மாறியவை மாற்றியவை

முஸ்கி : நம்ம கடைய சரியா தொறக்குறதில்லன்னு நிறைய பேர் வருத்தப்படுறாங்க , சரி விடுங்க இனி ஜில்தண்ணி - எப்போதும்  சூடா (ஹீ ஹீ) கிடைக்குமுங்கோயார் இவன் ?

சென்னை - மாறியவையும் மாற்றியவையும் 

 நாலைந்து மாசம் தூங்குவதையே பொழப்பா ஓட்டிகிட்டு இருந்தன், இங்கு சென்னை வந்ததும் நானும் எந்திரம் சுழற்சியாய் ஓட ஆரம்பித்து விட்டேன், ஊரில் அனுபவித்த நிறைய சந்தோசங்கள் இங்கு காணாமல் போயின,ஆயினும் இங்கு இருப்பதையே சந்தோசமாக அனுபவிக்கும் பக்குவம் எனக்கு வந்துவிட்டது

ஆஹா என்ன ஒரே தத்துவமா வருது :) சரி ப்ளே(ட்)ட  மாத்துவோம்

## எங்க ஊர்ல ஒன்னு ரெண்டு ஃபிகர் தான் உருப்படியா பாக்க லெட்சனமா இருக்கும்...அது பின்னாடி ஒரு ஊரே க்யூ கட்டி நிக்கும்...இதுல நாமலாம் எங்க டூயட் சாங்க போடுறது....

## ஆனா இங்க சென்னைல எல்லா வகையான ஃபிகர்களும் இருந்தும் பார்க்க தான் நேரமில்லை ஓடிக்கினே இருக்கன் (ஏன் நீங்க எதாவது ஓட்டப் பந்தயத்துல கலந்துக்க போறீங்களான்னு கேக்க பிடாது )


## அப்பரம் கைலின்னு ஒன்ன இடுப்புல சுத்திகிட்டு திரிஞ்ச பய இப்ப கலர் கலரா டிராக்ஸ் தான் போடுறது (ஹ்ம்ம்ம் என்னத்த சொல்ல)

## முப்பது ரூவாய்க்கு முடி வெட்டி ட்ரிம்மிங்கும் பண்ணிடுவன் ஊர்ல, இங்க எண்பது ரூவா கேக்குறானுங்க கேட்டா அது சலூன் இது மென்ஸ்  பியூட்டி பார்லராம் (அதே மயிரத்தானடா இங்கயும் புடுங்குறீங்க)
 

## இந்த காதுல செவுட்டு மிசின் மாதிரி ஹெட்போன்....போட்டுட்டு அலைறானுகளே இவனுகன்னு கேட்டவன் இப்ப நானும் இந்த ஹெட்போனை எப்ப பாத்தாலும் காதுல மாட்டிகிட்டு இசையை ரசிக்கிறன் ( ஆமாம் ரசிக்கிறாறாமா மனசுல இளையராஜா பேரன்னு  நெனப்பு)


# தோழி(கள்)  தேவை அப்டின்னு பதிவே போட்டவன்... காலேஜில் போடுற மொக்கையில ஏகப்பட்ட ரசிகைகள்(ஐ மீன் தோழிகள்)  கிடைச்சிட்டாளுங்க
( அவ்ளோ பெரிய அப்பாடக்கராடா நீ :))

 
 # அப்பரம்  இதுக்கு ஒரு போஸ்டே போட்டு கொண்டாடிருக்கனும்.. ஆமாங்க என் ட்விட் ஒன்னு ஆனந்த விகடன் வலைபாயுதேல போட்டுட்டாயங்க
( ரொம்ப பழசு தான் )

பார்க்க : என் ட்விட் இடம் பெற்ற ஆனந்த விகடன்

டிஸ்கி  : முடிவா என்னதான் சொல்ல வரன்னு கேக்குறீங்களா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னு சொல்ல வரேன் :)

46 Response to "மாறியவை மாற்றியவை"

 1. மாற்றங்கள் இனிமையாகவே இருக்கின்றன! வாழ்த்துக்கள்!

  தம்பி இப்படி படம் எல்லாம் போட்டு பயபடுத்தக் கூடாது...

  நலமா?

