tag:blogger.com,1999:blog-8049935885400360505.post4261257426271400580..comments2024-03-12T02:19:16.410-07:00Comments on ««ஜில்தண்ணி»»: நானும் அந்த 140 எழுத்துக்களும்ஜில்தண்ணிhttp://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8049935885400360505.post-81167919842619046692010-10-17T08:11:12.370-07:002010-10-17T08:11:12.370-07:00என்னய்யா ஜில்லு.. சவுக்கியமா..என்னய்யா ஜில்லு.. சவுக்கியமா..Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-28723867079770598582010-10-15T03:20:40.176-07:002010-10-15T03:20:40.176-07:00///@@ தோழியிடம் மீசையை எடுத்தால் கமல் மாதிரி இருப்...///@@ தோழியிடம் மீசையை எடுத்தால் கமல் மாதிரி இருப்பேனா என்றேன்,ஆம் என்றாள் எடுத்துவிட்டேன் அப்பரம் தான் சொல்கிறாள் அது "குணா" கமல் என்று #அழகு///

நல்ல வேளை ஆழவந்தான் கமல்ன்னு சொல்லாமல் விட்டாளே......Shri ப்ரியைhttps://www.blogger.com/profile/02097422327676185496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-56322879562627905702010-10-14T06:43:30.070-07:002010-10-14T06:43:30.070-07:00@@ என்னதான் செக்க செவேலுன்னு இருந்தாலும் சேட்டு பொ...@@ என்னதான் செக்க செவேலுன்னு இருந்தாலும் சேட்டு பொண்ணுங்கள பாத்தா ஜொள்ளு விட தோணல #என்னுமோ தெர்ல

வாஸ்தவம் தான்.ஆனா அவளுக பண்ற அலும்பு இருக்கே அப்ப அப்பப்பா தாங்க முடியாது.ஒரு வாட்டி தெரியாம திருப்தி போனப்ப லைன்ல நின்னுகிட்டு இருந்தப்ப பேசியே என்னய கொன்னுடாலுக.தமிழ் பொண்ணுhttps://www.blogger.com/profile/09230846278747145711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-37875990946217534922010-10-14T06:39:23.097-07:002010-10-14T06:39:23.097-07:00சாரி ஜில்லு வர வர சாப்பிட கூட நேரம் இல்ல.அதன் உன்ன...சாரி ஜில்லு வர வர சாப்பிட கூட நேரம் இல்ல.அதன் உன்னோட பதிவ படிக்க முடியல.தமிழ் பொண்ணுhttps://www.blogger.com/profile/09230846278747145711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-2342648327189991892010-10-14T06:39:13.103-07:002010-10-14T06:39:13.103-07:00அனைத்து ட்விட்டுகளையும் ரசித்தேன்.உனக்குள்ள நெறய இ...அனைத்து ட்விட்டுகளையும் ரசித்தேன்.உனக்குள்ள நெறய இருக்கும் போல.பரவா இல்ல எடுத்து விடு ஜில்லுதமிழ் பொண்ணுhttps://www.blogger.com/profile/09230846278747145711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-57001321818336921892010-10-12T08:59:41.077-07:002010-10-12T08:59:41.077-07:00@@@ Riyas said...
/// ஜில்லு எங்க ரொம்ப நாளா ஆ...@@@ Riyas said...

/// ஜில்லு எங்க ரொம்ப நாளா ஆளையே கானோம்.. ////

காலேஜ் சேந்ததுனால இந்த பக்கம் அவ்வளவா வர முடில :)

இனி கண்டிப்பா வந்துருவேன் :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-74014645652768529742010-10-12T08:39:16.146-07:002010-10-12T08:39:16.146-07:00ஜில்லு எங்க ரொம்ப நாளா ஆளையே கானோம்..ஜில்லு எங்க ரொம்ப நாளா ஆளையே கானோம்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-36616258146571165172010-10-12T04:57:07.511-07:002010-10-12T04:57:07.511-07:00@@ இந்திரா said...
/// நல்லா ட்விட்டி இருக்கீங...@@ இந்திரா said...

