tag:blogger.com,1999:blog-8049935885400360505.post7422208510848360340..comments2024-03-12T02:19:16.410-07:00Comments on ««ஜில்தண்ணி»»: கடவுள் என் மட்டில்ஜில்தண்ணிhttp://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-8049935885400360505.post-70487670964494830252023-11-12T22:43:45.761-08:002023-11-12T22:43:45.761-08:00kd shoes
fear of god hoodie
supreme official
supre...kd shoes
fear of god hoodie
supreme official
supreme clothing
Travis Scott Jordan
jordan shoes
supreme
bapesta
bape
goyard bag
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-72509108099805634192022-05-05T19:10:14.988-07:002022-05-05T19:10:14.988-07:00this contentweblink click to read moretry this w...this contentweblink click to read moretry this web-site a fantastic readhere nutohttps://www.blogger.com/profile/00103805197310100582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-67129401874084493992020-09-05T02:28:44.180-07:002020-09-05T02:28:44.180-07:00 அட... நானும் இங்கே வந்திருக்கிறேன். நண்பன் வால்பை... அட... நானும் இங்கே வந்திருக்கிறேன். நண்பன் வால்பையனும் இருந்திருக்கிறான். காஅம் ஓடிப் போச்சு ....

ஏனிந்த பத்தாண்டு மெளனம் ??!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-91337296149962777642020-07-09T05:14:35.296-07:002020-07-09T05:14:35.296-07:00christian louboutin outlet online
golden goose out...christian louboutin outlet online
golden goose outlet
curry 7
golden gooses
nike air vapormax
kd shoes
nike max
moncler outlet
hermes birkin
hermes handbags
yanmaneeehttps://www.blogger.com/profile/15229165146687805497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-8769267777113001682010-10-10T05:27:33.600-07:002010-10-10T05:27:33.600-07:00//'//நல்லது செய்ததற்கு நல்லதும்
கெட்டது செய்தத...//'//நல்லது செய்ததற்கு நல்லதும்
கெட்டது செய்ததற்கு கெட்டதும்
ஏன் நிகழ வேண்டும்... //

அப்டீயா ..? வடிவேலு லாங்குவேஜில்: என்னது இது .. சின்னப்பிள்ளைத்தனமா இருக்கு?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-69386756244218885812010-10-09T19:36:25.662-07:002010-10-09T19:36:25.662-07:00//நல்லது செய்ததற்கு நல்லதும்
கெட்டது செய்ததற்கு கெ...//நல்லது செய்ததற்கு நல்லதும்
கெட்டது செய்ததற்கு கெட்டதும்
ஏன் நிகழ வேண்டும்... //

அது உங்கள் பார்வை பொறுத்து நண்பரே!

எதை நல்லது என்கிறீர்களோ அதுவே இன்னொருவருக்கு கெட்டதாக இருக்கும், எதையும் மேலோட்டமாக அணுகாமல் இன்னும் ஆழமாக சிந்தியுங்கள், கடவுள் என்பது ஒரு வியாபார பொருள் என்பதை அறிவீர்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-70222918005401508862010-10-09T11:25:06.406-07:002010-10-09T11:25:06.406-07:00கடவுள் மனிதனை படைத்தார்...
மனிதன் கடவுளின் பெயரால்...கடவுள் மனிதனை படைத்தார்...
மனிதன் கடவுளின் பெயரால் மதங்களை படைத்தான்...

கடவுளின் பெயரால் தன கற்பனைகளுக்கு உரு கொடுத்து தன் கருத்துக்களை மற்றவர்களை கவர்ந்துகொண்டான்...

கடவுள் என்ற ஒருவர் இல்லை என்றால்...
நல்லது செய்ததற்கு நல்லதும்
கெட்டது செய்ததற்கு கெட்டதும்
ஏன் நிகழ வேண்டும்...Anonymoushttps://www.blogger.com/profile/12838371662712773778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-84531464430000380012010-07-17T10:50:35.022-07:002010-07-17T10:50:35.022-07:00கலக்கல் யோகேஷ்.
பின்னூடங்களில் தருமி ஐயாவும் வழக்...கலக்கல் யோகேஷ்.
பின்னூடங்களில் தருமி ஐயாவும் வழக்கம் போல முறையாக வாதிட்டுள்ளார்...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-59858949969885078042010-07-15T21:16:28.033-07:002010-07-15T21:16:28.033-07:00@WILSON
நன்றி வில்சன் :))
தாங்கள் கடவுளை மறுப்ப...@WILSON

