கல்லூரிக் கலாட்டாவும் சில கவிதைகளும்

ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ்

காலேஜும் போக ஆரம்பிச்சாச்சு புது நண்பர்கள் நிறைய பேர் கிடைச்சிருக்காங்க(தோழிகள் கிடைக்கலன்னு சொன்னா நம்பவா போறீங்க),புது சூழ்நிலை எனக்கு ரொம்பவே புடிச்சிருக்கு

                                      *****************************

முதல் நாளே வாந்தி சாரி வாத்தி ஒருவர் யாரெல்லாம் ப்ளாகரா இருக்கீங்க,கைய தூக்குங்கன்னு சொல்ல,நான் மட்டும் தைரியமா கைய தூக்கிட்டேன்(ஆமாம் நான் ப்ளாகரா ?),  நான் மட்டும் கை தூக்க ஊரே என்னை பார்க்க ஆரம்பத்தது, அந்த வாத்தி whats your latest blog என்று கேட்க நான் கோக்குமாக்கு என்று  உளர,என்னை பாத்து  அத்தன பொண்ணுங்களும் சிரிக்க எப்படியோ சமாளிச்சேன்

                                      *****************************

ஒரு வாரக் காலத்தில் எல்லா பய புள்ளங்களுக்கும்  பட்டப் பேர் வச்சாச்சு, எனக்கு என்ன பேர் வச்கிருக்காங்கன்னு சொல்ல மாட்டேனே ( தெறம தெறம) :)

                                    *******************************

சென்னை வாழ்க்கையை  நல்லா அனுபவிக்கிறேன் முன்பு போல் விடியற்காலை 11 மணி வரை தூங்க முடியாவிட்டாலும்  முன்னிரவு 5.30 மணி வரை தான் தூங்க முடிகிறது(தாங்க சாரி தூங்க முடில)


                                    ********************************
மொக்க கவுஜைகள் ரிட்டன்ஸ்


சென்ற வருடம்
காதலித்த அவளுக்காக
எழுதிய கவிதையை
இப்போது காதலிக்கும்
அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
அவளுக்கென்று நினைத்து

++===++===++===++===++===++


என் 
வாழ்க்கை பேனா 
அவன்,அவள்களை 
படித்து எழுதியதால் 
எப்போதும்
மகிழ்ச்சியில் 
பொங்கியே 
இருக்கிறது 
==++===++==++==++===++===
 நான் 
அவளோடு அதிகம் பேசிய
வார்த்தை 
"மௌனம்"
==++==++==++==++==++==++==++
என் அழகுப் பேயின் 
கன்னக் குழிகளில் 
காதல் ரசத்தை 
ருசித்ததால நான் 
என் வசம் இல்லாமல் போனேன்
டிஸ்கி :  நேரம் இல்லாததால்  சரியா மொக்கை போட முடியல,கூடிய சீக்கிரம் ஃபுல் ஃபார்முல ஆரம்பிச்சிடுறேன்

23 Response to "கல்லூரிக் கலாட்டாவும் சில கவிதைகளும்"

  1. //நான்
    அவளோடு அதிகம் பேசிய
    வார்த்தை
    "மௌனம்"//
    அவங்க ரொம்ப திட்டுவாங்களா நீங்க அதை அமைதியா கேட்டுட்டு இருப்பீங்களா என்ன?

    அந்த பட்ட பேரு சொல்லித்தான் தெரியனுமா என்ன...

    கலாட்டாவும் கவுஜையும் ரசிக்கும்படியா இருக்கு...

    ஐயோ மொக்கை ராசா வந்துட்டாரு எல்லோரும் ஒடுங்க....

    //ஒரு ரெண்டு மூணு வாரமா இநத பக்கம் வர முடியாம போயிடுச்சி, மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்கு உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ் //

    வெல்கம்

    //சென்ற வருடம்
    காதலித்த அவளுக்காக
    எழுதிய கவிதையை
    இப்போது காதலிக்கும்
    அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
    அவளுக்கென்று நினைத்து//

    அருமை.

    naanum aajar...

    Present sir....

    எங்கயா எல்லாரும் உள்ளேனய்யா போட்டுட்டு போயிட்டீங்க :)

    கவுஜய பத்தி யாருமே சொல்லல :)

    உண்மையில் எல்லா கவிதைகளும் நன்றாகவே உள்ளன!

    welcome back

    கவிதை நல்லா இருக்கே! எங்க சுட்டது ஜில்லு!

    நீ ஒரு பிரபல பதிவருனு சொல்லலையா?

    Chitra says:

    Best wishes! ha,ha,ha,ha,ha...

    Anonymous says:

    ஜில்லு கண்ணா காலேஜுல ஜொள்ளு ஸ்டார்ட் ஆனத பத்தி சொல்லவே இல்லையே ;)

    Anonymous says:

    வந்துட்டியா ராசா...
    ரொம்பப் படிக்க ஆரம்பிச்சிட்டியோ தப்பா
    நெனச்சுட்டேன்.
    கவிதையெல்லாம் பாத்ததும்
    புரிஞ்சுடுச்சு.

    //சென்ற வருடம்
    காதலித்த அவளுக்காக
    எழுதிய கவிதையை
    இப்போது காதலிக்கும்
    அவள் படித்துப் பார்த்து சிரிக்கறாள்
    அவளுக்கென்று நினைத்து//

    அடுத்த வருடம் எவ படிக்கப்போறாளோ??

    ///மொக்கைகள் கம்மியா இருக்கு,ஆளாலுக்குஉருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க,இப்படியே போனா தமிழ் பதிவுலகம் என்னாவது சரி அதான் மொக்கை ரிட்டன்ஸ் //

    நான் இருக்கும் போது அப்படி சொல்லலாமா மாப்பு .. எதோ ஒரு பதிவு அப்படி போட்டதுக்காக இப்படியெல்லாமா solluva ..?!?

    ///டிஸ்கி : நேரம் இல்லாததால் சரியா மொக்கை போட முடியல,கூடிய சீக்கிரம் ஃபுல் ஃபார்முல ஆரம்பிச்சிடுறேன்
    //

    சீக்கிரமா வா மாப்பு .. எத்தன நாளைக்குதான் இவிங்கள சமாளிக்கிறது ..?!?

    Unknown says:

    Aneey..
    INDIA VALAIpadivil mudan mudalaga....

    ungal padivuku vanthu erukken..
    supera eruku...

    appram..anney college poitu olunga padikama erukkanum,nama last bench perumaiya kappathuanum..

    varata..
    thirumbavum varuven,

    tata

    bye
    scholukku neram aitu.

    siva

    Unknown says:

    உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

    welcome back

    உன் பட்ட பெயர் கோக்குமாக்கு சொல்லிருப்பாங்க

    RAVI says:

    நல்லாத்தான் இருக்கு.
    மேலும் உங்கள் மொக்கைகளுக்காக
    காத்திருக்கும்.... நான்........

    theree says:

    Check This Out best replica bags online why not look here replica bags from china check this link right here now replica gucci handbags

Related Posts with Thumbnails