிந்து கொண்டு ...ஃஃஃ
    மிக மிக அருமை..

    @@ வினோ said...

    /// ஜில்லு நீ நடத்து... //

    நடத்திருவோம் :)

    @@@ கார்க்கி said...

    /// :))) ///

    நன்றிங்க தல :)

    @@ ஜெய்லானி said...

    /// ம் நல்லா இருக்கு..!! ///

    வாங்கண்ணே ரொம்ப நன்றி :)

    @@சைவகொத்துப்பரோட்டா said...

    // கவிதை அருமை, ஜில்லு. ///

    நன்றி பரோட்டா அண்ணே

    @@@ப.செல்வக்குமார் said...

    //1. எழுத்து
    2. சொல்
    3. பொருள்
    4. யாப்பு
    5. அணி//
    /// அட ..? ///

    ரொம்ப படிச்சிட்டான் போல இலக்கணத்த :)

    @@@ இந்திரா said...

    /// காகாவோட காதலா??? ///

    ஆமாங்க இந்த மாக்கானோட காதல் :(

    @@ எஸ்.கே said...

    /// காதல்
    கவிதை
    நன்றாக
    உள்ளது! ///

    தல என்னைய ஓட்டாதீங்க :)

    அவ்வ்வ்

    ருத்ர வீணை® said...

    /// எப்பூடி..........///

    வரேனுங்க :)

    @@@ r.v.saravanan said...

    /// இதைதான் ராத்திரிலாம் தூங்காம
    எழுதுனதா ///

    அப்டி இல்ல தல
    காலையில தூங்கிட்டு நைட்டு இத மாதிரி மொக்கைகள் சில கிறுக்குறது :)

    @@Riyas said...

    /// சூப்பர் ஜில்லு..///

    நன்றி நண்பா :)

    @@அஹமது இர்ஷாத் said...

    /// நல்லாயிருக்கு யோகேஷ்...///

    நன்றிங்கண்ணா :)

    @@@ ம.தி.சுதா said...

    //// மிக மிக அருமை.. ///

    வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றிங்க :)

    marimuthu says:

    கவிதை நல்லாத்தான் இருக்கு!

    க‌விதை சூப்ப‌ர் ஜில்லு

    a says:

    நல்லா இருக்கு ஜில்லு......

    இப்ப படிச்சிகினு இருக்குறது பா.ராகவன் சாரின் "தலிபான்" என்ற புத்தகம் ////

    அவனா நீ ???

    Anonymous says:

    click now look at these guys Learn More Here important link click site next page

Related Posts with Thumbnails