வெறும்பயலுக்கு பாராட்டு விழா

பதிவுலகில் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

ஒன்றல்ல.............................. பத்தல்ல...................................

நூறு கவிதைகள் ஒரே பதிவில்....யாரால் முடியும்

என் நண்பன் வெறும்பயலால் மட்டுமே முடிந்தது

அவனை பாராட்டி பட்டம் வழங்கத்தான் இந்த பதிவே

வெறும்யலை பாராட்டி ஒரு கவித 

நீ வெறும்பயலல்ல
பெறும்பய (கீழுள்ள போட்டோவை பார்க்கவும்)

ஒன்றும் தெரியாதென்று சொன்னாய்
ஒன்னு ரெண்டு முழுசா தெரிஞ்சிருக்கே

சிங்கப்பூர் கண்டெடுத்த சிங்கமே !!!
சினம் கொள்ளாத சிவனே :(

சிரிப்பு போலீசிடம் கூட
சிக்காத சில்வண்டேஇவரு வெறும்பயலாம் :) நம்புங்க 

அண்ணன் தேவா இப்போது வெறும்பயலுக்கு கவிஞர் வெறும்பாதி என்ற பட்டத்தை அளிப்பார் ம்ம்ம் போதும் போதும் ஆட்டுக்கு அருள் இன்னும் அருள் வரலையே....
அடிங்கடா

டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குட
டண்டனக்குட டணக்குனக்குட டண்டனக்குட டணக்குனக்குடசெல்வா....சௌந்தர்...ஆளாலுக்கு ஒன்னு எடுத்துக்கங்க,ஆடும் ரெடி ...

வெட்டும் போது அடிபட்டுவிட கூடாது நம்ம நண்பனாச்சேன்னு ஹெல்மெட் போட்டு விட்டுறுக்கோம்


மொத வெட்டு நாங்கதான் வெட்டுவோம் (செல்வா/சௌந்தர்/நான்)

அடுத்து உங்க ரவுண்டு தான்....பூந்து வெட்டுங்க
கறி நிறைய தேறும் போல
சிங்கப்பூருக்கே இன்னக்கி செம தீணி தான் வாங்க வெட்டுங்க ஆட்ட :)

87 Response to "வெறும்பயலுக்கு பாராட்டு விழா"

 1. மொத வெட்டு

  நசக் :)

  இதோ நானும் வெட்டியாச்சு ..

  யாருக்கு என்ன வேணும்னு சொல்லிடுங்க

  எனக்கு மூளை :)

  லெக் பீஸ் எதுனா கிடைக்குமா....

  பெருங்கவி வெறும்பாதி

  வாழ்க
  வாழ்க....

  பட்ட தீட்டி வெச்சிருக்கேன்.. நானும் வெறி தீர வெட்டுறேன்...

  // லெக் பீஸ் எதுனா கிடைக்குமா.... //

  லெக் பீசு அகலுக்கு ஒதுக்கப்பட்டது

  அத விட்டுட்டு மத்தத போடுங்க :)

  இதோ வெட்டுறேன் பாரு முதல் அந்த மூளைய பார்க்கணும்

  ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..ஐயையோ ..

  அகல்விளக்கு says:

  லெக் பீஸ் எதுனா கிடைக்குமா.///

  கைமா பண்ணி தான் தருவோம்

  அடடா..... கொஞ்சம் நேரம் லேட்டா வந்தா.. என்னவெல்லாம் பண்றாங்க...விட்டா வெட்டி முடிச்சு சேலையே திறப்பாங்க போலிருக்கே....

  இருங்கையா வரேன்...

  வெட்டுன கண்ணுங்களா... பண்ற காரியத்த ஒழுங்கா பண்ணுங்க... இதோ வந்திட்டேன்....

  சௌந்தர் said...


  கைமா பண்ணி தான் தருவோம்

  //

  நான் இன்னும் இருக்கேன்.. போகல...

  பாரதியார் பார்த்தா அவ்வளவு தான்

  நான் இன்னும் இருக்கேன்.. போகல..///

  @@@வெறும்பையன் அதுக்கு தானே வெட்டுவதற்கு வந்து இருக்கோம்

  சௌந்தர் said...

