கோக்குமாக்கு -- 03 / 09 / 10

குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு
குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு

என்னடா குவாட்டர் அடிக்க காசு கேக்குறானான்னு பாக்குறீங்களா, சீ நான் ரொம்ப நல்ல பையன் ,சரக்க அடிக்காத எனக்கே இப்டி மப்பு ஏறிடிச்சுனா,உங்களுக்கு சொல்லவா வேணும்

வேற ஒன்னும் இல்லங்க குவாட்டர் கட்டிங் பட பாடல்களை தான் சொல்றேன்,மெய்யாலுமே செம கிக்கு ஏறுதுங்க,பாடம் வரிகளும் தாரு மாறு 


குடி குடிய கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்குமடி
மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
குவாட்டரு மேட்டரு கிடைக்கலயே

ஓசில குவாட்டர் கட்டிங் ஊருகாய் டயலாக்குகளுடன் தராங்க,சும்மா எடுத்து குடிங்க :)

குவாட்டர் கட்டிங் உபயம் : தயாநிதி அழகிரி (படத்துலயும் நீங்க தானா)

====####====####====####====####====####====####====####====####====####====

6காட்டாருக்கு நான் ஒரு பெரிய நன்றி சொல்லியே ஆகனும்,எப்ப பாத்தாலும் இந்த பொட்டி முன்னாடியே குந்திகினு இருப்பேன், இப்பதான் தினமும் மூணு மணி நேரம் எங்கூர்ல கரண்ட அடக்கிடுரானுங்களா,வேற வழியே இல்லாம புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பிச்சுட்டன்

இப்ப படிச்சிகினு இருக்குறது பா.ராகவன் சாரின் "தலிபான்" என்ற புத்தகம்

====####====####====####====####====####====####====####====####====####====

எங்க போனாலும் இந்த பாகிஸ்தான் என்றாலே பிரச்சன தானா,பாகிஸ்தான் வீரர்களுக்கு இது ஒன்னும் புதுசு கிடையாது, நல்ல ஃபார்முல விளையாடிக் கொண்டு இருப்பானுங்க,திடீர்னு கப்பு வாங்குவானுங்க,திடீர்னு சஸ்பெண்டும் ஆவானுங்க,இதே பொழப்பா போச்சு  

அதிலேயும் ஆசிப் போன வருசம் ஊக்க மருந்து பயன்படுத்தியாதா கண்டுபுடிக்க பட்டு ஒரு வருசம் ஓரமா ஒக்கார வச்சாங்க, அந்த ஒரு வருசத்துல ஒரு ஃபிகரையும் நல்லா உசார் பண்ணிட்டாரு, இப்ப திரும்பவும் சூதாட்ட மேட்டர்ல மாட்டிகிட்டாரா,பாவம் ஆசிப்பு

ஃபிகரும் போச்சு,மானமும் போச்சு(அது இருந்தா தான) எல்லாமே போச்சு :)
====####====####====####====####====####====####====####====####====####====

ரொம்ப நாளா நம்ம குத்தாலத்தான் மூஞ்சி புத்தகத்துக்கு வா வான்னு கூப்டுகிட்டே இருந்தான்,சீ என்னாடா இருக்கு அதுலன்னு நான் போகவே இல்ல

இப்பதான் FACEBOOK PROFILE  கிரியேட் பண்ணிருக்கேன், ட்விட்டர் மாதிரிலாம் இல்ல ரொம்ப போர் அடிக்குது

யாராவது போட்டா,கீட்டா,வீடியோ,கீடியோன்னு அப்லோட் பண்ணுனா பாக்கலாம் அவ்ளோதான் ஒன்னும் தேறாது :(

====####====####====####====####====####====####====####====####====####====

ஞாயிற்றுக் கிழமை முதல் நானும் சென்னைவாசி ஆகப் போறேன் அதாங்க  வரும் திங்கள் கிழமையிலிருந்து காலேஜ் போகணுமாமே, ஆஹா இனி கும்பளா கும்மி அடிக்க முடியாதேன்னு ரொம்ப  கவலையா இருக்கு :(

எந்த காலேஜுன்னு கேக்குறீங்களா அதாங்க Eeshwari college of engineering,ramapuram

சென்னைக்கு நான் புதுசாச்சா ஒரு மாசத்துக்கு ஒரு ரூட்டும் எழவும் புரியாது அதையும் தான் பாப்போம் என்ன நடக்குதுன்னு :)

இனி ஜில்தண்ணி சென்னையிலிருந்து சப்ளை செய்யப்ப்டும்

75 Response to "கோக்குமாக்கு -- 03 / 09 / 10"

 1. நான்தான் முதல் ...