நன்றி வில்சன் :))

தாங்கள் கடவுளை மறுப்பவரை கெட்டவர் என்று கூறுவீர்களானால் நான் கெட்டவனே :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-10133507351182342742010-07-15T11:23:03.481-07:002010-07-15T11:23:03.481-07:00நண்பா, நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா?நண்பா, நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா?School of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-55007290444149537362010-07-15T03:14:20.436-07:002010-07-15T03:14:20.436-07:00:-):-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-53516878086538959552010-07-10T06:34:03.982-07:002010-07-10T06:34:03.982-07:00@pinky rose
//ஆனா உங்க சிந்தனை நல்லாருக்கு ஏன்ன ச...@pinky rose

//ஆனா உங்க சிந்தனை நல்லாருக்கு ஏன்ன சில சமயம் அதுதான் தெளிவுக்கு வகுப்பெடுக்கும்//

ரைட்டுதாங்க :)

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-69239167563766535212010-07-10T06:31:44.673-07:002010-07-10T06:31:44.673-07:00@பிரவின்குமார்
கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி நண்...@பிரவின்குமார்

கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி நண்பா :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-41848958798039298732010-07-10T03:45:07.721-07:002010-07-10T03:45:07.721-07:00ஆனா உங்க சிந்தனை நல்லாருக்கு ஏன்ன சில சமயம் அதுதா...ஆனா உங்க சிந்தனை நல்லாருக்கு ஏன்ன சில சமயம் அதுதான் தெளிவுக்கு வகுப்பெடுக்கும்pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-60721573559086175242010-07-10T03:40:13.484-07:002010-07-10T03:40:13.484-07:00இதுல நான் மர்மயோகி பக்கம்ப்பா..இதுல நான் மர்மயோகி பக்கம்ப்பா..pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-79871435815218557112010-07-10T02:47:01.201-07:002010-07-10T02:47:01.201-07:00தங்களது கடவுள் குறித்த புரிதல்கள் யோசிக்கவைக்கும் ...தங்களது கடவுள் குறித்த புரிதல்கள் யோசிக்கவைக்கும் வகையில் உள்ளது.
//இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!

சரியான நெத்தியடி நண்பா..!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-11481452637908268392010-07-09T10:51:11.901-07:002010-07-09T10:51:11.901-07:00@riyas
என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு ரொம்ப நன...@riyas

என் கருத்துக்கு மதிப்பளித்தமைக்கு ரொம்ப நன்றி நண்பாஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-62783365875433766122010-07-09T10:42:22.956-07:002010-07-09T10:42:22.956-07:00நண்பா..ஜில்
ஓரிறை கொள்கையை ஏற்றுக்கொள்பவன் என்ற அ...நண்பா..ஜில்

ஓரிறை கொள்கையை ஏற்றுக்கொள்பவன் என்ற அடிப்படையில் உங்கள் நிறைய கருத்துகளுடன் உடன்பட முடியவில்லை என்றாலும். உங்கள் தனிப்பட்ட் கருத்துக்கள் சிந்தனைகளுக்கு மதிப்பளிக்கிறேன் வித்தியாசமாக சிந்தித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-64812709786026532462010-07-09T10:39:45.389-07:002010-07-09T10:39:45.389-07:00//உங்க இந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.. முடிவில...//உங்க இந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.. முடிவில் பார்க்கலாம்தானே... //

என்னாங்க இது,
கடவுளை காட்டினாலும் நான் மறுப்பேன்னு யார் சொன்னது!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-65353465757118747602010-07-09T10:38:38.210-07:002010-07-09T10:38:38.210-07:00@வால்பையன்
//முடிவில் தெரியும், கடவுள் இருக்கா, இல...@வால்பையன்
//முடிவில் தெரியும், கடவுள் இருக்கா, இல்லையான்னு!//

உங்க இந்த நேர்மை எனக்கு புடிச்சிருக்கு.. முடிவில் பார்க்கலாம்தானே...Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-70393824725944312922010-07-09T09:09:50.614-07:002010-07-09T09:09:50.614-07:00@Jayadeva
நீங்கள் சொல்லவருவது புரிகிறது நண்பா,எந...@Jayadeva

நீங்கள் சொல்லவருவது புரிகிறது நண்பா,எந்த ஒரு உயிருக்கும் அதை படைத்தவர் இருந்தே தீருவார் என்று சொல்கிறீர்கள் அது தானே

ரைட்டு தான்,அப்படிப் பார்த்தால் ஆதி முதல் உயிரை யார் படைத்திருப்பார் என்ற கேள்வி தான் எழுகிறது?

