இசை - கணேசகுமாரன் #1
Sunday, September 18, 2016
1:07 AM
labels 100DaysOfReading , ReadingChallenge , வாசிப்பனுபவம் , 0 பின்னூட்டங்கள்
labels 100DaysOfReading , ReadingChallenge , வாசிப்பனுபவம் , 0 பின்னூட்டங்கள்
வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் பீத்தோவனின் கதைதான்.
மதுவுடன் இசையும் சேர்ந்து புனைவு ஒரு மாதிரி போதை ஏற்றுகிறது.
கதையை படித்துவிட்டு 'லூட்விக் வான் பீத்தோவனை' பற்றி படித்தபோதுதான் புரிந்தது புனைவு கிட்டத்தட்ட அவர் நிஜ வாழ்க்கையை உரசி நின்று கொண்டிருப்பதை.
சிறுகதை தொகுப்பு : பைத்திய ருசி
கதைசொல்லி : கணேசகுமாரன்
கதைசொல்லி : கணேசகுமாரன்