அடச்சீ...

புதுவருசம் வந்துட்டு...இந்த வருசத்துல எதாவது ஒன்னாவது உருப்படியா செஞ்சி கிழிச்சிருக்கோமான்னு பாத்தா அப்டி ஒன்னுமில்ல..சரி வரும் வருசத்துலையாவது எதையாவது செய்வோம்(இன்னும் எத்தன வருசத்துக்குடா இதே டயலாக்க விடுவீங்க :( )

 சரி மேட்டருக்கு வருவோம்....
 மூஞ்சிபுத்தகம் அதாங்க FACEBOOK.. நம்மாளுங்க பாஷையில் சொல்ல போனா ப்ளாகரை போல ஓசி-யில் கும்மியடிக்க கிடைத்த இன்னொரு வரப்பிரசாதம்..அவ்ளோதான் 

இங்கும் ஆண்களுக்கு நிகரா பெண்கள் வலம் வருவதில் மகிழ்ச்சியுடன் கூடிய வருத்தம் தான், ஏன் இங்கும் பெண்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள் 

 நம்ம பொண்ணுங்களுக்கு இதை சொல்லியே ஆகணும்,  நீங்க அழகு தான் இல்லன்னு யாருமே சொல்ல,அதை ஏன் ஊருக்கே காட்டனும்?

இது ஒரு ஃபேசனாவே ஆயிட்டு....பேஸ்புக்குல போடுறத்துக்காவே  ரகம் ரகமா போட்டோ எடுக்குறாயிங்க...இவிங்க

போன வாரம் ஒரு பெண்ணின் போட்டோவை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தபோது...அதிலிருந்த கமெண்டுகள்...ச்சீ  இப்டி கூடவா கெளம்பிருக்காயிங்கன்னு சொல்ல வைத்துவிட்டது

அப்பெண்ணின் உடலை வர்ணித்து இப்படி அப்படி என்று..ஆங்கிலத்தில் கேவலமாக எழுதியிருந்த அத்தனை பேரின் பேரும் இப்படித்தான் இருந்தது..john silverstock, mary brown, peter smith  எல்லாம்  வெளிநாட்டு ஆளுங்களா இல்ல நம்மாளுங்களே இப்டிபட்ட பேரில் திரியிராயிங்களான்னு தெரியல :(

 

எங்க போனாலும் எல்லா வகையான ஆளுகளும் இருக்கத்தான் செய்யுறாயிங்க... நாமதான் கவனமா இருக்கனும் :)


 தாய்குலமெ  உங்களுக்குத்தான் சொல்றன் கேட்டுக்கங்க 


 நாம் பொழுதுபோக்குக்காகவும் நட்புகளை ஆராதிக்கவும் இந்த மூஞ்சிபுத்தகம் இன்றியமையாத ஒன்றாயிட்டு..சரிதான் ஆனாலும் நீங்கதான் உசாரா இருக்கனும் 


##  தெரியாத நபர்களை சேர்க்கவே சேர்க்காதீங்க


##  போட்டோக்களை  இங்கு அப்லோடு செய்து.. நீங்களே மாட்டிக்காதீங்க. நாளக்கி உங்க  போட்டோக்களிலும் இது மாதிரி கேவலமான பின்னூட்டங்கள் வரலாம், அதுமட்டுமில்லாம உங்க போட்டோவ அலாக்கா தூக்கி பல்வேறு கேவலங்களுக்கு பயன்படுத்தும் கயவர்கள் இணையத்தில் பலர் வலம் வருகிறார்கள் என்பதையு  மறந்துடாதீங்க 


##  அப்படியே உங்கள் நண்பர்களுக்கு போட்டோக்களை காட்ட வேண்டுமென்றால் இருக்கவே இருக்கு  மின்னஞ்சல்(E-mail), அதுல பகிர்ந்துக்கங்க 


##  பேஸ்புக்கில் நிறைய  கட்டுப்பாடுகளும் இருக்கின்றன..அவைகளும் பயன்படுத்துங்க...


Facebook privacy settings 

# நம்ம குரு சுடுதண்ணி அவர்களின் இந்த இரண்டு பதிவும் கண்டிப்பா உங்களுக்கு பயன்படும்..படிச்சி பாருங்க


இணையத்தில் புகைப்படம் வெளியிடும் முன்- 1 

இணையத்தில் புகைப்படம் வெளியிடும் முன்- 2அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

32 Response to "அடச்சீ..."

 1. vadai

  உங்களுக்கும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

  என்ன மச்சி...சீரியஸ் பதிவா போட்டு இருக்க????

  நல்லது சொல்லுற, சரி...

  //இங்கும் ஆண்களுக்கு நிகரா பெண்கள் வலம் வருவதில் மகிழ்ச்சியுடன் கூடிய வருத்தம் தான், ஏன் இங்கும் பெண்கள் தான் பாதிப்புக்குள்ளாகிறார்கள் //

  //இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவணாமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.//

  இது எனது பதிவுலக ஆசான் நண்பர் ஜிஎஸ்ஆர் சொன்னது இந்த தகவலை உங்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.....

  @@ அருண் பிரசாத் said...

  /// என்ன மச்சி...சீரியஸ் பதிவா போட்டு இருக்க????