கண்டிப்பாக அது இயற்கையாகத்தான் இருக்க முடியும்,ஆகவே இங்கு இயற்கையை கடவுள் என்று ஒத்துக் கொள்ளலாம்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-79603311674794556012010-07-09T08:54:25.070-07:002010-07-09T08:54:25.070-07:00//உங்களாலும் இந்த கேள்விகளுக்கான பதிலாக கடவுள் அல்...//உங்களாலும் இந்த கேள்விகளுக்கான பதிலாக கடவுள் அல்லது ஒரு சக்தி இருக்கிறது என நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத, புரியாத கேள்விகளுக்கு கடவுள் அல்லது சக்தி ஒன்று தான் காரணம் என ஏன் கொள்ள வேண்டும்.// இங்க நான் கடவுள் இருக்காரு, சக்தி இருக்குதுன்னு சொல்லவே இல்லை. இவற்றுகெல்லாம் மூல காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க முயற்சி பன்னுங்கன்னுதான் சொன்னேன். இப்ப யோகேஷ்-ன்னு ஒருத்தர பாத்தா நான் சொல்லுவேன் அவருக்கு அப்பா ஒருத்தர் கண்டிப்பா இருப்பாரு. நீங்க கேட்கலாம், நீ என்ன அவங்க பெற்றோருக்கு கல்யாணம் பண்ணி வச்சியா, அவங்க வாழுறத பாத்தியா, இல்லை அவங்க தாயாருக்கு பிரசவம் நடந்தது உனக்குத் தெரியுமா என்று கேட்டுக் கொண்டே போகலாம். எல்லாத்துக்கும் நான் இல்லை என்றுதான் பதில் சொல்லுவேன், ஆன போதிலும் யோகேஷ்-க்கு தந்தை இருப்பார் என்பதில் எனக்கு ஒருபோதும் ஐயமே இல்லை. ஏனெனில் ஒருத்தர் இருப்பதே அவருக்கு தந்தை ஒருத்தர் இருப்பார் என்பதற்கு ஆதாரம், வேறு ஆதாரம் தேவை இல்லை. நீங்கள் மட்டுமல்ல எந்த ஒரு மனிதரைப் பார்த்தாலும் அவருக்கு தந்தை ஒருத்தர் இருப்பார் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும், அவர் யார் என்று என்னால் சொல்ல முடியாமல் இருக்கலாம், அது இரண்டாம்பட்சம். இது மனிதருக்கு மட்டுமல்ல, மேசை, Chair, கணினி, தொலைகாட்சி என்று எல்லாத்துக்குமே செய்தவர் ஒருத்தர் நிச்சயம் இருப்பார், அவர் X-ஒ Y-ஒ, அது வேறு விஷயம். இந்த உலகம் இருக்கு, இது இருக்கிறதே இதனோட மூலத்துக்கு ஆதாரம் வேறு ஆதாரம் தேவையே இல்லை. இந்தப் படைப்பின் மூலம் நம்மை போல சிந்திக்கக் கூடிய Personality-யா இல்லை வெறும் சக்தியா, இல்லை வேறேதனாச்சுமா என்பது இங்கே இரண்டாம் பட்சம். அதுக்குத்தான் நீங்க ஆராய்ச்சி பண்ணனும், Source-இருக்கிறது என்பது இந்த உலகம் இருக்கிறது என்பதே நிரூபணம், வேறு எந்த Proof-உம் இங்கு தேவையில்லை.
மிக சிறந்த அறிவு மேதை என்பதால் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டுமா. //மிக சிறந்த அறிவு மேதைகள் கூறிய பல விஷயங்கள் பின் வந்த சில அறிவு மேதைகளால் பொய் என நிரூபிக்க பட்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.// அறிவு மேதைகளுக்கே இந்த நிலைமை என்றால் குப்பனும் சுப்பனும் உட்கார்ந்து கொண்டு கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று வாதம் செய்து கொண்டிருப்பது வேடிக்கை அல்லவா? இன்னொன்று, நேற்றைக்கு அறிவு மேதையென கருதப் பட்டவன் பேசியதை எவ்வளவு கூமுட்டைத் தனம் என்று இன்றைய "மேதாவிகள்" சொல்கிறார்கள், இன்று இவர்கள் சொல்வது நாளைய அறிவிஜீவிகள் வந்து தவறு என்று நிரூபிப்பார்கள். இந்த மாதிரி ஆட்களை வைத்து ஒருபோதும் உண்மையை உணர/அறிய முடியாது என்பது தெளிவு.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-1445853832212004932010-07-09T07:56:52.813-07:002010-07-09T07:56:52.813-07:00//ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அப்படியானால் இந...//ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அப்படியானால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல் அனைத்தும் எங்கிருந்து வந்தது, அதற்க்கு மூலம் என்ன? இயற்கையின் விதிகளை [அதாவது நியூட்டன் விதி மாதிரி] உருவாக்கிய சட்ட அமைச்சர் யாரு? பூமியை சுழலவிட்டது யாரு, உயிரங்கள் இவ்வளவு அழகா இருக்கே அதன் வடிவமைப்பை ஏற்படுத்தியது யாரு? அட, அவ்வளவு ஏன், நம்ம உடலில் உள்ள உறுப்புகளே இவ்வளவு அற்புதமாக உருவாகி இருக்கே இதை வடிவமைச்சவர் யாரு?.......மேற்ச்சொன்னதுக்கெல்லாம் நான்தான் காரணம் என்று எவராலாச்சும் சொல்ல முடியுமா? இதுக்கெல்லாம் காரணகர்த்தா யாருன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க. //