  பாரதியார் பார்த்தா அவ்வளவு தான்

  //

  ஜில்லு மாட்டுன நீ காலிடா

  ஹலோ வெறும் பையன் உன்னை தான் வந்து வெட்டுவார் பாரதியார்

  எலேய்.... வெட்டு முடிஞ்சதா? இல்லை இன்னும் இருக்கா? வரலாமா?

  அருண் பிரசாத் said...

  எலேய்.... வெட்டு முடிஞ்சதா? இல்லை இன்னும் இருக்கா? வரலாமா?

  //

  இன்னும் முடியலீங்க...கொஞ்சம் இருக்கு.. உங்களுக்கு தான் வெயிட் பண்றாங்களாம்...

  எங்கல போனீக.. இதெல்லாம் நானே சொல்லவேண்டியிருக்கு...

  @@@@அருண் வெட்டுங்க வெட்டுங்க உங்க ஆசை போகும் அளவுக்கு வெட்டுங்க

  சௌந்தர் said...

  @@@@அருண் வெட்டுங்க வெட்டுங்க உங்க ஆசை போகும் அளவுக்கு வெட்டுங்க

  //

  ஆனாலும் உனக்கு இவ்வளவு கொலை வெறி கூடாது...

  ஆனாலும் உனக்கு இவ்வளவு கொலை வெறி கூடாது..///

  @@@@@வெறும் பையன் என் பதிவுக்கு வந்து நீ இன்னும் கமெண்ட் போடலை அதுக்கு தான் இப்படி ஒரு கொலை வெறி தாக்குதல்

  சௌந்தர் said...

  @@@@@வெறும் பையன் என் பதிவுக்கு வந்து நீ இன்னும் கமெண்ட் போடலை அதுக்கு தான் இப்படி ஒரு கொலை வெறி தாக்குதல்

  //

  வர வர... நான் ஆணி புடுங்குற இடம் சரியில்லப்பா... அதனால தான் ஒழுங்கா எங்கயும் வர முடியல...

  Jey says:

  எப்போய் ஈரலை மட்டும் இங்க பார்சல் அனுப்பி வைய்ங்க...

  Jey said...

  எப்போய் ஈரலை மட்டும் இங்க பார்சல் அனுப்பி வைய்ங்க...
  ///

  அத்தன பெரும் கொலைவெறியா சுத்திகிட்டு இருக்காங்க போலிருக்கே....

  Jey said...
  எப்போய் ஈரலை மட்டும் இங்க பார்சல் அனுப்பி வைய்ங்க..///

  @@@jey எந்த ஈரல் மண் ஈரல்,விடுமா, கல்ஈரல்,
  இல்லை நுரை ஈரல் வேண்டுமா

  Jey says:

  நுரை ஈரல் எனக்கு அனுப்பிருங்க.. இந்த மண்ணீரல் ஜில்லுக்கு, கல்லீரல் பாவம் பிரிச்சி குடுக்குர உனக்கு செளந்தர்...

  Jey says:

  நான் பதிவப் பாத்துட்டு ஜில்ல பொலி போடலாம்னு வந்தேன் அதுகுள்ள இங்க செரும்பயலை போட்டுத்தள்ளிட்டீங்க...சரி இன்னொருநாள் ஜில்ல...விருந்தாக்கிடலாம்...

  Jey says:

  செரும்பயலை =வெரும்பயலை, மிஸ்டீக் ஆய்ப்போச்சி....

  Jey said...

  செரும்பயலை =வெரும்பயலை, மிஸ்டீக் ஆய்ப்போச்சி....

  //

  அதை வேற சொல்லி காட்டணுமா... நம்ம ஏரியாவுக்கு வந்தீங்களா இல்லையா...

  கவிதை படிக்க.. கத்து வாங்க வெறும் பயலுக்கு வங்க...

  எனக்கு மூளை.. ஜில்லு இப்படியொரு ஐடம் இருக்குதாண்டு பார்த்து சொல்லுப்பா....

