கோக்குமாக்கு (19 / 08 / 10 ) - இசை ஸ்பெஷல்

கோக்குமாக்கு என்னடா புதுசா இருக்கேன்னு பாக்குறீங்களா வேற ஒன்னுமில்லங்க கலந்து கட்டுறதுக்குதான்

**********************************************************************


ணம் சுகம்னு ஒரு மியூசிக்கல் நாவல்  வந்துருக்குங்க, அதுல எனக்கு கிடைச்சது அதன் இசை மட்டும் தான், ரணங்களையும் சுகமாக ரசிக்கும் அந்த பாடல்கள் அத்தனையும் எனக்கும் ரொம்ப பிடித்துவிட்டது

இந்த இசை தொகுப்பில் ஒரு பத்து பாடல்கள் இருக்கு, காதலை வைத்து ஒரு மூன்று பாடல்களும், நட்பிற்கு ஒரு மூன்று பாடல்களும் என்று பின்னியெடுத்துருக்காங்க

இசையோடு வரிகளும் சேர்ந்தே போட்டி போடுகிறது

மாற்றம் மாறலாம் 
நாளை மாறியே போகலாம் 
இது மாறினாலும் 
நம் நட்பு மாறிப் போகுமா......

நீங்களும் ஒருக்கா தரவிறக்கி  கேட்டு பாருங்க பிடித்துவிடும்

_______________________________________________________________________________

அப்பரம் இத சொல்லியே ஆகனும் ஜி.வி.பிரகாஷும், தமனும் யுவனை ஓரம் கட்டி வருகிறார்கள், அதுவும் தமன் தாருமாறாக வளர்ந்து வருகிறார்,வெஸ்டர்னில் பூந்து பட்டைய கிளப்புறார்

இப்பலாம் எந்திரன் பாட்டுகளை  தாண்டி தமனின் ஆத்தாடி ஆத்தாடி(அய்யனார்) பாடலையும்,சாட்டர் டே கேர்ளோடு (அரிது அரிது) பாடலையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்னா பாத்துக்குங்க

யுவனுக்கு நிறைய சான்சுகள் கிடைத்தும் அவர் பாடும் பாடல்கள் மட்டுமே ஹிட் ஆகுது,இப்படியே போனால் கண்டிப்பாக யுவன் ஓரத்தில் தான் நிற்பார்
 ________________________________________________________________________________

இசையை பற்றி சொல்லிவிட்டு இசைராஜாவை பற்றி சொல்லாமல் எப்படி,இளையராஜாவின் ரமண மாலை,திருவாசகம்,NOTHNG BUT WIND,HOW TO NAME IT போன்ற இசை தொகுப்புகளை நீங்க கேட்டிருக்கிறீர்களான்னு தெரியல

திருவாசகத்தை ஒரே ஒரு முறை மனதுவிட்டு கேட்டு பாருங்கள் ,உருகி விடுவீங்க,ஆனா ஒரு பொறுமை வேணும் இவைகளை கேட்க

எனக்கு ரமணமாலையின் காரணமின்றி கண்ணீர் வரும் உன் கருனை விழிகள் கண்டால்  பாடலை கேட்காமல் தூக்கமே வராது
_____________________________________________________________________________

துக்குலோண்டு இருந்துகிட்டு எப்புடியெல்லாம் பாட்டு போடுது,யார சொல்றேன்னு புரியலயா JUSTIN BIEBER ன்னு ஒரு பய புள்ள ஆங்கில பாப் பாடல்கள் போடுதுங்க,சமீபத்துல ஜாக்கியும் ஜேடனும் இனைந்து நடித்த தி கராத்தே கிட்  படத்துலையும் ஒரு பாட்டு போட்டிருக்கிறார்,தாரு மாறு போங்க

இந்த ஸ்கூல் பையனுக்கு ட்விட்டர்ல எவ்வளவு ஃபாலோயர்சு தெரியுமா
4,588,126  இது என்ன லட்சமா இல்ல கோடியா :)

______________________________________________________________________________

நான் எந்த வகை பாடலையும் விட்டு வைக்கிறது கிடையாது, ஆமாம் ராப் இசை பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று, பாட்ட பாடச் சொன்னா  பேசுறானுங்க என்னா வேகத்துல,ஆனா அதுவும் செமயாத்தானே இருக்கு

ரொம்ப நாளுக்கப்புறம் இன்னக்கு யோகி பி-யின் மடை திறந்து தாவும் நதியலை பாடலை கேட்டேன்,எப்பவும் போல அதே செம ராப்

கவிதை குண்டர் என்ற ராப் இசை  தொகுப்பு ஒன்னு  இருக்கு  ,அடிக்கடி சாயந்தர நேரத்தில் சன் மியூசிக்கில் போடுவானுங்களே BAD BOY I AM A GOOD BOY  அந்த பாடல் இதுல தான் இருக்கு