/// நல்லா ட்விட்டி இருக்கீங்க.

ஆனா நடுவுல காணாம போயிட்றீங்களே ஜில்லு?? ///

ஆமாங்க நடுவுல ரெண்டு மாசம் வர முடியல :)

இது ஜில்லு ரிட்டன்சு :) நன்றிஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-68944433661977390592010-10-12T00:25:36.092-07:002010-10-12T00:25:36.092-07:00நல்லா ட்விட்டி இருக்கீங்க.
ஆனா நடுவுல காணாம போயிட...நல்லா ட்விட்டி இருக்கீங்க.

ஆனா நடுவுல காணாம போயிட்றீங்களே ஜில்லு??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-57738046169341446702010-10-11T01:04:04.606-07:002010-10-11T01:04:04.606-07:00// ட்விட்டருக்கு முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி...// ட்விட்டருக்கு முன் கூகுளின் ஆர்குட்டும்,மூஞ்சி புத்தகமும் டம்மி பீசுகளாய் வளம் வந்து கொண்டிருக்கின்றன (இன்னமும் யாராவது ஆர்குட் யூஸ் பண்றீங்களா என்ன :) )//

ஆர்குட் பயன்படுத்துறது இல்லை .. ஆனா மூஞ்சிப் புத்தகம் பயன்படுத்துறோம் .. என்னை பொறுத்த வரை டுவிட்டர விட மூஞ்சிப் புத்தகம் நல்லா இருக்கு .. ஒரு வேளை எனக்கு டுவிட்டர பயன்படுத்த தெரியலையோ ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-42093096775907451702010-10-10T23:11:27.071-07:002010-10-10T23:11:27.071-07:00ரொம்ப நாளைக்கு அப்புறம், வந்து இருக்கீங்க போல.... ...ரொம்ப நாளைக்கு அப்புறம், வந்து இருக்கீங்க போல.... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-59996881369352789252010-10-10T20:24:03.889-07:002010-10-10T20:24:03.889-07:0090க்கு அப்புறம் அதிகம் சொல்லப்படுகிற நம்பர்.........90க்கு அப்புறம் அதிகம் சொல்லப்படுகிற நம்பர்......ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-71848784450845334802010-10-10T19:54:29.302-07:002010-10-10T19:54:29.302-07:00//போன வாரம் சுட்ட ஊசிப் போன வடையை கூட சகித்து சாப்...//போன வாரம் சுட்ட ஊசிப் போன வடையை கூட சகித்து சாப்பிட்டு விடுவேன் இந்த பாழாய் போன பீசாவை எவன் திம்பான் #பிசா கார்னரின் கார்னரில்//

கவிதை எல்லாம் நல்ல இருக்கு ...குறிப்பாக இது ரொம்ப நல்ல இருக்கு (கைல காசு இல்லையா .........அல்லது சீ சீ இந்த பழம் புளிக்கும் கதையா)இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-83786309491078401392010-10-10T19:08:56.456-07:002010-10-10T19:08:56.456-07:00ஒரு மார்க்கமாத்தான் போய்கிடு இருக்குஒரு மார்க்கமாத்தான் போய்கிடு இருக்குமகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-19275111823184371032010-10-10T18:18:25.180-07:002010-10-10T18:18:25.180-07:00//மூன்று வருடம் முக்கி முனகி அவள் முன்னால் மண்டியி...//மூன்று வருடம் முக்கி முனகி அவள் முன்னால் மண்டியிட்டு மாரடித்த மணித்துளிகளில் மரணித்து மக்கியிருந்தால் மனிதனாயிருக்கலாம்//
ஜில்லு நீயாப்பா இது சொன்ன?! கலக்கு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-47151177974143393592010-10-10T17:59:32.915-07:002010-10-10T17:59:32.915-07:00meeeeeeeee
the first...
nalla erukku anney.meeeeeeeee

the first...

nalla erukku anney.Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-82904997666774249982010-10-10T14:37:09.489-07:002010-10-10T14:37:09.489-07:00ஜில்லு...முகப்புத்தகத்திலும் இதே லொள்ளு இங்கயுமா.....ஜில்லு...முகப்புத்தகத்திலும் இதே லொள்ளு இங்கயுமா...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-90245029865705522222010-10-10T10:24:07.492-07:002010-10-10T10:24:07.492-07:00சாமி, தனி தனியா facebook, google status ன்னு போட்ட...சாமி, தனி தனியா facebook, google status ன்னு போட்டது இல்லமா, இங்க வேற ஒட்டு மொத்தமாவா? நீ நடத்து...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-78364994538799874842010-10-10T10:12:51.804-07:002010-10-10T10:12:51.804-07:00என்னிக்காவது காலேஜ் போனியா?
என்னிக்காவது காலேஜ் போ...என்னிக்காவது காலேஜ் போனியா?
என்னிக்காவது காலேஜ் போனியா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-45860812546928581782010-10-10T09:45:06.706-07:002010-10-10T09:45:06.706-07:00திரும்ப ஆரம்பிச்சிட்டாண்டா!!!!! சரி ரைட்டு விடு......திரும்ப ஆரம்பிச்சிட்டாண்டா!!!!! சரி ரைட்டு விடு....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-5811781703314143612010-10-10T08:43:59.994-07:002010-10-10T08:43:59.994-07:00என்ன மச்சி அவள இன்னும் நிறைய சொல்லுவன்னு நினைச்சேன...என்ன மச்சி அவள இன்னும் நிறைய சொல்லுவன்னு நினைச்சேன் !
நல்லா இருக்கு டா ! :)

விளம்பரம்:
சரக்கு அடிக்கலாம் வாங்க !
http://last3rooms.blogspot.com/2010/10/blog-post.html
படிச்சு பாருங்க :)Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-31411332147668127452010-10-10T08:38:16.298-07:002010-10-10T08:38:16.298-07:00மிக அருமை!
உங்களுக்கும் டிவிட்டர் நண்பர்களுக்கும் ...மிக அருமை!
உங்களுக்கும் டிவிட்டர் நண்பர்களுக்கும் ’மினி இலக்கியவாதிகள்’ என்ற பட்டத்தை அளிக்கிறேன்! :-)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-1096521888778865222010-10-10T08:18:43.309-07:002010-10-10T08:18:43.309-07:00////@@ அவளின் நினைவலையின் எச்ச சொச்சங்களை பொறுக்கி...////@@ அவளின் நினைவலையின் எச்ச சொச்சங்களை பொறுக்கி பொட்டலம் போட்ட நேரத்தில் அப்பா கடையில் பொட்டலம் போட்டிருந்தால் எப்பவோ பொழச்சிருக்கலாம் #toolate .////////////

நல்ல இருக்கு நண்பரே ஒவ்வொன்றிலும் நகைச்சுவை
ததும்புகிறது அதிலும் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது . பகிர்வுக்கு நன்றி .

இது போன்று எதார்த்த நடையில் எழுதும்பொழுது எழுத்துப் பிழைகள் வருவது சாத்தியமே ! தளராமல் தொடர்ந்து எழுதுங்கள் ஒவ்வொரு பதிவிலும் புதுமைகள் செய்து கலக்குறிங்க வாழ்த்துக்கள் !. நேரமின்மை அதுதான் தொடர்ச்சியாக வருகை தர இயலவில்லை . தொடருங்கள் இனி மீண்டும் மீண்டும் வருவேன்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-46550004846327251332010-10-10T07:58:03.067-07:002010-10-10T07:58:03.067-07:00@நாகராஜசோழன் MA
ரொம்ப நன்றி தல :)
எழுத்துப் பிழை...@நாகராஜசோழன் MA

ரொம்ப நன்றி தல :)

எழுத்துப் பிழைகளை தவிர்க்க இன்னும் கவனமா இருக்கேன் தலஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8049935885400360505.post-91693881834646371262010-10-10T07:54:00.532-07:002010-10-10T07:54:00.532-07:00எல்லாம் நல்லா இருக்கு. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைத்...எல்லாம் நல்லா இருக்கு. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கவும்.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.com