  :))

  dheva says:

  வெறும்பயல....வெட்டி கூறு போட்ட சிங்கங்களைப் பாராட்டி தம்பி...செல்வா ஒரு மொக்கையை ரிலீஸ் பண்ணூமாறு கேட்டுக் கொள்கிறேன்.....


  100 எழுதுற 100...தம்பி...ஜில்லு....செம தில்லு.....!

  dheva said...

  வெறும்பயல....வெட்டி கூறு போட்ட சிங்கங்களைப் பாராட்டி தம்பி...செல்வா ஒரு மொக்கையை ரிலீஸ் பண்ணூமாறு கேட்டுக் கொள்கிறேன்.....


  100 எழுதுற 100...தம்பி...ஜில்லு....செம தில்லு.....!

  //

  எல்லோரும் எப்படியெல்லாம் மொக்க போடுறாங்க... நான் ஒரே ஒரு மொக்க பதிவு போட்டா.. தப்பா..

  யாரங்கே

  யாராவது இருக்கீங்களா

  வெட்டியதுல என்னோட மூளைக் கறி எங்கே இருக்கு

  சும்மா இருந்தா வெறும்பயல சொரிஞ்சு விட்ட ஜில்லு அவர்களுக்கு என் நன்றி !
  எனக்கு கொம்புதான் வேணும் நான் டாலர் செஞ்சு மாட்டனும்
  அதுல வேனும்ன உபயம் :வேரும்பயன்னு போட்டுகிறேன் !!:)

  யோவ் என்னையா கேக்க ஆள் இல்லனா யார் வேனும்ன வேடுவீகளா வெறும்பயல வெட்னா நான் கேஸ் போடுவேன் !!
  அப்டி இல்லனா எனக்கு சரி பங்கு தந்தா விட்டுர்றேன் என்ன சொல்றீங்க >?

  /// சும்மா இருந்தா வெறும்பயல சொரிஞ்சு விட்ட ஜில்லு அவர்களுக்கு என் நன்றி ! //

  யோவ் சும்மா இருந்தா நாங்க ஏன் வெட்டுறோம், நூறு கவித எழுத கிளம்புனான் வெட்டிட்டோம் :)

  என்னமா கிளப்புறாங்க... நான் போட்டது ஒரே ஒரு மொக்க பதிவு .. இதுக்கே இப்படியா... இனி என் வாழ்க்கையில மொக்கையே போடுறதில்லன்னு முடிவு பண்ணியிருக்கேன்...

  இப்போ சந்தோசம் தானே...

  //// என்னமா கிளப்புறாங்க... நான் போட்டது ஒரே ஒரு மொக்க பதிவு .. இதுக்கே இப்படியா... இனி என் வாழ்க்கையில மொக்கையே போடுறதில்லன்னு முடிவு பண்ணியிருக்கேன்... ////

  என்ன மச்சி இப்டி சொல்லிட்ட :)

  நாம திருந்திட்டா பதிவுலகம் என்னாகும்,வேணாம் மச்சி

  நம் சேவை பதிவுலகத்துக்கு தேவை

  நல்ல வேல நான் கூட நூறு பழமொழின்னு ஒரு பதிவு போடுலாம்னு இருந்தேன் !
  வெறும்பய முந்திகிட்டான்
  நான் தப்பிச்சேன் இல்லனா "எல்லா வெட்டும் எனக்கேன்னு" ஒரு பதிவு போடணும் போல ?
  வேரும்பயளுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்

  நாம திருந்திட்டா பதிவுலகம் என்னாகும்,வேணாம் மச்சி

  நம் சேவை பதிவுலகத்துக்கு தேவை

  //

  நீ சொல்றதினால மட்டும் நான் என் முடிவை மாத்திக்கிறேன்..

  சரி சரி இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்டி சீக்கிரம் எல்லாருக்கும் அவுங்க கேட்டா லெக் பீஸ் ,தல கரி
  அப்புறம் என்னோட கொம்பு பார்சல் பண்ணுங்கப்பா !! நேரம் ஆகுதுல்ல

  குத்தாலத்தான் said...