அப்பரம் இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்னு இருக்கு , மும்பை குயில் நேஹா பாசினின் வசீகர குரலில் உள்ள பாடல் 

தனியே என் பக்கம் வேண்டும் துனையே
இரவு நேரம் விழிகள் உனையே 

ராப் பாடல்கள் என்னன்னு புரியிலன்னாலும் ஒரு பவர் இருக்கு
 ________________________________________________________________________

கொசுறுக்கு :

சிக்கு புக்குனு ஒரு படம் பாடல் ரிலீசு ஆயிருக்கு, யாரோ COUSINS சாமே அவுக உபயம் தானாம் , புதுசா இருக்கே கேக்கலாமுன்னு தரவிறக்கினேன் , கேட்ட பிறகு தான் தெரிஞ்சிச்சி

"இவனுக பாட்டு போடலன்னு யார் அழுதா"
உபயம் : குத்தாலத்தான்


அப்டியே இன்னொன்னும் சொல்லிக்கிறேன் இப்ப என்னய இந்த ஜில்தண்ணிய நம்பி 100 ஃபாலோயர்சு வந்துட்டாங்க,ட்ரீட்லாம் கேக்க பிடாது..........ஆமாம்

62 Response to "கோக்குமாக்கு (19 / 08 / 10 ) - இசை ஸ்பெஷல்"

  1. / கோக்குமாக்கு // ஹி ஹி ஹி

    யாரு கசினும் இல்ல... கலோனியல் கசின்ஸ்.

    Taman is good ya.

    Unknown says:

    இசை பித்தன் ஜில்தண்ணி வாழ்க !!!௧ :)

    Chitra says:

    100 followers!!! Congratulations!

    Good post! :-)

    Katz says:

    நல்ல அலசல் ஜில்லு மாமு.

    வாழ்த்துக்கள் ஜில்லு... நல்ல பகிர்வு.. சில பாடல்கள் கேட்டிருக்கிறேன்..

    வாழ்த்துக்கள் ஜில்லு... நல்ல பகிர்வு..

    மச்சி ஷேவாக் மிஸ் பண்ணின நூறு உனக்கு கொடுத்திட்டாங்களா... வாழ்த்துக்கள்..

    Jey says:

    கோக்குமாக்கு... கோக்குமாகாதான் இருக்கு...

    அப்புறம் 100க்கு ட்ரீட் கிடையாதா...பிச்சிப்புடுவேன் பிச்சி..படவா ராஸ்கல்....

    KUTTI says:

    ரமன மாலை இளையராஜவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. எல்லா பாடல்களுமே அற்புதமாக இருக்கும்.

    அப்புறம், colonial cousins ஹரிகரன் - லெஸ்ஸி அவர்களது முதல் ஹிந்தி ஆல்பத்தை கேட்டு பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். சிக்கு புக்கு வேஸ்ட்.

    மனோ

    இசையை பிரித்து மேய்ந்து இருக்கே நண்பா.....பாவம் யுவன்

    Anonymous says:

    கோக்குமாக்கு நல்லா இருக்கு.

    100 followers..??

    கை குடுங்க தலைவா.. வாழ்த்துக்கள்..

    வாழ்த்துக்கள் ஜில்லு!

    பதிவு சூப்பர்

    யோவ் ஜில்லு..
    செம ஹாட் மச்சி..

    கோக்கு மக்கு நல்லாத்தான் இருக்கு....
    ஜில்லுன்னு....

    //4,588,126 இது என்ன லட்சமா இல்ல கோடியா :) ///
    எனக்குத் தெரியாது ..?

    Anonymous says:

    வாழ்த்துக்கள் ஜில்தண்ணி!

    Unknown says:

    நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்..

    வாழ்த்துக்கள் ஜில்தண்ணி! Treat vendaam. kaasaa koduthtudu

    இதை படியுங்கள் அப்புறம் சொல்லுங்கள்

    3 இடியட்ஸ் =கலைஞர் + ஜெயா +ராமதாஸ் = மக்கள்
    http://athiradenews.blogspot.com/2010/08/3.html

    எந்திரன் பாட்டுலாம் கேக்குறிங்களா உங்களுக்கு பரந்த மனசு தான் போங்க... :(

    //ஜில்தண்ணிய நம்பி 100 ஃபாலோயர்சு வந்துட்டாங்க,//


    வாழ்த்துக்கள் தல!

    @@ மகேஷ் : ரசிகன் said...

    /// Taman is good ya.///

    ஆமாம்யா அதேதான் :)

    @@ குத்தாலத்தான் said...