  /// தம்பி இப்படி படம் எல்லாம் போட்டு பயபடுத்தக் கூடாது...///


  அவ்ளோ டெர்ரராவா இருக்கன் (எனக்கு சிரிப்பு தான் வருது ) :)

  /// மாற்றங்கள் இனிமையாகவே இருக்கின்றன! வாழ்த்துக்கள்! ///  நன்றிங்க :)

  //..ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னு சொல்ல வரேன் :)//

  அதான் ஆனிய நீயே புடுங்கிட்ட... :))

  ஆஹா டெர்ரர வந்துட்டாரே இனி ரத்தம் பாக்காம போக மாட்டாரே :)

  //டிஸ்கி : முடிவா என்னதான் சொல்ல வரன்னு கேக்குறீங்களா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னு சொல்ல வரேன் :) //

  ஒன்னும் பன்னிக்க முடியாது

  செம்ம கலக்கல்.....

  தொடருங்கள்.........

  //முப்பது ரூவாய்க்கு முடி வெட்டி ட்ரிம்மிங்கும் பண்ணிடுவன் ஊர்ல, இங்க எண்பது ரூவா கேக்குறானுங்க கேட்டா அது சலூன் இது மென்ஸ் பியூட்டி பார்லராம் (அதே மயிரத்தானடா இங்கயும் புடுங்குறீங்க)//

  ஹே ஹே

  //
  # தோழி(கள்) தேவை அப்டின்னு பதிவே போட்டவன்... காலேஜில் போடுற மொக்கையில ஏகப்பட்ட ரசிகைகள்(ஐ மீன் தோழிகள்) கிடைச்சிட்டாளுங்க
  ( அவ்ளோ பெரிய அப்பாடக்கராடா நீ :))//

  ம்ம்ம்ம்... நடத்துங்க நடத்துங்க.....

  //////டிஸ்கி : முடிவா என்னதான் சொல்ல வரன்னு கேக்குறீங்களா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னு சொல்ல வரேன் :)/////

  வெளங்கிருச்சு.....!

  //////## முப்பது ரூவாய்க்கு முடி வெட்டி ட்ரிம்மிங்கும் பண்ணிடுவன் ஊர்ல, இங்க எண்பது ரூவா கேக்குறானுங்க கேட்டா அது சலூன் இது மென்ஸ் பியூட்டி பார்லராம் (அதே மயிரத்தானடா இங்கயும் புடுங்குறீங்க)////

  ஒருவேள தங்க கத்திரிக்கோலு வெச்சி புடுங்குவாய்ங்களோ?

  @ராம்சாமி

  ///ஒருவேள தங்க கத்திரிக்கோலு வெச்சி புடுங்குவாய்ங்களோ? ///

  தங்கத்துலயா..புடுங்கிட்டாலும்

  ரசிக்கும் வகையில் இருக்கிறது சென்னை அனுபவம் . எதிர் பதில்களில் நகைச்சுவை கசிகிறது அருமை . வாழ்த்துக்கள் நண்பரே . பகிர்வுக்கு நன்றி

  vikatan link didn't open ?

  அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ?

  //Madhavan Srinivasagopalan said...

  vikatan link didn't open ?///

  அத விகடன் கிட்ட இல்ல கேக்கணும்

  சூப்பர்

  டிஸ்கி : முடிவா என்னதான் சொல்ல வரன்னு கேக்குறீங்களா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னு சொல்ல வரேன் :)

  தூள்

  // ஆனா இங்க சென்னைல எல்லா வகையான ஃபிகர்களும் இருந்தும் //

  இங்கேயும் எல்லாம் அடி வாங்கின சொம்பு தான்...

  ஆக Blogger மறந்து twitterல் ஐக்கியமாகிவிட்டீர்களோ...

  மச்சி நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா...

  padam'than romba payangarama irukku boss....

  @panithuli shankar

  nandri thala :-D

  மாற்றங்கள் ஏமாற்றம் தரவில்லை

  வாப்பு...

  பரிட்சையல்லாம் முடிஞ்சுதா?

  @@ Madhavan Srinivasagopalan said...

  vikatan link didn't open ? //


  link miss aayitu :) thala

  @@@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ? //

  illeeeenganna :)

  @@@@ சி.பி.செந்தில்குமார் said...


  nandri thala :)

  @@ philosophy prabhakaran said...  // இங்கேயும் எல்லாம் அடி வாங்கின சொம்பு தான்...////

  anubavam pesutho :)

  nandri maams :)

  @philosophy

  ////ஆக Blogger மறந்து twitterல் ஐக்கியமாகிவிட்டீர்களோ...///

  bloggera marappena :)

  @@@வெறும்பய said...