  தம்பி சென்னை வந்து வழி தெரிலைனா என்கிட்டே கேளு. பணம் வேணும்னா வேற யார்கிட்டயாவது கேளு. ஓகே வா?

  நாங்க ஏற்கனவே இதுக்கு பதிவு போட்டச்சு..

  http://rudhraveenai.blogspot.com/2010/09/blog-post_02.html

  @@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

  நீங்க ரொம்ப நல்லவருன்னே
  அக்கவுண்டு நம்பர் மெயில் பண்றேன், ஒரு ஐநூறு ரூவா மொய்யா கொடுங்க

  குவாட்டரு அடிக்காதவங்கெல்லாம் அது பத்தி பேசக்கூடாது..

  ///அவ்ளோதான் ஒன்னும் தேறாது :(///
  மொபைல் அப்டேட் இருக்கு மாப்பி .. டெக்ஸ்ட் மெசேஜ்ல கூட அப்ட்டே பண்ணலாம் .. அது நல்லா இருக்கும் ..

  /// குவாட்டரு அடிக்காதவங்கெல்லாம் அது பத்தி பேசக்கூடாது.. ///

  அச்சச்சோ சரி நீங்கதான் பேசுங்களேன் அண்ணே :)

  //// மொபைல் அப்டேட் இருக்கு மாப்பி .. டெக்ஸ்ட் மெசேஜ்ல கூட அப்ட்டே பண்ணலாம் .. அது நல்லா இருக்கும் .. ///

  அதுக்கு பைசா வேணுமே மாப்பு :)

  ஒரு இருவது ரூவாய்க்கு EC recharge பண்ணிடு :)

  இந்த கோக்கு மாக்கு, ஒரு மார்க்கமாதான் இருக்கு :))

  ப்ரெசென்ட் சார்...

  சைவகொத்துப்பரோட்டா said...

  இந்த கோக்கு மாக்கு, ஒரு மார்க்கமாதான் இருக்கு :))

  //


  ஆகாய மார்க்கமா.. இல்ல தரை மார்க்கமா..

  /// ஆகாய மார்க்கமா.. இல்ல தரை மார்க்கமா.. ///

  தண்ணிர் மார்க்கம் தான் :)

  மச்சி, ஒரு குவாட்டர் சொல்லேன்.

  //இனி ஜில்தண்ணி சென்னையிலிருந்து சப்ளை செய்யப்ப்டும் //
  சூப்பரு!!

  தொர புத்தகமெல்லாம் படிக்குது .

  ஜில்லு - சென்னைக்கு போய் நாசமாப்போ! அந்த தண்ணி அப்படி

  குவாட்டரின் வசன கட்டிங்குகளைப் பற்றி ஒன்னும் சொல்லவேயில்ல....

  நல்லா படிக்க? வாழ்த்துக்கள்..

  @@அகல்விளக்கு said...

  /// குவாட்டரின் வசன கட்டிங்குகளைப் பற்றி ஒன்னும் சொல்லவேயில்ல.... ///

  அதுக்கு தனி பதிவே போடணும் தல :) போட்டுடுவோம்

  @ஜில்லு
  சபாஷ்!! இது தி.மு.க அரசுக்கும், அதிகார வர்கத்துக்கும் சரியான பதிலடி.. கலக்கிட்ட ஜில்லு!!!

  அந்த ஒரு ரூபாய் அரிசில எப்படி பிரியானி செய்யாரது நீ சொல்லாவே இல்லையே....

  (உன் கமெண்ட் சௌந்தர் பதிவுல இருக்கு போய் கவ்விக்க..)