    /// இசை பித்தன் ஜில்தண்ணி வாழ்க !!!௧ :) ///

    என்ன மாமா பித்தன் கித்தன்னு புதுசா :)

    Chitra said...

    /// 100 followers!!! Congratulations!

    Good post! :-) ///

    நன்றி சகோ :)

    @@@ வழிப்போக்கன் said...

    // நல்ல அலசல் ஜில்லு மாமு.//

    உன்னோட ஆபாயில் அளவுக்கு இல்லன்னாலும் எதோ முயற்சி :)

    @@@ வினோ said...

    ///வாழ்த்துக்கள் ஜில்லு... நல்ல பகிர்வு.. சில பாடல்கள் கேட்டிருக்கிறேன்.. ///

    கேட்டிருக்கீங்களா ம்ம்ம்ம் நல்லது
    நன்றி :)

    வெறும்பய said...

    ///மச்சி ஷேவாக் மிஸ் பண்ணின நூறு உனக்கு கொடுத்திட்டாங்களா... வாழ்த்துக்கள் ///

    ஆமாம் மச்சி :) ஹீ ஹீ ஹீ

    Jey said...

    /// கோக்குமாக்கு... கோக்குமாகாதான் இருக்கு...

    அப்புறம் 100க்கு ட்ரீட் கிடையாதா...பிச்சிப்புடுவேன் பிச்சி..படவா ராஸ்கல்.... ///

    நன்றி தல
    உங்களுக்கு இல்லாததா அடுத்த பதிவில் அண்ணன் jey வுக்கு ட்ரீட்

    ஆஹா.. என்ன ஒரு கோக்கு மாக்கு...!! அதிலும் அந்த கொசுறு... சூப்பர்...யோகேஷ்.. :D :D

    எல்லாம் சரி தான்..
    எனக்கு இப்பவே ட்ரீட் வேணும்..
    (100 பாலோவேர்ஸ் கு)

    @@ மனோ

    ///அப்புறம், colonial cousins ஹரிகரன் - லெஸ்ஸி அவர்களது முதல் ஹிந்தி ஆல்பத்தை கேட்டு பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். சிக்கு புக்கு வேஸ்ட் ///

    கண்டிப்பா கேக்குறேன் மனோ :)

    @ ஆனந்தி

    ட்ரீட் தானே
    இந்தாங்க அப்டியே உங்களுக்குத்தான்

    போதுமா :)

    @@ சௌந்தர் said...

    ///இசையை பிரித்து மேய்ந்து இருக்கே நண்பா.....பாவம் யுவன் ///

    யாரு பாவம் நாமளா யுவனா ??

    @@ இந்திரா said...

    /// கோக்குமாக்கு நல்லா இருக்கு.
    100 followers..??
    கை குடுங்க தலைவா.. வாழ்த்துக்கள்..//

    இந்தாங்க கை :) சந்தோசம் சகோ :)

    @@@ அருண் பிரசாத் said...

    //வாழ்த்துக்கள் ஜில்லு!

    பதிவு சூப்பர்//

    ரொம்ப நன்றி நண்பா :)

    @@ Mohamed Faaique said...

    // யோவ் ஜில்லு..
    செம ஹாட் மச்சி..//

    ஜில்லுனு நன்றி மச்சி :)

    @@ ஜீவன்பென்னி said...

    ///கோக்கு மக்கு நல்லாத்தான் இருக்கு....
    ஜில்லுன்னு....///

    ம்ம் ரொம்ப நன்றிங்க தல :)

    @@ ப.செல்வகுமார்

    // எனக்குத் தெரியாது ..? //

    உனக்கும் தெரியலன்னா பக்கத்துல கேட்டு சொல்லு :)

    @@ Balaji saravana said...

    // வாழ்த்துக்கள் ஜில்தண்ணி! ///

    ரொம்ப நன்றிங்க தல :)

    @@ பதிவுலகில் பாபு said...

    // நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்.//

    ரொம்ப நன்றிங்க :)

    @@ madurai ponnu said...

    /// எந்திரன் பாட்டுலாம் கேக்குறிங்களா உங்களுக்கு பரந்த மனசு தான் போங்க... :( //

    பெரிய மனசாஆஆஆஆ
    சரி விடுங்க போனா போதுன்னு கேட்டேன் :)

    @@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    // வாழ்த்துக்கள் ஜில்தண்ணி! Treat vendaam. kaasaa koduthtudu //

    காசாவே கொடுத்துடுறேன் :)

    @@ வால்பையன் said...

    ///வாழ்த்துக்கள் தல!//

    நன்றிங்க வால் :)

    //ராப் பாடல்கள் என்னன்னு புரியிலன்னாலும் ஒரு பவர் இருக்கு//
    உண்மைதாங்க!