உங்களாலும் இந்த கேள்விகளுக்கான பதிலாக கடவுள் அல்லது ஒரு சக்தி இருக்கிறது என நிரூபிக்க முடியாது. நிரூபிக்க முடியாத, புரியாத கேள்விகளுக்கு கடவுள் அல்லது சக்தி ஒன்று தான் காரணம் என ஏன் கொள்ள வேண்டும். தெரியாது என்பதே நல்ல பதிலாகுமே. படிக்காத மக்களுக்கு வேண்டும் ஆனால் நிரூபிக்க முடியாத, புரியாத கேள்விகளுக்கு ஒரு உருவகம் தேவைப்படலாம், படித்தவர்களுக்கு அல்ல.

//விஞ்ஞானிகள் பலர் இறைவன் இல்லை என்று சொல்லலாம். ஆனால்,
பூமியில் தோன்றிய அறிவியல் வல்லுனர்களிலேயே தலைசிறந்தவர் ஐன்ஸ்டீன், அவ்வளவு விஷயம் தெரிஞ்சவர் இறைவன் இருக்கிறான் என்று ஏன் நம்பினாருன்னு யோசியுங்களேன்.//

மிக சிறந்த அறிவு மேதை என்பதால் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டுமா. மிக சிறந்த அறிவு மேதைகள் கூறிய பல விஷயங்கள் பின் வந்த சில அறிவு மேதைகளால் பொய் என நிரூபிக்க பட்டு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்சுதன்http://manakkural.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-59489120125711971602010-07-09T01:33:05.741-07:002010-07-09T01:33:05.741-07:00@ தருமி ஐயா
"கடவுள் என்றொரு மாயை" புத...@ தருமி ஐயா

"கடவுள் என்றொரு மாயை" புத்தகத்தை புரட்டி எடுத்த அந்த தங்கள் 12 பதிவுகளை முழுவதும் படிக்கிறேன்

அதன் மூலம் இன்னும் நிரைய புரிதல்கள் கிடைக்கும் என நம்புகிறேன்

தங்களை போன்ற அறிவில் முதிர்ந்தவர்களின் வழிக்காட்டுதல் எனக்கு தொடர்ந்து தேவை

ரொம்ப நன்றி ஐயாஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-69774661618817161702010-07-09T01:25:41.914-07:002010-07-09T01:25:41.914-07:00ஜில்
//கடவுளே இல்லை என்று சொல்பவன் தவறுக்கு அஞ்சாத...ஜில்
//கடவுளே இல்லை என்று சொல்பவன் தவறுக்கு அஞ்சாதவன்..//

இக்கருத்தை அழகாக மறுத்துள்ளீர்கள். இதைப் பற்றிய என் பதிவையும் பாருங்களேன்.
நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com