  நல்ல வேல நான் கூட நூறு பழமொழின்னு ஒரு பதிவு போடுலாம்னு இருந்தேன் !
  வெறும்பய முந்திகிட்டான்
  நான் தப்பிச்சேன் இல்லனா "எல்லா வெட்டும் எனக்கேன்னு" ஒரு பதிவு போடணும் போல ?
  வேரும்பயளுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்

  //

  நல்ல வேலை நீ தப்பிச்சிட்ட.. இல்ல உனக்கு தான் இன்னைக்கு விழா எடுத்திருப்பாங்க...

  /// சரி சரி இப்படியே பேசிகிட்டு இருந்தா எப்டி சீக்கிரம் எல்லாருக்கும் அவுங்க கேட்டா லெக் பீஸ் ,தல கரி
  அப்புறம் என்னோட கொம்பு பார்சல் பண்ணுங்கப்பா !! நேரம் ஆகுதுல்ல //

  எல்லாம் முடிஞ்சிட்டு
  கடைசில வந்துட்டு கொம்பு வேற கேக்குறியா :)

  /// நல்ல வேலை நீ தப்பிச்சிட்ட.. இல்ல உனக்கு தான் இன்னைக்கு விழா எடுத்திருப்பாங்க... ///

  வேணும்னா அடுத்த வாரம் 100 பழமொழி போட வைத்து,அந்த பெருத்த மாட்ட வெட்டிடலாமா

  எல்லாம் உன் புண்ணியம் தானப்பா !
  இதுக்காக நீ இனிமே மொக்க போடமாட்டேன்னு சொல்றதுல்லாம் ஓவர் !
  அப்புறம் யாருக்கு விழா எடுக்குறது யார் வெட்டுறது ?
  எனக்கு எப்ப கொம்பு கிடைக்கிறது ?:)
  கொஞ்சம் whitener குடிச்சி அந்த என்னத்த அழிச்சுடு சரியா !
  :)

  Jey said...

  /// நான் பதிவப் பாத்துட்டு ஜில்ல பொலி போடலாம்னு வந்தேன் அதுகுள்ள இங்க செரும்பயலை போட்டுத்தள்ளிட்டீங்க...சரி இன்னொருநாள் ஜில்ல...விருந்தாக்கிடலாம்... ///

  அருவாள காட்டுனா ஆடு வராதுங்க
  அதான் இல தழைய காட்டி கூட்டி வந்து வெட்ட வேண்டியதா போச்சி :)

  ஐ 50

  என்ன அடிக்க யாரிருக்கா :)

  51

  52

  53

  54

  55

  இப்படியே 100 வரைக்கும் போகவா.. இதுக்கு தனியா பதிவு போட மாட்டீங்களே ..

  /// இப்படியே 100 வரைக்கும் போகவா.. இதுக்கு தனியா பதிவு போட மாட்டீங்களே .. ///

  இப்டியே நூறுக்கு போன

  அடுத்தது வெட்டெல்லாம் கிடையாது
  ஷூட் தான் உன்னோட பதிவ ஆள் வச்சி ஆட்டைய போட்டுடுவோம் :)

  இது வேறையா.. நான் இப்போ தூங்க போறேன்... எனக்கும் என் பதிவுக்கும் அது தான் நல்லதுன்னு நினைக்கிறேன்...

  @jillthanni அடுத்தது வெட்டெல்லாம் கிடையாது
  ஷூட் தான் உன்னோட பதிவ ஆள் வச்சி ஆட்டைய போட்டுடுவோம் :)


  எண்ட shot gun இருக்கு வேணுமா
  நேத்துதான் expendables படத்துல பாத்து வாங்குனேன் !!!!
  :)
  இன்னக்கி வெறும்பயல விடுறதா இல்ல ?

  /// இது வேறையா.. நான் இப்போ தூங்க போறேன்... எனக்கும் என் பதிவுக்கும் அது தான் நல்லதுன்னு நினைக்கிறேன்... ///

  இது நியாயம் :)

  சரி போய் தூங்கு நான் ஒரு ரெண்டு நாளைக்கு இந்த பக்கம் வர மாட்டேன் :)

  குத்தாலத்தான் said...

