ஒரு சிறிய இடைவேளை தேவை

வாழ்க்கை புத்தகத்தின் தலைப்பை கூட முழுதாய் படிக்கவில்லை
அதற்குள் பல வருடங்கள் ஓடிவிட்டன
பாலைவன வெற்றிடமாய் இருக்கிறது  மூளை
கற்றது கையளவு கூட இல்லை கடுகளவு தான் 

ஒரு மூன்று மாதமாய் குடியிருந்த பதிவுலகத்திற்கும் எனக்கும் இடையில் ஒரு வெற்றிடம் உருவாகியிருக்கிறது,எழுத நினைத்ததை எழுத முடியவில்லை,எங்கெங்கோ அலைகிறது மனசு

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது இப்படியே இருந்துவிட முடியாது,எதாவது செய்தே தீரணும் 
 
எனக்குள் நிறைய குழப்பங்கள் இருக்கு ??
நான் நானாகவே மாறணும்
நிறைய படிக்கனும்
நிறைய சிந்திக்கனும் சந்திக்கனும்
 
அது வரை பதிவுலகை விட்டு சற்றே விலகி இருக்கிறேன்,இது என் தேடலின் துவக்கம் தான்

மீண்டும் வருவேன்
நானாய்

21 Response to "ஒரு சிறிய இடைவேளை தேவை"

 1. எனக்கு என்னமோ நீ பன்ரது சரியா தெரியல ஜில்லு... உனக்குள் நீ உன்னை தேடு... வெளியில் அல்ல...

  நீ பதிவுலகத்த விட்டு போனாலும் உன் மனசு உன்கூடதான வர போகுது?? தேடரத இங்க இருந்தே தேடு...

  இன்னும் ஒரு விஷயம்... எதவது மொக்க ஃபிகர் கிட்ட கா விட்டு இப்படி செய்யர நாளைக்கு கேள்வி பட்டேன்...

  ஹி ஹி ஹி

  MANO says:

  யோவ், என்ன ஆச்சு உனக்கு.

  மனோ

  மச்சி நீ சொல்ற காரணம் சரியில்லையே...

  மறைக்காம சொல்லு புதுசா ஏதாவது பிகர் மாட்டியிருக்கா...

  Chitra says:

  இது என் தேடலின் துவக்கம் தான் .....


  ..... சரி...சரி..... எல்லோரும் நம்பிட்டீங்கல..... ஓகே.... போலாம் ரைட்!

  சரி நம்பிடோம் விடுங்க.


  அடுத்த பதிவு எப்போ? அடுத்த வாரமா.

  அதுவரைக்கும் எல்லார் பிளாக்லயும் கமெண்ட் போட்டுட்டு போங்க

  Anonymous says:

  டெரர் பாண்டியன் சொன்னது மாதிரி
  ”உனக்குள் நீ உன்னை தேடு... வெளியில் அல்ல”
  மனதில் உள்ளவற்றைப் பகிர பதிவுளகம் சிறந்த வழிகளுள் ஒன்று.. ஆனால் அதற்கும் இடைவெளி விட்டால் எப்படி????
  வேண்டாம் ஜில்லு...

  தம்பி ரெட்டைசுழிக்கு பயந்துட்டியா. நீ இல்லைனா கோமாளி ஓவரா ஆடுவானே. சீக்கிரம் வா.

  என்ன ஆச்சு காரணம் சரியா சொல்ல வில்லை நண்பா.. நடந்தது என்ன? கோபிநாத் வாங்க..

  Jey says:

  ஜில்லு...என்னய்யா லொல்லு பண்றே...

  Jey says:

  மவனே இந்த பொஸ்டுக்கு ஓட்டு கிடையாது...

  @ரமேஷ்
  //தம்பி ரெட்டைசுழிக்கு பயந்துட்டியா. நீ இல்லைனா கோமாளி ஓவரா ஆடுவானே. சீக்கிரம் வா. //

  ரெட்டைசுழி என்ற மாமனிதர் நேற்று அருண்,ஜய்,இம்சை பாபு ஆகியவர்களாள் என் வீட்டில் வைத்து சராமாரியாக வெட்ட பட்டார்... ரத்த காயத்துடன் தப்பி விட்டார். அவரை கண்டால் தகவல் கொடுக்கவும்... இன்னைக்கு மிச்ச சோலி முடிக்கனும்...

  என்னடா தேட,இடைவேளைன்னு கொழப்புரானேன்னு பாக்காதீங்க

  இப்ப நான் ரெடி நீங்க ரெடியா ?

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  /// தம்பி ரெட்டைசுழிக்கு பயந்துட்டியா. நீ இல்லைனா கோமாளி ஓவரா ஆடுவானே. சீக்கிரம் வா. ///

  இது என்ன புது ஆடா இருக்கு

  வெட்டியாச்சா வெட்டனுமா :)

  சரி சரி மாபு .. போயிட்டு வா..!!
  அட அவன் காலேஜ் போறானுங்க .. அதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு ..
  அடிக்கடி வந்து நம்மல பார்ப்பான் .. முதல்ல படிச்சிட்டு வரட்டும் ..!!

  //

  இது என்ன புது ஆடா இருக்கு

  வெட்டியாச்சா வெட்டனுமா :)

  //
  அட பாவி ..

  /// சரி சரி மாபு .. போயிட்டு வா..!!
  அட அவன் காலேஜ் போறானுங்க .. அதுக்கு போய் பீல் பண்ணிக்கிட்டு ..
  அடிக்கடி வந்து நம்மல பார்ப்பான் .. முதல்ல படிச்சிட்டு வரட்டும் ..!! ///

  எங்க அனுப்பி வைக்குற
  நாங்க ஊருக்குள்ளதான் இருக்கோம் :)

  ஹே ஜில்லு கிட்ட இருந்து விடுதலை :)
  பதிவு போடலன வீட்டுக்கு ஆட்டோ அனுபப்படும் :)

  @madurai mohan

  /// ஹே ஜில்லு கிட்ட இருந்து விடுதலை :)
  பதிவு போடலன வீட்டுக்கு ஆட்டோ அனுபப்படும் :) ///

  ஏற்கனவே லாரி வந்துட்டு :)

  அதான் வழக்கம் போல பதிவு எழுத ஆரம்பிச்சிட்டேன் :)

  vinu says:

  appuram veara ennapa viseasam oorulla irrunthu thirumbi vanthathum marakkaaama letter podu ok


  vartaaaaaaaaaa

Related Posts with Thumbnails