  மச்சி நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா... ////

  ipdilaam kelvi varumnuthaan intha post :)

  @@@Mohamed Faaique said...

  padam'than romba payangarama irukku boss.... ///

  avlo azhagava irukken :)

  @@@@ பார்வையாளன் said...

  மாற்றங்கள் ஏமாற்றம் தரவில்லை //


  nandri boss :)

  @@@@ நாகராஜசோழன் MA said...

  வாப்பு... ///

  illeenga next month thaan exams :)

  இபப்டிதே நாங்களும் சொல்லிக்கிட்டு திரிஞ்சோம்... இப்போ...!!ம்ம்ம்ம்...நடத்துங்க நடத்துங்க...

  Anonymous says:

  படத்துல இருக்குறது நீங்களா?
  ஏங்க இப்டி பயமுறுத்துறீங்க?
  கொஞ்சம் தள்ளி நின்னு எடுத்திருக்கலாம்ல..

  //நம்ம கடைய சரியா தொறக்குறதில்லன்னு நிறைய பேர் வருத்தப்படுறாங்க , சரி விடுங்க இனி ஜில்தண்ணி - எப்போதும் சூடா (ஹீ ஹீ) கிடைக்குமுங்கோ//

  ராஸ்கல் , ஜில் தண்ணி எப்படிடா சூடா இருக்கும் .?

  //

  ## முப்பது ரூவாய்க்கு முடி வெட்டி ட்ரிம்மிங்கும் பண்ணிடுவன் ஊர்ல, இங்க எண்பது ரூவா கேக்குறானுங்க கேட்டா அது சலூன் இது மென்ஸ் பியூட்டி பார்லராம் (அதே மயிரத்தானடா இங்கயும் புடுங்குறீங்க)//

  நக்கலா ..!!

  //டிஸ்கி : முடிவா என்னதான் சொல்ல வரன்னு கேக்குறீங்களா...ஒன்னும் சொல்றதுக்கு இல்லன்னு சொல்ல வரேன் :)
  //

  அது தான் எனக்கு முதல்லையே தெரியுமே மாப்பு ., நாம எப்ப தான் ஏதாவது சொல்லிருக்கோம் ..?

  @@@ சீமான்கனி said...

  //// இபப்டிதே நாங்களும் சொல்லிக்கிட்டு திரிஞ்சோம்... இப்போ...!!ம்ம்ம்ம்...நடத்துங்க நடத்துங்க... ///

  நன்றிங்கண்ணா :)

  @@@ இந்திரா said...

  /// படத்துல இருக்குறது நீங்களா?
  ஏங்க இப்டி பயமுறுத்துறீங்க?
  கொஞ்சம் தள்ளி நின்னு எடுத்திருக்கலாம்ல.. ////

  நானே தான் !! நானே தான்

  லாங்குல பாத்தா காமெடியா தெரியும்னுதான் கிட்டத்துல எடுத்தன் இதுவும் சரி வரலயே :(

  @@@கோமாளி செல்வா said...

  ///ராஸ்கல் , ஜில் தண்ணி எப்படிடா சூடா இருக்கும் .? ///

  நான் இனி சூட சுட எழுதுவன்னு சொல்ல வந்தண்டா வெண்ண :)

  // @ராம்சாமி

  ///ஒருவேள தங்க கத்திரிக்கோலு வெச்சி புடுங்குவாய்ங்களோ? ///

  தங்கத்துலயா..புடுங்கிட்டாலும்

  December 11, 2010 7:34 AM
  Blogger !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ரசிக்கும் வகையில் இருக்கிறது சென்னை அனுபவம் . எதிர் பதில்களில் நகைச்சுவை கசிகிறது //


  தம்பி ஒரு கொடம் கொண்டு வாங்க கசிஞ்சா புடிச்சு வசுகலாம்.

  என்ன சில்லு பதிவுலாம் எழுதுற.. பாரு நீ பதிவு எழுதிட்டு போய்ட்ட உன் பதிவால ஒரே டிராபிக் ஜாம் ஆகி எல்லாரும் இப்போ ரொட்டி இல்லாம அலையுறாங்க..

  Anonymous says:

  கலக்கல்

  இது பெண்களுக்கு மட்டுமில்லை எல்லோரும் அறிந்தும் தெரிந்தும் கொள்வது மிக மிக அவசியம்....
  சூப்பர் பதிவு யோகேஷ்....

Related Posts with Thumbnails