  நல்லது சொல்லுற, சரி... //

  எதோ எழுதனும்னு தோணுச்சி ம்ம்ம் எழுதிட்டன் :)

  @மாணவன்

  நன்றிங்க :)

  உண்மைதான் என்னதான் பேஷன்னு சொன்னாலும் மானம் போச்சுன்னா என்ன பன்றது :(

  // நம்ம பொண்ணுங்களுக்கு இதை சொல்லியே ஆகணும், நீங்க அழகு தான் இல்லன்னு யாருமே சொல்ல,அதை ஏன் ஊருக்கே காட்டனும்?//

  சூப்பர் மாப்பு .. பேசமா நானும் எனொஅ போட்டோவ எடுதிடறேன் .!

  அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

  //அதுமட்டுமில்லாம உங்க போட்டோவ அலாக்கா தூக்கி பல்வேறு கேவலங்களுக்கு பயன்படுத்தும் கயவர்கள் இணையத்தில் பலர் வலம் வருகிறார்கள் என்பதையு மறந்துடாதீங்க //

  ஆமா மாப்பு , உண்மைதான் ..!

  /கோமாளி செல்வா said...

  // நம்ம பொண்ணுங்களுக்கு இதை சொல்லியே ஆகணும், நீங்க அழகு தான் இல்லன்னு யாருமே சொல்ல,அதை ஏன் ஊருக்கே காட்டனும்?//

  சூப்பர் மாப்பு .. பேசமா நானும் எனொஅ போட்டோவ எடுதிடறேன் .!///


  நீ பொண்ணா சொல்லவே இல்லை செல்வராணி!!!

  //நீ பொண்ணா சொல்லவே இல்லை செல்வராணி!!!
  ///

  ஹி ஹி ஹி ,, நான் அழகா இருக்கேனே அத சொன்னேன் .. ஹி ஹி

  இப்பிடி சொல்லிட்டா எப்படி? புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......!

  ///சூப்பர் மாப்பு .. பேசமா நானும் எனொஅ போட்டோவ எடுதிடறேன் .! ///

  டேய் நீ ஏண்டா தூக்க போற, பயப்புடாத உன் போட்டோவ வெச்சி ஒன்னும் பண்ண முடியாது :)

  //டேய் நீ ஏண்டா தூக்க போற, பயப்புடாத உன் போட்டோவ வெச்சி ஒன்னும் பண்ண முடியாது :)//

  ஏன் மச்சி ..? நான் அவ்ளோ அழகுன்னு சொல்லுறியா ..? ஹி ஹி

  @@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /// இப்பிடி சொல்லிட்டா எப்படி? ///

  வேற எப்டி தல சொல்றது :)

  /// ஏன் மச்சி ..? நான் அவ்ளோ அழகுன்னு சொல்லுறியா ..? ஹி ஹி //

  ஆமாம் அவ்ளோ அழுக்கு நீ :)

  ஆர்குட்ல கூட இந்த மாதிரி பிரச்சினை வந்ததா சொன்னாங்க. உணரணும் அவங்களா உணரனும்!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .. enjoy every minute of this year with happiness

  Anonymous says:

  நல்ல எண்ணம் தான்.
  உங்களுக்குள்ள இப்டி ஒரு நல்லவரா????

  சூப்பர் மச்சி :)

  "அடச்சீ" ன்னு பதிவு போட்டு எல்லாரையும் "அட" போடா வச்சிருக்கீங்க ஜில்............

  நானும் கேள்விப்பட்டேன் ஜில்தண்ணி ........... பஸ்ட்டு டீசன்ட்டா பழகிட்டு அப்புறம்தான் வேலைய காட்டுறானுக ...................

  புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜில்தண்ணி

  எஸ்.கே said...

  ஆர்குட்ல கூட இந்த மாதிரி பிரச்சினை வந்ததா சொன்னாங்க. உணரணும் அவங்களா உணரனும்!

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ///

  ஆமாங்க உணரனும் :) நன்னி :)

  //// rajatheking said...

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .. enjoy every minute of this year with happiness ///

  வாழ்த்துக்கள் :)

  இந்திரா said...

  /// நல்ல எண்ணம் தான்.
  உங்களுக்குள்ள இப்டி ஒரு நல்லவரா???? ///


  ஏங்க பேசிக்கா நான் ரொம்ப நல்லவனுங்க :)

  உண்மை தான் மச்சி.. சீரழிஞ்சு போச்சு....

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  குத்தாலத்தான் said...

  /// "அடச்சீ" ன்னு பதிவு போட்டு எல்லாரையும் "அட" போடா வச்சிருக்கீங்க ஜில்............ //

  அட :)

  @@ மங்குனி அமைச்சர் said...

  /// நானும் கேள்விப்பட்டேன் ஜில்தண்ணி ........... பஸ்ட்டு டீசன்ட்டா பழகிட்டு அப்புறம்தான் வேலைய காட்டுறானுக ...................

  புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜில்தண்ணி ////

  ஆமாங்க மங்கு :)

  தங்களுக்கும் வாழ்த்துக்கள் :)

  @@ வெறும்பய said...

  /// உண்மை தான் மச்சி.. சீரழிஞ்சு போச்சு....

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ///

  வாழ்த்துக்கள் மாமா :)

  பொண்ணுக போட்டோ போடறதே கமெண்டுக்கு தான்...நீங்க இதுக்கு போய் சீரியஸ்சா ஒரு பதிவு போட்டு இருக்கீங்க இருந்தாலும் உங்க நல்ல மனச பாராட்றேன் பாஸ்.

  புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

  http://www.philosophyprabhakaran.blogspot.com/

  புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails