tag:blogger.com,1999:blog-8049935885400360505.post4905759989702831671..comments2024-03-12T02:19:16.410-07:00Comments on ««ஜில்தண்ணி»»: ✍ நுழைவுத் தேர்வு அனுபவங்கள்...ஜில்தண்ணிhttp://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-8049935885400360505.post-70729404546565349062022-08-02T10:36:17.037-07:002022-08-02T10:36:17.037-07:00her comment is here Ysl replica news Source my... her comment is here Ysl replica news Source my blog dolabuyheloughshttps://www.blogger.com/profile/07701517354581319249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-45280797494312165792011-07-07T05:59:10.298-07:002011-07-07T05:59:10.298-07:00// ஒன்ணே ஒன்னு தெரிந்தது என்ன REGISTER NUMBER ன்னு...// ஒன்ணே ஒன்னு தெரிந்தது என்ன REGISTER NUMBER ன்னு ஒன்னு கேட்டிருந்தாங்க,அத ரொம்ப ஈசியா எழுதிட்டேன், \\
என்னோட மலரும் நினைவுகள தூண்டி விட்டுடீங்கRajanhttps://www.blogger.com/profile/17430923448458849782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-14720789112970529142010-07-15T07:42:15.277-07:002010-07-15T07:42:15.277-07:00பதிவு சூப்பர்
ஹா ஹா ஹா ஹாபதிவு சூப்பர்
ஹா ஹா ஹா ஹாT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-30130068041617277542010-07-15T02:12:41.064-07:002010-07-15T02:12:41.064-07:00///யோசிச்சேன்(மூக்குல கைய வச்சிகிட்டு தான்) :)///
...///யோசிச்சேன்(மூக்குல கைய வச்சிகிட்டு தான்) :)///
கையா விரலா ..??செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-39511817267661332812010-07-15T02:10:04.489-07:002010-07-15T02:10:04.489-07:00///இது என்ன பிஸ்கோத்து பரிட்சை :)))////
பிஸ்கோத்து...///இது என்ன பிஸ்கோத்து பரிட்சை :)))////
பிஸ்கோத்து கொடுத்தாங்களா ...?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-67196732887211056992010-07-15T00:19:22.340-07:002010-07-15T00:19:22.340-07:00@ ஜீவன்பென்னி said...
வாங்க தல
//ஆனா அத நான் பட...@ ஜீவன்பென்னி said...

வாங்க தல

//ஆனா அத நான் படிக்கலங்குறது வேற விசயம்.//

வேற என்னா படிச்சீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா :) #பெரிய படிப்போஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-18281319337321301212010-07-15T00:06:07.360-07:002010-07-15T00:06:07.360-07:00பசங்க வாழ்க்கைல இதல்லாம் சாதாரணமப்பா. ஜில்லு இதே ...பசங்க வாழ்க்கைல இதல்லாம் சாதாரணமப்பா. ஜில்லு இதே மாதிரிதான் நான் இஞ்சினியரிங் எண்ட்ரன்ச எழுதி கணக்குலயும், அறிவியல்லயும் 23,25 ன்னு வாங்குனேன். ஆனா அத நான் படிக்கலங்குறது வேற விசயம்.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-43111028164476080102010-07-14T23:58:37.959-07:002010-07-14T23:58:37.959-07:00வாழ்த்துகள் நண்பா..!அருமையாக உள்ளதுவாழ்த்துகள் நண்பா..!அருமையாக உள்ளதுSivatharisanhttps://www.blogger.com/profile/18138103279185607566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-18767377476431625902010-07-14T08:55:30.907-07:002010-07-14T08:55:30.907-07:00//என்னய்யா ஆச்சு? எல்லாம் தமிழ் ஆர்வலர்களா மாறிட்ட...//என்னய்யா ஆச்சு? எல்லாம் தமிழ் ஆர்வலர்களா மாறிட்டீங்களா?//

ஒரு வித்யாசத்துக்குதான் முயற்சி !! ஹா ஹா

//ஏம்பா இப்படி ஓய்வொழிச்சல் இல்லாம வேலை செஞ்சா எப்படி? அப்பப்போ ரெஸடு எடுத்துக்கினு பாரு :)//

அதானே ரைட்டு தல இனி ஃபுல் ரெஸ்ட் தான்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-7789137593554153612010-07-14T08:52:14.099-07:002010-07-14T08:52:14.099-07:00@வஇந்திராவின் கிறுக்கல்கள் said...
//அது சரி பக்க...@வஇந்திராவின் கிறுக்கல்கள் said...

//அது சரி பக்கத்துல உக்காந்த பிகர் யாருன்னு விசாரிச்சீங்களா?//

ம்ம்ம் ஆல் டீட்டெய்ல் ஐ நோ !!

என்ன ஒரு முரட்டு அண்ணன் இருக்கானாம்,அதான் வட போச்சேன்னு விட்டுட்டேன்

ஹா ஹா passing cloudsஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-45258220430123963702010-07-14T08:45:36.798-07:002010-07-14T08:45:36.798-07:00//கொள்குறி வகை கேள்விகள்//
// உள்வளத் திறமையா//
எ...//கொள்குறி வகை கேள்விகள்//
// உள்வளத் திறமையா//

என்னய்யா ஆச்சு? எல்லாம் தமிழ் ஆர்வலர்களா மாறிட்டீங்களா?

// ரிசல்ட் உண்மையான்னு ஒரு பத்து,பதினைந்து தடவையாவது பாத்திருப்பேன்//

ஏம்பா இப்படி ஓய்வொழிச்சல் இல்லாம வேலை செஞ்சா எப்படி? அப்பப்போ ரெஸடு எடுத்துக்கினு பாரு :)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-43960190270822257062010-07-14T03:19:18.709-07:002010-07-14T03:19:18.709-07:00நல்ல அனுபவம் யோகேஷ்..
உங்கள நீங்களே கிண்டல் பண்ணி...நல்ல அனுபவம் யோகேஷ்..
உங்கள நீங்களே கிண்டல் பண்ணி எழுதி இருக்கிறது உங்க தன்னடக்கத்த காட்டுது..(அட நீங்க தொப்பி வாங்கினத தான் சொல்றேன்.. )
அது சரி பக்கத்துல உக்காந்த பிகர் யாருன்னு விசாரிச்சீங்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-79777959502928286562010-07-14T00:09:40.762-07:002010-07-14T00:09:40.762-07:00@msr
ரொம்ப நன்றிங்க :))@msr

ரொம்ப நன்றிங்க :))ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-46260710754439650832010-07-14T00:05:24.309-07:002010-07-14T00:05:24.309-07:00நமக்கும் அந்த ஞபகம் உண்டு.அரை மணி நேரம் தாமதாகி போ...நமக்கும் அந்த ஞபகம் உண்டு.அரை மணி நேரம் தாமதாகி போய்,அடுத்த அரை மணி நேரத்தில் எழுதி கொடுத்து விட்டேன்.ஆனால் தேர்வு முடிவுகள் இன்னும் நம்பமுடிய்வில்லை.படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்ததுmkrhttps://www.blogger.com/profile/13811931500871882273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-5264280932923446552010-07-13T21:27:09.222-07:002010-07-13T21:27:09.222-07:00@பிரவீன் குமார்
வாங்க நண்பா,கண்டிப்பா பகிர்ந்திடல...@பிரவீன் குமார்

வாங்க நண்பா,கண்டிப்பா பகிர்ந்திடலாம்

நன்றி

@மகேஷ்-ரசிகன்

அதானே,அப்பரம் ஏன் இந்த விளையாட்டு ஹா :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-10758052194605563832010-07-13T21:25:41.548-07:002010-07-13T21:25:41.548-07:00@டம்பி மேவி
அட வாங்க மேவி
குடுத்துவச்ச ஆளுதான் ந...@டம்பி மேவி

அட வாங்க மேவி

குடுத்துவச்ச ஆளுதான் நீங்க சூப்பர் பிகர்கள்,,ம்ம்ம்ம்

//மேடம் ..விடுங்க நானே படிச்சிட்டேன் ...படிக்கிற புள்ள யோகேஷ் க்கு கட்டாயம் சீட் கிடைக்கும்//

ஹா ஹா
படிக்கிற புள்ளன்னு சொன்னீங்க என்ன படிக்கிற புள்ளன்னு சொல்லிடுங்க(நாம படிக்கிறது தான் ஆ.வி,குமுதம்) ஹா ஹாஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-64496438191565342322010-07-13T21:22:46.964-07:002010-07-13T21:22:46.964-07:00@அமுதா கிருஷ்ணன்
இன்னும் கவுன்சில்ங் வரல,கண்டிப்ப...@அமுதா கிருஷ்ணன்

