தமிழ் கணினி...


இன்னக்கி இன்னா எழுதுறதுன்னு யோசிச்சேன் ,ஒரு நாள் கல்லூரியில் நண்பர் சொல்லிகொடுத்த சில கணினி பயன்பாடு சொற்களும் அதன் தமிழ் சொற்களும்

Acknowlege - ஏல் அறிவிப்பு
adoptor card- பொறுத்து அட்டை
add-on - கூட்டு உறுப்பு
address bus - முகவரி பாட்டை
algorithm - நெறிமுறை
alignment - சைவு
array- அணி
assembler - பொறிமொழியாக்கி
cable - வடம்
chip - சில்லு
clip art - ஆயத்தப் படம்
disk - வட்டு
hard disk - வன் வட்டு
file - கோப்பு
record - ஏடு,பதிவு
interpreter - வரி மொழி மாற்றி
router - வழிப்படுத்தி
network - வலையமைப்பு
virus - நச்சு நிரல்
random access - நேர் அணுகல்

உருப்புடியா நாளைக்காவது எழுதுவேன்னு நினைக்குறேன்........

8 Response to "தமிழ் கணினி..."

 1. Ananthi says:

  aiii.. naa than first.

  nice translations..

  idhuvum uruppadiyana...padhivu thaan..

  Nalla irukku jil thanni!

  sudu thanniyum ennoda blog varalame!

  வருகைக்கும் பின்தொடர்ந்தமைக்கும்
  நன்றி மெல்லினமே மெல்லினமே

  \\ sudu thanniyum ennoda blog varalame! \\

  குரு சுடுதண்ணியிடம் இதை தெரிவியுங்கள்
  கண்டிப்பாக வருவார்

  நன்றி ஆனந்தி

  Ananthi said...

  \\idhuvum uruppadiyana...padhivu thaan..\\
  அப்டியா சந்தோஷம்
  அடிக்கடி வாங்க

  நல்ல பதிவு இது!

  அப்படியா உண்மையாகவா
  நன்றி

  நன்று...

Related Posts with Thumbnails