அழகு + நட்பூ

 "எதையும் அழகாக ரசிக்கலாம் அழகான மனமிருந்தால்"

மூக்கும் முழியுமாய் ஏமி ஜாக்சன் கலரில் இருந்தால் தான் அழகா, எதுவும் அழகு தான் என் மனம்  அழகாக இருப்பதால்

சாக்கடை முதல் சாக்லெட் பேப்பர் வரை
எல்லாம் அழகாகவே தெரிகிறது 

ச்சீ என்று விரட்டும் நாயை தோ என்று அழைத்து கொஞ்சினால் அழகுதான், ஆமாம் இதெல்லாம் எனக்குள் எப்படி வந்தது 


ஆம் அவள் தான் அவளே தான், என் கருகிப் போன இதயத்தை கலர் கலராய் மாற்றியவள் தான்

நிறைய மாறிவிட்டேன் எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டேன், எனக்குள்ளும் ரசனையை விதைத்துவிட்டாளே

நான் கூட கவிதை எழுதுறேன்னா பாத்துக்கங்க :)


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

"இப்படித்தான் இருக்கணும் என்றது காதல், எப்படியும் இருக்கலாம் என்றது நட்பு என் நட்பு "

 கட்டுப்பாடற்ற காட்டாறாய் கூட இருக்கலாம் நட்பு,  வாடான்னா போவான்  அடிடான்னா கடிப்பான், எதாவது வம்பு பண்ணிக்கிட்டே இருப்பான், எல்லாம் நட்பு தான்

இந்த அழகான நட்பூ சில நேரங்களில் செயற்கை பிளாஸ்டிக் பூவாக கூட இருந்துவிடும் போது ஏமாற்றங்கள் எனக்கு மட்டுமே :(


 நட்பூ  பூக்கட்டும் இயற்கையாய்

டிஸ்கி : மொக்கையாயிட்டுன்னு தெரியுது இருந்தாலும் எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க :)
 

24 Response to "அழகு + நட்பூ"

 1. வா மச்சி;.... ரொம்ப நாள் ஆச்சு...

  ஹாஹா சூப்பர்...//மொக்கையாயிட்டதுன்னு தெரியுது...//..இதெல்லாம் அரசியல்ல சாதராணம்பா

  காலேஜ்ல எதோ பொண்ணு கிட்டே அடி வாங்கின எபக்ட் போலிருக்கே...

  எருமை கூட ஏமி ஜாக்சனாய் தெரிகிறது என் மனம் அழகாகக இருப்பதால் #அழகு

  அவ்வ்வ் எனக்கே முடியல நான் தானா இது ? :)

  இந்த அழகான நட்பூ சில நேரங்களில் செயற்கை பிளாஸ்டிக் பூவாக கூட இருந்துவிடும் போது ஏமாற்றங்கள் எனக்கு மட்டுமே :(

  //
  உண்மை தான்...

  மச்சி இதென்ன தத்துவமா..?

  //காலேஜ்ல எதோ பொண்ணு கிட்டே அடி வாங்கின எபக்ட் போலிருக்கே...//


  கையால அடிச்சிருந்தா எவ்ளோ வேணாலும் தாங்குவேண்டா, ஒருத்தி வார்த்தையால அடிச்சிட்டா அதான் முடில :)

  இந்த அழகான நட்பூ சில நேரங்களில் செயற்கை பிளாஸ்டிக் பூவாக கூட இருந்துவிடும் போது ஏமாற்றங்கள் எனக்கு மட்டுமே////

  எல்லாருக்கும் நடக்கும், உங்களுக்கு மட்டும் இல்ல...... நல்லா இருக்கு தல..

  //ஆம் அவள் தான் அவளே தான், என் கருகிப் போன இதயத்தை கலர் கலராய் மாற்றியவள் தான்//

  ரைட்டு.... போன காரியம் சக்ஸஸ் போல.... வாழ்த்துகள்.. :))

  ///எருமை கூட ஏமி ஜாக்சனாய் தெரிகிறது என் மனம் அழகாகக இருப்பதால் #அழகு///

  இதெல்லாம் கொஞ்சம் ஓவர்'பா...

  இந்த அழகான நட்பூ சில நேரங்களில் செயற்கை பிளாஸ்டிக் பூவாக கூட இருந்துவிடும் போது ஏமாற்றங்கள் //

  எல்லாம் மாறும்!!!

  Prasanna says:

  நீயும் 'அது'ல விழுந்திட்டியா? வேணாம்யா இதெல்லாம் சரி பட்டு வராதுன்னு சொல்ல மாட்டேன்.. நல்லா என்ஜாய் பண்ணு :)

  //ஜில்தண்ணி - யோகேஷ் says:
  November 27, 2010 11:05 PM

  எருமை கூட ஏமி ஜாக்சனாய் தெரிகிறது என் மனம் அழகாகக இருப்பதால் #அழகு

  அவ்வ்வ் எனக்கே முடியல நான் தானா இது ? :)//

  கவிதை கவிதை..
  பின்னிட்டியே!

  Welcome back ஜில்... இத்தனை நாள் பதிவுலக பக்கம் எட்டிப் பார்க்காததற்கு என்ன காரணம்...? யார் செய்த தாமதம்...?

  வாயா ராசா .........நீ ஒருத்தன் தன பாக்கி........ஆரம்பி நீயும் ,,,,,,,,,,,,,

  இந்த பய காலேஜ் ல படிக்கிறனா இல்லை என்ன பண்றான்னு தெரியலையே

  வா பா.. நலமா?

  என்ன ஆச்சு... ரொம்ப நாளா காணவில்லை

  //
  "இப்படித்தான் இருக்கணும் என்றது காதல், எப்படியும் இருக்கலாம் என்றது நட்பு என் நட்பு "//

  அடடா ..!!

  //டிஸ்கி : மொக்கையாயிட்டுன்னு தெரியுது இருந்தாலும் எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க :)
  //

  எனக்கு மொக்கைதான் மாப்பு வேணும் ..!!

  இன்ன சில்லு பதிவுலாம் போடுற.

  Ananthi says:

  காதல் வந்து விட்டால்
  கண்ணுக்கு எல்லாம் அழகு
  கருத்துக்கு எல்லாமே கவிதை....

  என்ஜாய் பண்ணுங்க.. :-))

  (ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப எல்லாம் ஒன்னும் மொக்கை இல்ல................) :-)))))

  Ananthi says:

  Welcome Back... :-))

  Anonymous says:

  //மொக்கையாயிட்டுன்னு தெரியுது இருந்தாலும் எனக்காக அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க //

  சரி போனாப் போகுது.. அட்ஜெஸ்ட் பண்ணிக்கிறோம்..
  என்ன அடிக்கடி எஸ் ஆய்ட்றீங்க??? ரொம்ப படிப்ஸா??

  // நட்பூ பூக்கட்டும் இயற்கையாய்//

  அழகான வரிகள்...

  தொடரட்டும் உங்கள் பணி

Related Posts with Thumbnails