  சென்னை உன்னை போட வெண்ணை என சொல்லாமல் இருந்தால் சரி.. நீதான் ரொம்ப புத்திசாலி ஆச்சே !!!

  Jey says:

  இரு ராசா...ஸ்குரோல் பண்ணி கீழே வரும்போது ஏதோ படம்ப்டமா தெரிஞ்சது என்னானு பாத்துட்டு வரேன்...

  MANO says:

  HAI JILLU,


  ALL THE BEST FOR YOUR STUDIES.


  MANO

  Jey says:

  //குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு
  குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு///

  எங்கே..எங்கே..எங்கே..எங்கே.எங்கே.எங்கே.எங்கே.எங்கே..எங்கே...எங்கே..எங்கே..எங்கே..எங்கே.எங்கே.எங்கே.எங்கே..எங்கே.எங்கே.எங்கே.எங்கே.எங்கே..எங்கே

  ( படிச்ச வரையிலும் கமென்ஸ் போட்ருக்கேன்...மிதி படிச்சிட்டு அடுத்து கமென்ஸ் போடுரேன்)

  Jey says:

  //குடி குடிய கெடுக்கும் தெரியுமடி
  ஆனாலும் குடிக்க புடிக்குமடி
  மப்பு கிக்கு பூஸ்ட்டு டக்கரு
  குவாட்டரு மேட்டரு கிடைக்கலயே//

  எலேய் பாண்டி உன் கவிதைய எவனோ திருடி...படத்துல கோத்துட்டான்...போ போய் கேஸ் போட்டு ராயல்டி கேளு...அதுல ஒரு கட்டிங் எனக்கு குடுத்துரு...

  Jey says:

  //6காட்டாருக்கு//

  எத்தனை காட்டாரு??? இந்த மணலெல்லாம் கொல்லையடிக்குறானுகளே அந்த ஆறா... ..ஓ அது மூனு சுழி றனாவா...., ஓகே விடு மச்சி அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...

  Jey says:

  // மூணு மணி நேரம் எங்கூர்ல கரண்ட அடக்கிடுரானுங்களா,வேற வழியே இல்லாம புத்தகம் வாங்கி படிக்க ஆரம்பிச்சுட்டன் //

  இங்கப்பாருடா ஒரு பீசு...மூனு மணி நேரக் கரண்ட் கட்டுக்கு இந்த அலம்பு அலம்புது....

  Jey says:

  //எங்க போனாலும் இந்த பாகிஸ்தான் என்றாலே பிரச்சன தானா//

  வெளக்கெண்னை மாதிரி பேசக்கூடாது... அன்னிக்கே அவனுக...மாதுரி தீட்சித்தக் குடுங்க..நீங்க கஸ்மீர வச்சிங்கங்க..ஏன் பாகிஸ்தானையே வச்சிங்கங்கனு... அதுல கோட்டய விட்டு இன்னிக்கி வயித்தெரிச்சல்ல பேசக்..ச்சே..எழுதக் கூடாது...

  Jey says:

  //ஃபிகரும் போச்சு,மானமும் போச்சு(அது இருந்தா தான) எல்லாமே போச்சு :)//

  அம்மனி யாருப்பா..அழகாதான் இருக்காக..( கடவுளே வாழ்நாள்ல...என் வீட்டம்மனி இந்த கமென்ஸ பாக்காம இருக்கனும்பா..)

  Jey says:

  //இப்பதான் FACEBOOK PROFILE கிரியேட் பண்ணிருக்கேன், ட்விட்டர் மாதிரிலாம் இல்ல ரொம்ப போர் அடிக்குது //

  எனக்கு ட்விட்டர் செம கடுப்பா இருகுதுய்யா..., நல்லா விசாரி..

  Jey says:

  //யாராவது போட்டா,கீட்டா,வீடியோ,கீடியோன்னு அப்லோட் பண்ணுனா பாக்கலாம் அவ்ளோதான் ஒன்னும் தேறாது//

  அடப்பாவி...ஓசில எவனாவது பிட்டுப்படம் போடுராங்கலானு அலையாத மக்கா...

  Jey says:

  //எந்த காலேஜுன்னு கேக்குறீங்களா அதாங்க Eeshwari college of engineering,ramapuram //

  வாடி மாப்ள அங்க எனக்கு த்ரிஞ்சா ஆள் இருக்காக...கும்மச் சொல்றேன்.., எந்த டிபார்ட்மெண்டுனு சொன்னா இன்னும் வசதியா இருக்கும்..., எனக்கு பக்கம் தான்..ஏதுன்ம் டிங்சர் வேணும்னா...ஒரு தகவல் சொல்லு வந்து போட்டு விடுரேன்...

  Jey says:

  //சென்னைக்கு நான் புதுசாச்சா ஒரு மாசத்துக்கு ஒரு ரூட்டும் எழவும் புரியாது அதையும் தான் பாப்போம் என்ன நடக்குதுன்னு :)//

  ஒன்னும் பிரச்சினை இல்ல..., எந்த ரோட்ல நடந்தாலும் அதுர ரெண்டு நம்மூக்கார பயபுள்ளகதான் இருக்கும்... பயப்படாதே ராசா..தகிரியமா வா.

  /// சபாஷ்!! இது தி.மு.க அரசுக்கும், அதிகார வர்கத்துக்கும் சரியான பதிலடி.. கலக்கிட்ட ஜில்லு!!! ///

  என்னயா இது ???? என்ன வர்க்கம் கிர்க்கமோ

  நான் கணக்குல வீக்கு

  /// அந்த ஒரு ரூபாய் அரிசில எப்படி பிரியானி செய்யாரது நீ சொல்லாவே இல்லையே....

  (உன் கமெண்ட் சௌந்தர் பதிவுல இருக்கு போய் கவ்விக்க..) ///

  யோவ் டெர்ரரு என்னயா சம்மந்தம் சம்மந்தம் இல்லாம் எழுதுற :)

  @@@ ருத்ர வீணை® said...

  /// சென்னை உன்னை போட வெண்ணை என சொல்லாமல் இருந்தால் சரி.. நீதான் ரொம்ப புத்திசாலி ஆச்சே !!! ///

  ஊர்ல சொல்லிகிட்டாங்க :)

  @@@ MANO said...

  /// HAI JILLU,


  ALL THE BEST FOR YOUR STUDIES.


  MANO ///

  நன்றி மாப்ள :)

  யாராவது போட்டா,கீட்டா,வீடியோ,கீடியோன்னு அப்லோட் பண்ணுனா பாக்கலாம் அவ்ளோதான் ஒன்னும் தேறாது :(
  //
  ஆமா நானும் அதிகமா போறதில்ல.டிவிட்டர்ல நம்ம ஆளுங்க கருத்து சூறாவளியா இருக்காங்க

  @@@ Jey said...


  //// எத்தனை காட்டாரு??? இந்த மணலெல்லாம் கொல்லையடிக்குறானுகளே அந்த ஆறா... ..ஓ அது மூனு சுழி றனாவா...., ஓகே விடு மச்சி அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்...////

  அதேதான் அரசியல்ல சாதாரணமப்பா :)

  தாத்தா குவார்ட்டர் விக்குறாரு.பேரன் விளம்பரம் பண்றாரு.#குவார்ட்டர் கட்டிங்

  41 ம் நாந்தான்

  42 ஆவும் இருக்க கூடாதா

  நாங்க ஏற்கனவே இதுக்கு பதிவு போட்டச்சு..

  http://rudhraveenai.blogspot.com/2010/09/blog-post_02.html//
  இந்த விளம்பரம் நல்லாருக்கே

  @@@ வழிப்போக்கன் said...

  /// தொர புத்தகமெல்லாம் படிக்குது . ///

  யோவ் புத்தகத்த தானயா படிச்சன்

  @@jey

  //// அம்மனி யாருப்பா..அழகாதான் இருக்காக..( கடவுளே வாழ்நாள்ல...என் வீட்டம்மனி இந்த கமென்ஸ பாக்காம இருக்கனும்பா..)
  ///

  சென்னை வந்துட்டு சொல்றேன் அட்ரெஸ் சொல்லுங்க :)

  வீட்டுக்கு வந்து அண்ணிகிட்ட சொல்றேன் :(

  dheva says:

  தம்பி கோக்கு மாக்கு சூப்பர்,,,,!

  great wishes for college openings........and utilize chennai to improve your knowledge pa....!