  எண்ட shot gun இருக்கு வேணுமா
  நேத்துதான் expendables படத்துல பாத்து வாங்குனேன் !!!!
  :)
  இன்னக்கி வெறும்பயல விடுறதா இல்ல ?

  //

  தூங்கும் பொது யாரும் கனவுல வரமாட்டீங்ககளே.. தைரியமா தூங்கலாமா...

  /// எண்ட shot gun இருக்கு வேணுமா
  நேத்துதான் expendables படத்துல பாத்து வாங்குனேன் !!!!
  :)
  இன்னக்கி வெறும்பயல விடுறதா இல்ல ? ///

  வேணாம் மச்சி அவன் வெறும்பய எப்போதும் வெறும்பய தான்

  அதனால உன்னோட கண்ணு தேவபடாது

  /// தூங்கும் பொது யாரும் கனவுல வரமாட்டீங்ககளே.. தைரியமா தூங்கலாமா... ///

  உன்னோட கனவுல ரெண்டாவது லேயருல,மூனாவது சந்துல,ரெண்டாவது வீட்ல உன்ன வெட்டுறோம் வந்துடு :)

  வேணாம் மச்சி அவன் வெறும்பய எப்போதும் வெறும்பய தான்

  அதனால உன்னோட கண்ணு தேவபடாது

  //

  அடப்பாவிகளா நீங்க முடிவு பண்ணிட்டீங்களா... நான் வேறும்பயன்னு .. அடுத்த பதிவுல ஒரு விசயமுள்ள பயல வரேன்...

  உன்னோட கனவுல ரெண்டாவது லேயருல,மூனாவது சந்துல,ரெண்டாவது வீட்ல உன்ன வெட்டுறோம் வந்துடு :)

  //

  ஹா ஹா ஹா..

  உனால ஒன்னும் பண்ண முடியாது... நான் தூங்குறது.. ஒன்னாவது லேயர்ல.. ஏழாவது சந்துல... மூணாவது வீட்டில தூங்குறது உனக்கு தெரியாதே...

  @jillthanni,verumpaya
  சரி மச்சி
  inception படம் தமில்ல வாங்கி வச்ருக்கேன் !
  அத வச்சி காலி பண்ணலாம் வெறும்பயல !
  என்ன சொல்ற ?

  // உனால ஒன்னும் பண்ண முடியாது... நான் தூங்குறது.. ஒன்னாவது லேயர்ல.. ஏழாவது சந்துல... மூணாவது வீட்டில தூங்குறது உனக்கு தெரியாதே... ///

  நான் இந்த கமெண்ட பாக்கவேயில்லயே :(

  போடுறதில்லன்னு முடிவு பண்ணியிருக்கேன்...///

  @@@@@வெறும் பையன் என்னது திருந்த போறியா அதுக்கு ஒரு வெட்டு வரும் நம்ம திருந்த கூடாது இதுக்கு மொக்க பேரவை இடம் கொடுக்காது

  தனக்கும் சௌந்தருக்கும் செல்வாவுக்கும் மாத்திரமெ கத்தி கொடுத்த ஜில்லு`வுக்கு என் கண்டனங்கள்....
  நமக்கும் ஆசை இருக்காதா என்ன?

  /// தனக்கும் சௌந்தருக்கும் செல்வாவுக்கும் மாத்திரமெ கத்தி கொடுத்த ஜில்லு`வுக்கு என் கண்டனங்கள்....
  நமக்கும் ஆசை இருக்காதா என்ன? ///

  ஆட்ட எவ்வளவு நேரம் காக்க வைக்கிறது,அதான் வெட்டிட்டோம்

  நீங்க கோச்சுக்காதீங்க :)
  உங்களுக்காக நாளக்கி திரும்ப வெட்டுவோம் :)

  பெரிய அருவா ஒன்னு ரெடி பண்ணிக்கோங்க :)

  Riyas says:

  இதோ வந்துட்டேன்...