    அப்புறம் 100 பாலோயருக்கு வாழ்த்துக்கள்!
    இப்படிக்கு 100ல் ஒருவன்

    Anonymous says:

    nee kekkura patta ellam ithula ezutha koodathu kosu

    - wiki

    aavee says:

    நல்ல விமர்சனம். "கனிமொழி" படத்தின் இசையை பற்றியும் ஓரிரு வார்த்தை எழுதியிருக்கலாம். யுவனைப் பற்றிய உங்கள் கருத்துதான் என் கருத்தும்..
    உங்க 101 வது பாலோயர்க்கு எதாவது ட்ரீட் உண்டா? (சும்மா கேட்டு வைப்போமே!)

    intresting Post Yogesh.. Congrats

    பாடல்கள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் அத்துடன் அதன் லிங்கையும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் கேட்டு மகிழ்வதற்கு . பகிர்வுக்கு நன்றி

    100 க்கு வாழ்த்துக்கள் நண்பரே . விரைவில் . ஆயிரம் இதயங்களில் இடம் பிடிக்க என் வாழ்த்துக்கள் .
    twitter சிறுவன் பற்றி செய்தி வியப்பாக இருந்தது

    @@ எஸ்.கே said...

    /// அப்புறம் 100 பாலோயருக்கு வாழ்த்துக்கள்!
    இப்படிக்கு 100ல் ஒருவன் ///

    ரொம்ப நன்றிங்க :)

    @@@ Anonymous said...

    //// nee kekkura patta ellam ithula ezutha koodathu kosu

    - wiki ///

    யோவ் நான் கேக்குற பாட்ட பத்தி எழுதாம , நீயும் உன் லவ்வரும் பாடுற பாட்ட பத்தி எனக்கெப்படி தெரியும் :)

    @@@ கோவை ஆவி said...

    /// நல்ல விமர்சனம். "கனிமொழி" படத்தின் இசையை பற்றியும் ஓரிரு வார்த்தை எழுதியிருக்கலாம். யுவனைப் பற்றிய உங்கள் கருத்துதான் என் கருத்தும்..///

    நன்றி தல, நீங்க என்ன ஆவியா,கனிமொழிய பத்தி தானே எழுதிடுவோம் :)

    // உங்க 101 வது பாலோயர்க்கு எதாவது ட்ரீட் உண்டா? (சும்மா கேட்டு வைப்போமே!) //

    ஆவிக்கு இல்லாததா
    இந்தாங்க அப்டியே உங்களுக்குத்தான்

    அஹமது இர்ஷாத் said...

    /// intresting Post Yogesh.. Congrats//

    ரொம்ப நன்றிங்க தல :)

    @@@@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    //பாடல்கள் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் அத்துடன் அதன் லிங்கையும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் கேட்டு மகிழ்வதற்கு . பகிர்வுக்கு நன்றி //

    ரொம்ப நன்றிங்க தல :) கண்டிப்பா கொடுத்துடலாம் தல அடுத்த பதிவிலிருந்து செஞ்சிடுறேன்

    @@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

    /// 100 க்கு வாழ்த்துக்கள் நண்பரே . விரைவில் . ஆயிரம் இதயங்களில் இடம் பிடிக்க என் வாழ்த்துக்கள் .
    twitter சிறுவன் பற்றி செய்தி வியப்பாக இருந்தது ////

    எல்லாம் தங்களால் தான் தல :)
    வாழ்த்துகளுக்கு நன்றி

    வாழ்த்துக்கள் ஜில்லு :)
    ரணம் சுகம் ஆல்பம் உங்களையும், மனோ வையும் நான் முன்னாடியே
    கேக்க சொன்னேன் அதனால் ஜில்லுக்கு என் கண்டனங்கள் :)

    @@@ Maduraimohan said...

    /// வாழ்த்துக்கள் ஜில்லு :)
    ரணம் சுகம் ஆல்பம் உங்களையும், மனோ வையும் நான் முன்னாடியே
    கேக்க சொன்னேன் அதனால் ஜில்லுக்கு என் கண்டனங்கள் :)//

    vaazthukkalukku nandri maams :)

    neega kekka solarathukku munnadiya naan antha albuthukku addict aayiten boss :)

    irunthaalum unga nerma enakku pidichirukku

    tamil software ippothaikku illathathaal ippothaiikku english OK :)

    tasi says:

    advice gucci replica bags Your Domain Name buy replica bags Learn More good quality replica bags

    mcshesea says:

    replica bags near me replica hermes bag a6p81u6s97 replica bags prada replica bags for sale navigate to this web-site j3q15q2u29 replica bags aaa see it here z9b75y3u66 replica louis vuitton replica bags

    sheynnash says:

    y0g51x0i12 s5g21d0a58 p2e45y3m36 k8f44b0b76 s1y16w5e47 v9y26f4c99

Related Posts with Thumbnails