  //இனி ஜில்தண்ணி சென்னையிலிருந்து சப்ளை செய்யப்ப்டும் //

  ஆஹா...

  //// வாடி மாப்ள அங்க எனக்கு த்ரிஞ்சா ஆள் இருக்காக...கும்மச் சொல்றேன்.., எந்த டிபார்ட்மெண்டுனு சொன்னா இன்னும் வசதியா இருக்கும்..., எனக்கு பக்கம் தான்..ஏதுன்ம் டிங்சர் வேணும்னா...ஒரு தகவல் சொல்லு வந்து போட்டு விடுரேன்... ////


  பக்கமா எந்த பக்கம்

  நீங்க இருக்றப்ப எனக்கு என்ன கவலை :)

  @@@@ dheva said...

  //// தம்பி கோக்கு மாக்கு சூப்பர்,,,,!

  great wishes for college openings........and utilize chennai to improve your knowledge pa....! ////

  நன்றி தல

  கண்டிப்பா நிறைய கத்துகிட்டா போச்சு :)

  @@@ அன்பரசன் said...

  //// ஆஹா... /////


  வாங்க வாங்க நீங்க எங்க இருக்கீக :)

  யோவ் வா ....
  ஸ்பென்சர் போகலாம் !!!!
  செவ்வாய்கிழமை காலேஜ் போனா ஒடம்புக்கு நல்லதில்ல புரியுதா :)
  திங்கள் போலாம் பிரச்சனை இல்ல ! :)
  machi naan 51

  ஜில்தண்ணி - யோகேஷ் says:
  September 3, 2010 7:26 AM

  @@@ அன்பரசன் said...

  //// ஆஹா... /////

  வாங்க வாங்க நீங்க எங்க இருக்கீக :)

  நமக்கு வடஇந்தியா அப்பு..

  Ananthi says:

  காலேஜ்ல போயி.. சமத்து புள்ளையா.. நல்ல படிங்க..
  பதிவுலகத்து பேரை காப்பாத்தோணும்.... ஓகேயா..??
  வாழ்த்துக்கள்..

  @@@ Ananthi said

  //// காலேஜ்ல போயி.. சமத்து புள்ளையா.. நல்ல படிங்க..
  பதிவுலகத்து பேரை காப்பாத்தோணும்.... ஓகேயா..??
  வாழ்த்துக்கள்.. ////

  கண்டிப்பா காப்பாத்திடுவோம் சகோ :)
  நன்றி :)

  @@@ அன்பரசன் said...

  ///நமக்கு வடஇந்தியா அப்பு..//

  வட இந்தியான்னா அங்க வட நல்லா இருக்குமா தல :)

  ஹீ ஹீ :) நன்றி தல

  எலேய்!!! சிப்பு பொலிஷ் கிட்ட உன்ன வாட்ச் பண்ண சொல்லி இருக்கேன். அங்க போய் ஒழுங்கு மரியாதையா படிக்கிற. எங்கயாது சுத்தற கேள்வி பட்டேன்... முக்கியமா பிகர் பின்னாடி சுத்தற தெரிஞ்சிது... தொலைச்சிபுடுவேன்.


  (என்ஜாய்டா!!! நல்லா சென்னை சுத்து, சைட்டடி, ப்ரி டைம்ல கம்பியூட்டர் கோர்ஸ் பண்ணு ப்ரஜக்ட் டைம்ல ஈஸியா இருக்கும் (முக்கியமா அங்க பிகர் செட் ஆக சான்ஸ் இருக்கு).... அப்போ அப்போ படி...

  நல்லா படிக்கிற புள்ள & ஸ்போட்ஸ்ல கலக்கர புள்ள ஈஸியா ஹீரோ ஆகிடலாம்..)