  இதோ வெட்டிட்டேன்...

  ஏன் இந்த கொலவெறி ஆளாலுக்கு இந்த வெட்டு வெட்டு வெட்றாங்க..

  முண்டாசுக்கவிஞரே கொஞ்சம் இந்த பக்கம் வாங்க ஜில்ல ஒரு வழி பன்னிடுவோம்

  @@@ Riyas said...


  //// ஏன் இந்த கொலவெறி ஆளாலுக்கு இந்த வெட்டு வெட்டு வெட்றாங்க../////

  வெறும்பயலின் 100 கவிதயை படிச்சுமா இப்டி :)

  ///முண்டாசுக்கவிஞரே கொஞ்சம் இந்த பக்கம் வாங்க ஜில்ல ஒரு வழி பன்னிடுவோம் ///

  யாரச் சொல்றீங்க முண்டாசுன்னு :)

  அட இவ்ளோ ஓடியிருக்கா...!!அப்ப சரி

  அட பாவி ஜில்லு இதுக்கு தான் காலேஜுல போட்டோசாப் சொல்லி தாரங்கள.

  ஜெய்லானி said...

  /// அட இவ்ளோ ஓடியிருக்கா...!!அப்ப சரி ///

  aamam thala nalla odirukku pozhappu :)

  madurai ponnu said...

  /// அட பாவி ஜில்லு இதுக்கு தான் காலேஜுல போட்டோசாப் சொல்லி தாரங்கள. ///

  yenga naanga kathukarathe ithukkuthaane

  surya maathiri naama aagamudiyalanna ipdithaan use pannanum :)

  ஐயோ...
  உங்க எல்லாருக்கும் குட்டி தங்கை ஒருத்தி இருக்கால்ல (நான்தானுங்கோ..) நீங்கல்லாம் எதெது எடுத்திங்களோ அதில இருந்து பாதிய எனக்கு தந்திடுங்க..
  இல்லன்னா உங்க அன்பு தங்கை அழுதிடுவன்.....

  Shri ப்ரியை says:

  ஐயோ...
  உங்க எல்லாருக்கும் குட்டி தங்கை ஒருத்தி இருக்கால்ல (நான்தானுங்கோ..) நீங்கல்லாம் எதெது எடுத்திங்களோ அதில இருந்து பாதிய எனக்கு தந்திடுங்க..
  இல்லன்னா உங்க அன்பு தங்கை அழுதிடுவன்.....

  ///

  யக்கா நீங்களுமா.. என் மேல கொலை வெறியா இருக்கீங்க...

  சிரிப்பு போலீசிடம் கூட
  சிக்காத சில்வண்டே


  இதுதான் டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

  @@@ Shri ப்ரியை said...

  /// நீங்கல்லாம் எதெது எடுத்திங்களோ அதில இருந்து பாதிய எனக்கு தந்திடுங்க..
  இல்லன்னா உங்க அன்பு தங்கை அழுதிடுவன்.....///

  koduthuttaa pochu...

  vaanga eduthukonga

  கவிதை காதலன் said...

  ///சிரிப்பு போலீசிடம் கூட
  சிக்காத சில்வண்டே
  இதுதான் டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ///

  romba nandringa thala :)

  Jey says:

  அதிசயம்...ஆனால் உண்மை..., http://pattikattaan.blogspot.com/2010/08/blog-post_23.html

  புதுசு..

  எனக்கு ஈரல் பிரை

  ஏம்பா இந்த மாதிரி கேட்டா வெட்டலாம் முன்னாடியே சோறது இல்லையா

  உங்ககிட்ட கொஞ்சம் கேர்புல்லா இருக்கணும் போல இருக்கே... டேஞ்சுரஸ் பெல்லோ... தெரியாம போட்டோவ அனுப்பிட்டா தர்ருதானா...

  ஏன் இந்த கொலவெறி


  யாருக்கு என்ன வேணும்னு சொல்லிடுங்க

  எனக்கு ஒன்னும் வேணாம்

  வெட்டு வெட்டு....

Related Posts with Thumbnails