காலந்தாழ்த்திகள் கிளப் (late club)

வணக்கம் பதிவுலக நண்பர்களே !

நம்மல்ல நிறைய பேர் இந்த காலந்தாழ்திகள் குரூப் ல தான் இருக்கோம்னு நினைக்கிறன்,ஆமாம் காலந்தாழ்த்திகல்னா யாரு?

அவங்க ஒன்னும் பெரிய விலங்கினமோ,பறவையோ கிடையாது
சாதாரண மனுஷ பதறுங்க தான் ,ஆனாலும் இவர்கள் தங்கள் கடமையை மறந்து விட்டு நாளை,அப்புறம் என்று வேலையே தள்ளி போடுபவர்கள்

இவர்களிடம் உள்ள பொதுவான குணங்கள்

1. ஒரு வேலையே செய்வதற்கு மூடு வரும் வரை காத்திருப்பார்கள்
2. அந்த வேலையே செய்வதற்கு இப்போது அவசரம் என்ன என்பார்கள்
3.இது ரொம்ப அதிகம் வேலையே எங்கிருந்து தொடங்குவது என்று கேட்பார்கள்

நண்பர்களே இந்த காலந்தாழ்த்திகளுகேன்றே அமெரிக்காவில் ஒரு club இருக்கிறது,இந்த கிளப்பில் சுமார் 4,000 பேர் உறுப்பினர்களாக உள்ளார்களாம்

இந்த club இன் சில வேடிக்கையான நடவடிக்கைகள்

* 1812 ஆம் அண்டு நடந்த போருக்கு 1967 ஆம் ஆண்டு எதிர்ப்பு therivithaargal

* டிசம்பர் மாதம் கொண்டாட வேண்டிய கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடினார்கள்

*இந்த club இல் உறுப்பினர் ஆக வேண்டுமென்றால்,விண்ணப்ப படிவத்தை உடனே கொடுத்துவிடக் கூடாதாம்

ஆகவே எந்த செயலையும இன்றே,இப்போதே செய்யுங்கள்

4 Response to "காலந்தாழ்த்திகள் கிளப் (late club)"

 1. LK says:

  //இந்த club இன் சில வேடிக்கையான நடவடிக்கைகள்

  * 1812 ஆம் அண்டு நடந்த போருக்கு 1967 ஆம் ஆண்டு எதிர்ப்பு therivithaargal

  * டிசம்பர் மாதம் கொண்டாட வேண்டிய கிறிஸ்துமஸ் பண்டிகையை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டாடினார்கள்

  *இந்த club இல் உறுப்பினர் ஆக வேண்டுமென்றால்,விண்ணப்ப படிவத்தை உடனே கொடுத்துவிடக் கூடாதாம்//

  இந்த உலகில் எத்தனையோ வினோதங்கள் உள்ளன. இதுவும் அதில் ஒன்று

  Ananthi says:

  very nice padhivu.. vazhththukkal..!

  adikkadi naan innum koncham seekirama kilambanumnu ninaippaen, ippo idha paatha pirahu, kandippa seekiram kilamba try panraen..

  illanna free application form vaangi kuduthiruveenga pola irukkae..!!

  Ananthi said...

  //illanna free application form vaangi kuduthiruveenga pola irukkae..!! //

  கண்டிப்பா உங்களுக்கு இல்லாததா
  வாங்கிட்டா போச்சி !!
  வருகைக்கும் பிந்தொடர்ந்தமைக்கும் நன்றி ஆனந்தி !

  LK said...

  //இந்த உலகில் எத்தனையோ வினோதங்கள் உள்ளன. இதுவும் அதில் ஒன்று//

  வருகைக்கு நன்றி LK

Related Posts with Thumbnails