இப்ப இன்னா நடக்குது ...

நாராயணா கோயம்பத்தூர்ல பிரபல தொழிலதிபர் கைதாமே ...

அப்டி ஒன்னும பெருசா நடக்கலங்க...சப்ப மேட்டர் தான் சொல்றன் கேட்டுகோங்க...

நம்ம சானியா அக்காவும்,மாலிக் மச்சானும் பாகிஸ்தானுக்கு பறந்துட்டாங்கோ ,ஆமாங்க ஒரு வாரமா ஆமாம் இல்ல, இல்ல ஆமாம் என்ற மாலிக் கடைசியாக ஆமாம் என்று தலையாட்டி சட்டபடி முதல் மனைவியை விவாகரத்து செய்தார்,அப்புறமென்ன நம்ம சானியாவுக்கும் சோயபுக்கும் தலைமறைவு கல்யாணம் நடந்துடுச்சு ....போதும் இது
.

ஒரு வழியாக "சன் நியூஸ் புகழ்" நித்யா கதவை திறந்து விட்டார் பிடித்துக் கொள்ளுங்கள் என்று,நித்யானந்தா கைது ரஞ்சிதா எங்கே(இதுவும் ஒரு நியூஸ் து)

நம்ம மோடி மேட்டர்க்கு வாங்க,இந்தியாவிற்காக கல்லா கட்டும் இவருக்கே ஆப்பா,இந்த தருராள வந்துது வினையே,அவுரு ஆளுக்கு டீம வாங்கித்தரேன் பேர்வழி என்று இப்போது வருமானவரித் துறை மோடியை நோண்டுகிறது...முடிவில் யாருக்குதான் ipl கமிஷ்னர் பதவி.

ஸ்ரீநிவாசன் : உள்ளேன் அய்யா !!!!விண்ணை தொடும் முயற்சி பாழா போயிடிச்சி,ஆமாங்க அந்த சீனா பயல் பாகிஸ்தான்ல ஏவுகனைய வெச்சுக்கிட்டு படம் காட்டுறான்,இந்திய ஏவுகணை தோல்வி,கண்டிப்பா அவன போடணும் டா.அப்பறம் விழுப்புரம்,கேரளாவுல எடுத்த சுறா வரும் 30 ம் தேதி வெளிவருகிறார் , வழக்கம் போல் அதிரடி,சரவெடி என்று பாடு பாடிக் கொண்டே வருகிறார்,சன் பிக்சர்சின் குத்தகை நடிகை தமன்னா தான் இதிலேயும்
கல்லா கட்டுறார்.


இன்றைய வானிலை அறிக்கை

"வானிலை அறிக்கை அளிக்க இன்று இடியமின் வரவில்லை"

யோவ் !! போய் வேலைய பாருங்கய்யா

11 Response to "இப்ப இன்னா நடக்குது ..."

 1. Chitra says:

  :-)

  ரைட்டு :))

  நாம நம்ம வேலைய பாப்போம்...

  கருத்து கந்தசாமி...... கலக்கல் பதிவு!

  @Chitra
  வருகைக்கு நன்றி சித்ரா அவர்களே

  @சைவகொத்துப்பரோட்டா
  ஹா! ஹா!! ஹா!!!

  @philosophy prabhakaran
  கண்டிப்பா பிலாசபி ! நன்றி

  @கவிதன்
  பட்டத்திற்க்கு நன்றி கவிதன்,அடிக்கடி வாருங்கள்

  நல்ல விவரிப்புதான்!!
  (சுருக்கமாகத் தானே சொன்னேன்-ந்னு
  சொல்றீங்களா..??)
  நல்லாயிருக்கு..உங்க நாட்டுநடப்புநடை!

  @அண்ணாமலை..!! said...

  \\நல்ல விவரிப்புதான்!!\\

  ஏதோ எங்களாள முடிஞ்சது

  நன்றி

  Ananthi says:

  நல்லா இருக்கு.. உங்க நியூஸ் வாசிப்பு..
  ரெம்ப நன்றி.. :)

  //யோவ் !! போய் வேலைய பாருங்கய்யா//

  எனக்கு வேலையே வலைப்பதிவு படிக்கிறது தான். அதைச் செய்ய வந்தா, விரட்டறீகளோ? இருக்கட்டும், இருக்கட்டும்!

  ரொம்ப கலக்கல் ஜில் தண்ணி!!!

  @ஆனந்தி
  நன்றி ஆனந்தி,தொடர்ந்து படியுங்கள்

  @சேட்டைக்காரன்
  சேட்டை அண்ணன் மன்னிச்சிகோங்கோ
  சும்மா ஒரு தமாசுக்கு தான்

  @thenammailakshmanan
  நன்றி தேன்மலை அம்மா
  தங்களை அப்படி அழைக்கலாமா

Related Posts with Thumbnails