இன்னும் கவுன்சில்ங் வரல,கண்டிப்பா அட்மிஷன் போட்டத்துக்கப்பறம் சொல்றேன் மேடம் :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-32406372547081894172010-07-13T21:21:22.051-07:002010-07-13T21:21:22.051-07:00@வெறும்பய
நீ சொல்றதும் சரி தான் நண்பா :)போட்டுடல...@வெறும்பய

நீ சொல்றதும் சரி தான் நண்பா :)போட்டுடலாம்

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ஆமாங்கன்னே அதேதான்

@வழிப்போக்கன்

நன்றிங்க தல,உங்கள் குறை விரைவில் கலையப்படும் ஹா ஹா :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-10934894223319498492010-07-13T21:18:25.687-07:002010-07-13T21:18:25.687-07:00@ அகல்விளக்கு
அப்டியா,நீயும் நானும் ஒன்னு ஹா ஹா ...@ அகல்விளக்கு

அப்டியா,நீயும் நானும் ஒன்னு ஹா ஹா

@சௌந்தர்

நன்றி நண்பா :)

@lk sir

வாங்க lk sir ,ரொம்ப நன்றிங்க

@riyas

அதேதான் நண்பா,நன்றிஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-42829338381394030582010-07-13T10:34:27.488-07:002010-07-13T10:34:27.488-07:00சொல்ல வேண்டியது எல்லாம் chatலயே சொல்லியாச்சுசொல்ல வேண்டியது எல்லாம் chatலயே சொல்லியாச்சுமகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-7665271012806306252010-07-13T08:53:10.521-07:002010-07-13T08:53:10.521-07:00@pinky rose said...
//இந்த பசங்களே இப்டி தான்...
...@pinky rose said...

//இந்த பசங்களே இப்டி தான்...

எப்ப தான் திருந்த போறிங்களோ?//

என்னது திருந்தனுமா ? அப்டி நாங்க என்ன செய்தோம் :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-70561866108204173412010-07-13T08:41:49.967-07:002010-07-13T08:41:49.967-07:00இந்த பசங்களே இப்டி தான்...
எப்ப தான் திருந்த போறி...இந்த பசங்களே இப்டி தான்...

எப்ப தான் திருந்த போறிங்களோ?

(வேற எப்படி தான் உங்கள ஃபீல் பண்ண வைக்குறது?!!!!!)pinkyrosehttps://www.blogger.com/profile/11913672979495134571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-21130910757395349342010-07-13T08:05:10.468-07:002010-07-13T08:05:10.468-07:00வாழ்த்துகள் நண்பா..!
எழுத்துநடை மிகஇயல்பாய் நகைச்...வாழ்த்துகள் நண்பா..!
எழுத்துநடை மிகஇயல்பாய் நகைச்சுவை கலந்து பிரமாதமா எழுதியிருக்கீங்க... இதுபோல் இன்னும் நிறைய எங்களுடன் பகிர்ந்திடுங்கள்..!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-74853550852285461172010-07-13T07:04:15.621-07:002010-07-13T07:04:15.621-07:00அட நானும் PG க்கு போகவே கூடாதுன்னு திர்மனதுல தான் ...அட நானும் PG க்கு போகவே கூடாதுன்னு திர்மனதுல தான் பரிஷையே எழுதிநேனுங்க ... ஆனா விதி வலியதுன்னு அப்ப தான் தெரிஞ்சுகிட்டேன் ...நிறைய மார்க் வந்துருச்சு .....

ஆனா நான் ஒரு விசயத்துல அதிர்ஷ்டகாரன் ...நான் உட்கார்ந்த அறையுல நிறைய super figures ....... பிறகு ஒரு மணி நேரத்துல பரிஷையை முடிச்சிட்டு பிறகு சைட்டு அடிசுகிட்டு இருந்தேன்.

"அமுதா கிருஷ்ணா says:
July 13, 2010 4:16 AM
இந்த மார்க்குக்கு அட்மிஷன் கிடைத்ததா? அதான் கேள்வி?"

மேடம் ..விடுங்க நானே படிச்சிட்டேன் ...படிக்கிற புள்ள யோகேஷ் க்கு கட்டாயம் சீட் கிடைக்கும்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-35758734693727454932010-07-13T04:16:24.058-07:002010-07-13T04:16:24.058-07:00இந்த மார்க்குக்கு அட்மிஷன் கிடைத்ததா? அதான் கேள்வி...இந்த மார்க்குக்கு அட்மிஷன் கிடைத்ததா? அதான் கேள்வி?அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com