  Riyas says:

  செம கிக்கு ஜில்லு.. ஆனி அதிகம் நிறைய பேச முடியல்ல அப்புறம் வர்றேன்.

  சென்னை அன்புடன் உங்களை வரவேற்கிறது :)

  //ஜில்தண்ணி - யோகேஷ் says:
  September 3, 2010 9:54 AM

  @@@ அன்பரசன் said...

  ///நமக்கு வடஇந்தியா அப்பு..//

  வட இந்தியான்னா அங்க வட நல்லா இருக்குமா தல :)

  ஹீ ஹீ :) நன்றி தல//

  மெதுவடை இங்க ரொம்ப நல்லா இருக்கும் ஜில்லு..

  குத்தாலத்துலெருந்து கும்மியது போயி இனிமே ராமாவரத்துலெருந்து ரணகளமா????

  welcome to chennai

  ,சரக்க அடிக்காத எனக்கே இப்டி மப்பு ஏறிடிச்சுனா,உங்களுக்கு சொல்லவா வேணும் ///

  சத்தியமா நம்பிட்டோம்

  தண்ணி தண்ணினு ஒரே தண்ணி மயமா இருக்கு சென்னைல தண்ணி பஞசம் ஜாஸ்தியாம் பாத்து இருங்க ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுட போறாங்க..."கோக்குமாக்கு” கரக் முறுக்....

  சென்னை போய் எங்க வேணுமானாலும் போ... யார்கூட வேனமானும் சுத்து . சிரிப்பு போலீஸ் சகவாசம் மட்டும் வேணாம் மச்சீ...

  /// Riyas said...

  செம கிக்கு ஜில்லு.. ஆனி அதிகம் நிறைய பேச முடியல்ல அப்புறம் வர்றேன். ///

  ரொம்ப நன்றி மாப்ள :)

  அப்பரம் வா பேசுவோம்

  @@@@இராமசாமி கண்ணண் said...

  /// சென்னை அன்புடன் உங்களை வரவேற்கிறது :) ///

  ரொம்ப நன்றி தல :)

  @@@ வழிப்போக்கன் - யோகேஷ் said...

  // குத்தாலத்துலெருந்து கும்மியது போயி இனிமே ராமாவரத்துலெருந்து ரணகளமா???? ////

  ராமாவரத்திலிருந்து ரணகளம் இது நல்லாருக்கே :)

  @@@ மகேஷ் : ரசிகன் said...

  /// welcome to chennai ///

  ரொம்ப நன்றி மாப்ள :)

  @@@@ மங்குனி அமைசர் said...


  /// சத்தியமா நம்பிட்டோம் ////

  என்ன தாராளமா நம்பலாம் மங்கு :)

  @@@@ சீமான்கனி said...

  ///// தண்ணி தண்ணினு ஒரே தண்ணி மயமா இருக்கு சென்னைல தண்ணி பஞசம் ஜாஸ்தியாம் பாத்து இருங்க ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுட போறாங்க..."கோக்குமாக்கு” கரக் முறுக்.... /////

  நான் வந்துட்டேன்ல இனிமேல் எங்க தண்ணி பஞ்சம் :)

  நன்றி தல

  @@ Mohamed Faaique said...

  //// சென்னை போய் எங்க வேணுமானாலும் போ... யார்கூட வேனமானும் சுத்து . சிரிப்பு போலீஸ் சகவாசம் மட்டும் வேணாம் மச்சீ... ///

  அண்ணன் சிரிப்பு போலீசோட சகவாசம் வச்சிகிட கூடாதா,அவர நம்பி தான் நம்ப ஃபைனான்சே இருக்கு,அப்பப்ப ஏதாவது சில்லரை கேட்டா கொடுப்பாரு அதான் :)

  இந்த கொக்கு
  மோக்கு
  போட்டு தாக்கு
  ங்க

  யோகேஷ்

  Anonymous says:

  குவாட்டரு சைஸ்ல இருந்துகிட்டு பதிவப் பாரு???
  ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

  pinkyrose says:

  hi jill!

  என்னது சென்னைக்கா?
  MCAவா?
  All the best

  DHANS says:

  welcome to chennai

  nice blog

Related Posts with Thumbnails